Karim74's Weblog

my articles

Archive for the month “November, 2017”

After a conference on CANCER PREVENTION, some interesting points came up:

After a conference on CANCER PREVENTION, some interesting points came up:

1. No to refined oil
2. No to milks of animal origin (e.g. nido.)
3. No to cubes
4. No to the consumption of the gasified juices of the different breweries (32 pieces of sugar per liter)
5. No refined sugars
6. No Microwave
7. No to mammography before delivery but echomamaire
8. No to too tight bras going to or after returning from work
9. No alcohol
10. No for reheating frozen meals
11. No to the conservation of water in the refrigerator in plastic bottles …
12. All contraceptive pills are not good because they change the woman’s homonal system and give cancer.
13. Deodorants are dangerous especially when used after shaving.
14. Breast-feeding women are less likely to have breast cancer than none breast-feeding women.
15. Cancer cells eat mainly sugar, everything is synthetic sugar even brown.
16. A cancer patient who suppresses sugar in his diet sees his disease regressed and can live long: sugar = deadly enemy.
17. A glass of beer stays 5 hours in the body and during this time the organs of the system are operating at idle speed.

Yes to:

1. Vegetables
2. Honey in measured quantities in place of sugar
3. Vegetable proteins such as beans versus meat
4. Two glasses of water on an empty stomach before brushing teeth, water kept in the room having the same temperature as we woke up
5. Unheated Meals
6. Anti cancer juice: aloe vera + ginger + parsley + celery + promaline (middle of the pineapple) mix and drink on an empty stomach.
7. Other anti-cancer juice: corossol (seedless) + promaline.
8. Eat the raw or cooked carrot or juice each day.

* Just to share this information *
The association of American doctors has given answers to the cause of cancer:
1. Do not drink hot tea in a plastic cup.
2. Do not eat anything hot in a paper or plastic bag. Example: potato (fried).
3. Do not cook microwavable foods using plastic material

As a reminder :
When plastic is in contact with heat, this creates chemicals that can cause 52 types of cancer.

This message is better than 100 unnecessary SMS.
Inform your loved ones in order to be free from these effects.

⚠ Avoid drinking Coca Cola on pineapple or after you have eaten pineapple as a dessert.
Do not mix pineapple juice with Cocacola.
This mixture is deadly! People are dying there and they mistakenly believe that they were poisoned …. They were victims of their ignorance of this fatal cocktail!

Sms to share with loved ones.
May God preserve us
* Please read and transmit. *

Dr. Richard from the United States.
Share this message with your loved ones.
Important Health Tips:
👉 Answer calls to the left ear.
👉 Do not take your medication with cold water ….
👉 Do not eat heavy meals after 5 pm.
👉 Drink more water in the morning, less at night.
👉 Best sleep time is 10pm – 4am.
👉 Do not lie down immediately after taking medication or meals.
👉 When your phone’s battery is low at the last bar, do not answer the phone, because the radiation is 1000 times more powerful.
👉 Can you pass this on to the people you love?
Thank you

Important number 🔢

*நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்…!* 📲

🗡
🚌பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு :— 93833 37639

🗡
🛍பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு:-Toll Free No :- 180011400,, 94454 64748,, 72999 98002,, 72000 18001,, 044- 28592828

🗡
👴🏼👩🏻மனரீதியாக பாதிக்கப்பட்ட,ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:- 044 – 26530504 / 26530599

🗡
👩🏻வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம்ஏமாறும் பெண்கள்– 044- 26184392 / 9171313424

🗡
🚂🚃ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: 044-25353999 / 90031 61710 / 99625 00500

🗡
🚕ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால்—044-24749002 / 26744445

🗡
🏃🗣சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற 95000 99100 ( SMS )

🗡
🗣👤மனிதஉரிமைகள் ஆணையம் ————-–– 044-22410377

🗡
🚌மாநகரபேருந்தில அத்துமீறல்————–—- 09383337639

🗡
🚨🚔📲
போலீஸ் SMS :- —————————————- 9500099100

🗡
👮👞💸போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :—-—- 9840983832

🗡
🚎போக்குவரத்து விதிமீறல் SMS : ———-—– 98400 00103

🗡
💳வங்கித் திருட்டு உதவிக்கு ———————- 9840814100

🗡
👩🏻வன்கொடுமை, பாலியல் ரீதியாக ———- 044-28551155
பெண்களுக்கான உதவி : ——-—-–———- 044-23452365

🗡
👩🏼தமிழ்நாடு மகளிர் ஆணையம் ————— 044-25264568

🗡
🐯🦁🐶🐒🐘🐎🐅
விலங்குகள் பாதுகாப்பு ———————— 044 – 22354959 / 22300666

🗡
👮🏽🚓போலீஸ் : —————————————–—— 100

🗡
🚒தீயணைப்புத்துறை:————————-—–101

🗡
🚑ஆம்புலன்ஸ் : —————————————- 102, 108

🗡
🚌🚦போக்குவரத்து விதிமீறல———————– 103

🗡
🚌🚨விபத்து :———————————————-– 100, 103

🗡
👩🏻பெண்களுக்கான அவசர உதவி : ——-—-– 1091

🗡
👶🏻🙇குழந்தைகளுக்கானஅவசர உதவி :——-– 1098

🗡
🚨🚑அவசர காலம் மற்றும் விபத்து : ———-— 1099

🗡
👴🏼முதியோர்களுக்கான அவசர உதவி:—-— 1253

🗡
🛣🚌தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி: 1033

🗡
🏝🏖கடலோர பகுதி அவசர உதவி : ———-—– 1093

🗡
💉🌡ரத்த வங்கி அவசர உதவி : —————-—– 1910

🗡
👁👁கண் வங்கி அவசர உதவி : —————-—– 1919

🗡
📲🇮🇳நமது அலைபேசியில் 911 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்.
📲🔐நமது அலைபேசி லாக்கில் இருந்தாலும், இந்த எண்கள் மட்டும் இயங்கும்.இது அனைத்திற்குமான அவசர உதவி எண்.

நாத்திகம் பேசிய M.R ராதா இறக்கும் முன் காஞ்சி சங்கராச்சாரியாரை பார்த்து தஞ்சம் அடைந்தார்.

நாத்திகம் பேசிய கண்ணதாசன் இறக்கும் முன் அர்த்தமுள்ள இந்துமதம் எழுதி விட்டு உயிரை விட்டார்.

நாத்திகம் பேசிய கருணாநிதி இப்போது இராமானுஜர் காவியத்தை எழுதி, தன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்கிறார்.

எவ்வளவு தூற்றினாலும் போற்றினாலும் கடைசியில் வர வேண்டிய இடம் இறைவனிடமே……….

சலங்கையின் விலை ஆயிரக்கணக்கில்,
அதை காலில் தான் அணிய முடியும்.
குங்குமத்தின் விலை மிகக்குறைவு.
அதை நெற்றியில் அலங்கரித்து கொள்வார்கள்.
இங்கு விலை முக்கியமில்லை,
அதன் பெருமை தான் முக்கியம்.

உப்பு போன்ற கடினமான வார்த்தைகளால் நம்மை திருத்துபவன் உண்மையான நண்பன்….

சர்க்கரை போன்ற இனிப்பான வார்த்தைகளால் நம்மை புகழ்பவன் நயவஞ்சகன்.

புழுவுற்ற உப்பும் புழுவுறாத இனிப்பும் இவ்வுலகில் உள்ளதாக இதுவரை வரலாறு இல்லை.

இங்கு
கோயில்கள்,
மசூதிகள்,
திருத்தலங்கள் வேடிக்கையானவை..

பணக்காரன் உள்ளே சென்று பிச்சை எடுக்கிறான்,
ஏழை வெளியில் நின்று பிச்சை எடுக்கிறான்….

ஆக ஏதோ ஒரு வகையில் அனைவரும் பிச்சை எடுப்பவர்களே.

காணாத கடவுளுக்கு பஞ்சாமிர்தம் படைப்பார்கள்,
கண்கண்ட கடவுளுக்கு (தாய்தந்தை) பழைய சோறும், கிழிந்த துணியும் கொடுப்பார்கள்.

மனிதப் பிறவி சிறப்பானதாகத் தெரியவில்லை,

ஏனெனில் பிறக்கும்போதும் அழுகை,
சாகும்போதும் அழுகை,

இடையில் எல்லாம் நாடகம்…..

தீங்கு விளைவிக்கும் மது விற்கும் இடத்திற்கு ஓடோடி போவான்,
அமுதமாம் பால் விற்பவர் வீடு வீடாக தெருத் தெருவாக வெயிலில் சுற்றுகிறார்.

பால்காரரைப் பார்த்தால் பாலில் தண்ணீர் ஊற்றுகிறார் என்று சண்டையிடுவார்கள்,….

தண்ணீரில் நஞ்சுகளை கலந்து விற்கும் பானங்களை தலைமீது வைத்து கொண்டாடுகிறார்கள்.

மனிதனின் பிணத்தை தொட்டால் அல்லது பார்த்தாலே தீட்டு எனக் குளிக்கும் மனிதன்,
வாயில்லா ஜீவன்களை பிணமாக்கி வகைவகையாச் சமைத்து விழா எடுப்பார்கள்.

இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.

இதற்குள் எதற்கு உறவுகளுக்குள்
கோபம்,
விரோதம்,
வீண்பழி,
கௌரவம்,
அஹங்காரம்,
அதிகாரம்,
ஆணவம்,
கொலை,
கொள்ளை,
காழ்ப்புணர்ச்சி?

எது நமதோ அது வந்தே தீரும்.
யாராலும் தடுக்கமுடியாது.
நமதில்லாதது…
நமக்கில்லாதது…
எது செய்தாலும் வராது. யாராலும் தரவும் முடியாது.

வாழும் வரை வாழ்க்கை…

வாழ்ந்து காட்டுவோம்..
பழக்கத்திற்கு இனியவராக, மற்றவர்களின் இதயத்தில்…..

Financial news

Some very important financial tips that everyone should know ….

1. Avoid buying property on loans as it eats most of your earnings unless you have a clear plan for its repayment. It’s important to monitor cash flow. Though, the house will be your asset, your liability will be much more.

2. Start a SIP at a very young age. Try to save atleast 15–25 % of your earnings.

3. Avoid buying a car unless you use it everyday.
.
4. Do not let this sentence scare you. “Mutual fund investment are subject to market risk. Please read the offer documents carefully before investing”. Most people avoid investing in mutual funds just because of this one warning. Yes, there is a market risk, but look at the history and growth of mutual funds.

5. Try having a simple wedding.

6. Atleast 20% of your wealth should be liquid so you can utilize it when necessary.

7. Considering inflation, you are actually losing money if it is in savings bank account. Do not keep huge money in savings bank account.

8. If you invest in stocks, pay due attention.

9. If you invest in stocks have a separate account for delivery investment and Intraday investment. It is easy to monitor this way and also makes tax calculation easy

10. Do not have a belief that property and car make you rich. Its what you save and invest, that is important.

11. Never invest in insurance for returns. Insurance is not an investment option. It is a risk management tool.

12. Never use credit cards for lavish spending. Use credit cards intelligently and for needs not for wants.

13. Cancel all credit cards before you die. Or inform family about all your accounts, credit cards, loans and saving now itself. Even a small residue will cost your family much.

14. Invest on yourself and then on other investments.

15. Always try to balance your earnings with your savings first, then on spending and loans. Never take unnecessary loans. Always have reserve and utilise them and unless no other go never take loan.

16. Always have a plan for future events on your career, life, spending and finance.

17. Always have a reserve on your savings for contingency and urgent situations.

18. Your personal life and health are the most important investment. Do have a regular health check and do healthy workout every day. Stay healthy and live happily.
Good luck .

😅 சிரித்து சிரித்து சின்னாபின்னமாகுங்கள்

😅 சிரித்து சிரித்து சின்னாபின்னமாகுங்கள் 😅
😅 ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க….??? 😅😅😅
😅
😅 ஆசிரியர் 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல்றான் 😅😅😅
😅
😅 ஆசிரியர்: உலகம் ஒரு நாடக மேடை… அதில் நாமெல்லாம் நடிகர்கள்…. 😅😅😅
😅 மாணவன்: சார்.. அப்படின்னா எனக்கு ஜோடியா தமன்னாவைப் போடுங்க சார்… 😅😅😅
😅
😅 டாக்டர் : ஏங்க, உங்க மனைவிய நாய் கடித்ததே….!!! முதல் உதவி என்ன செஞ்சீங்க….??? 😅😅😅
😅 வந்த நபர் : அந்த நாய்க்கு ஒரு பிரியாணி வாங்கி போட்டேன்….!!! 😅😅😅
😅
😅 கண்டக்டர்: “விசில் அடிச்சிக்கிட்டே இருக்கேன், நீ பாட்டுக்க போய்க்கிட்டே இருக்கே….???” 😅😅😅
😅 டிரைவர்: “இங்கே மட்டும் என்னவாம்……??? பிரேக் அடிச்சிக்கிட்டே இருக்கேன். வண்டி பாட்டுக்க போய்க்கிட்டே இருக்குதே….!!!” 😅😅😅
😅
😅 “மேலே இருந்து கீழே வந்தால் அது அருவி…”
“அப்ப… கீழே இருந்து மேலே போனால்….???” 😅😅😅
😅 “அது…. குருவி….!!!” 😅😅😅
😅
😅 ஒருவர்: பொய் சொன்னாக் கண்டுபிடிக்க ஒரு எந்திரம் இருக்காமே….??? உங்களுக்குத் தெரியுமா…..??? 😅😅😅
😅 நண்பர்: தெரியுமாவாவது….??? நான் அதைத்தானே கல்யாணம் செஞ்சிருக்கேன். 😅😅😅
😅
😅 பிச்சைக்காரர்: “அம்மா தாயே… பிச்சை போடுங்க,
நான் வாய் பேச முடியாத ஊமை.” 😅😅😅
😅 வீட்டுக்காரம்மா: பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா…
எனக்கு காது கேட்காது.” 😅😅😅
😅
😅 ஏய் என்னோட காதலிக்கு எதாவது பரிசு தரணும். என்ன தரட்டும்…??? 😅😅😅
😅 ஒரு தங்க மோதிரம் வாங்கிக்கொடு.
வேற எதாவது பெரிசா சொல்லு.
ஒரு MRF டயர் வாங்கிக்கொடு….??? 😅😅😅
😅
😅 (பரீட்சை ஹாலில்)
😅 ரகு : வயித்தைக் கலக்குதுடா.
ராமு : எல்லாப் பாடத்தையும் கரைச்சுக் குடிக்காதேன்னு
அப்பவே சொன்னேன், கேட்டியா…??? 😅😅😅
😅
😅 முட்டை வியாபாரி: என் மகன் எப்படிப் படிக்கிறான் சார்…??? 😅😅😅
😅 ஆசிரியர்: சூப்பரா இருக்கு சார். நீங்க விக்கறீங்க… அவன் வாங்குறான்…..!!! 😅😅😅
😅
😅 வாடிக்கையாளர்: சீக்கிரமா ஒரு பை கொடுங்க,
டிரெயினைப் புடிக்கணும்…..!!! 😅😅😅
😅 கடைக்காரர்: சாரி சார்….!!! டிரெயின் புடிக்கிற அளவுக்குப் பெரிய பை எங்க கடையில இல்லியே…!!! 😅😅😅
😅
😅 இவர்: என்னுடைய பையனுக்கு வயசு 15 ஆவுது, இன்னமும் கதை சொன்னாத்தான் தூங்கறான் 😅😅😅
அவர்: எனக்கு அந்த பிரச்சினையே இல்லே படின்னு சொன்னா போதும் உடனே தூங்கிடுவான் 😅😅😅
😅
😅 “கடலை எண்ணெய் என்ன விலைங்க…???” 😅😅😅
😅 “நூத்தி இருபது ரூவா”
😅 “எப்போ குறையும்?”
“அளந்து ஊத்தும்போதுதான்….” 😅😅😅
😅
😅
😅
😅😅😅😅😅😅😅சிரிங்க சிரிங்க சிரிச்சுட்டே பகிருங்கள்!!

About Steve Jobs

பணம் பணம் பணம் என்று அதை நோக்கியே நேர் வ்ழியிலும் சரி, குறுக்கு வ்ழியிலும் சரி செயல்படும் நண்பர்களுக்கு..
உலகமே வியந்த, பொறாமைப்பட்ட, உச்சமான நிலையைத் தொட்ட ஆப்பிள் நிறுவ்னத்தின் அதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ் உடல்நலம் குன்றி 56 வ்யதில் உலகைப் பிரிவதற்கு முன்பாக விட்டுச் சென்ற செய்தியை அவரின் ஆங்கிலத்திலிருந்து தமிழ்ப் படுத்திச் சொல்கிறேன்..
“வர்த்தக உலகில் வெற்றியின் உச்சம் தொட்டேன். மற்றவர் பார்வையில் என் வாழ்க்கை வெற்றிக்கு உதாரணமாகக் காட்டப்பட்டது. நோயுற்று படுக்கையில் இருக்கும் இப்போது என் முழு வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்கிறேன். பெற்ற புகழும், செல்வமும் அதனால் அடைந்த பெருமையும் இப்போது எனக்கு அர்த்தமற்றதாகத் தோன்றுகிறது.
உங்கள் காரை ஓட்ட யாரையாவது நியமிக்கலாம். உங்களுக்காக சம்பாரிக்க எத்தனைப் பேரை வேண்டுமானாலும் நியமிக்கலாம். ஆனால் உங்கள் நோயையும் அதனால் சந்திக்கும் வலிகளையும் ஏற்றுக் கொள்ள யாரையும் நியமிக்க முடியாது.
எந்தப் பொருள் தொலைந்தாலும் மீண்டும் தேடிவிட முடியும். ஆனால் வாழ்க்கை தொலைந்துவிட்டால்? திரும்ப கிடைக்கவே கிடைக்காது.வாழ்க்கை எனும் நாடக மேடையில் இப்போது நீங்கள் எந்த காட்சியில் நடித்துக்கொண்டிருந்தாலும் நாடகம் முழுமையாக முடியும் என்று சொல்ல முடியாது. நடுவிலேயே எப்போது வேண்டுமானாலும் திரை விழலாம்.
நாம் பக்குவமடையும்போதுதான் சில விஷயங்கள் புரியும். முப்பது ரூபாய் கெடிகாரமும் சரி, மூன்று லட்சம் ரூபாய் கெடிகாரமும் சரி.. ஒரே நேரம்தான் காட்டும். செலவழிக்க வாய்ப்பு இல்லாதபோது உங்கள் மணிபர்சில் நூறு ரூபாய் இருந்தாலும் ஒன்றுதான். ஒரு கோடி இருந்தாலும் ஒன்றுதான். நீங்கள் தனிமையான பிறகு 300 சதுர அடி வீட்டில் வசிப்பதும் 30,000 சதுர அடி பங்களாவில் வசிப்பதும் ஒன்றுதான்.
ஆகவே..உங்களைச் சுற்றிலும் இருக்கும் உறவினர்கள், நண்பர்கள், நெருக்கமான குடும்பத்தினர் அனவரிடமும் அன்புடன் பேசிப் பழகுங்கள். அதுதான் உண்மையான மகிழ்ச்சி. அது நீங்கள் வாங்கிய அல்லது வாங்க விரும்பும் எந்தப் பொருளிலும் இல்லை..b
பின் குறிப்பு:
ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்த போது அவர் விட்டுச் சென்ற சொத்துக்களின் மதிப்பு 2011ல் 10.2 பில்லியன் டாலர்ஸ்!( இந்திய மதிப்பில் அறுபத்து ஐந்தாயிரம் கோடிக்கு மேல்)

நண்பர் கூறினாரே என குதிக்க ஆரம்பித்தார

*திடீரென்று சிறு நீர் அடைப்பு ஏற்பட்டால் என்ன செய்வது..???*

சமீபத்தில் ஒரு புகழ்பெற்ற அலோபதி மருத்துவரை ஒரு மருத்துவக் கட்டுரை விஷயமாக சந்தித்தேன். வயது 70களில் இருப்பவர்..

அவர் ஒரு ஈஎன்டி ஸ்பெஷலிஸ்டும் கூட! தனக்கு நேர்ந்த ஒரு பிரச்னை பற்றி அவர் பகிர்ந்து கொண்ட விஷயம் மிக ஆச்சர்யமாக இருந்தது..

அன்று காலை எழுந்தவுடன் அவருக்கு ஒரு பிரச்னை. சிறுநீர் போக வேண்டும் போல அவரின் அடி வயிறு முட்டிக் கொண்டு இருக்கிறது. ஆனால், போய் உட்கார்ந்தால் வரவில்லை. இந்த வயதில் இதுபோல் சிலருக்கு வராமல் கொஞ்ச நேரம் போக்கு காட்டுவது சகஜம், பிறகு முயற்சித்தால் வந்து விடும் என்பதால், சற்று நேரம் கழித்து முயற்சித்து பார்த்திருக்கிறார். அப்போதும் வரவில்லை. தொடர்ந்து முயற்சித்தும் சிறுநீர் வரவில்லை என்றதும் தான், ஏதோ பிரச்னை என்று புரிந்தது.

டாக்டராக இருந்தாலும், தசையும் ரத்தமும் கொண்ட மனிதர் தானே அவரும்! அடிவயிறு கனத்துப் போய், உட்காரவும் முடியாமல், நிற்கவும் முடியாமல் படு அவஸ்தையாக, ஒருவித பயத்துடன் இருந்த அந்த நிலையில், உடனே தனக்குப் பழக்கமான ஒரு சிறுநீரக இயல்துறை மருத்துவரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.

“நான் இப்போது புறநகர்ப் பகுதியில் ஒரு மருத்துவமனையில் இருக்கிறேன். பத்தரை மணி போல உங்கள் வீடு இருக்கும் ஏரியா அருகிலுள்ள மருத்துவமனைக்கு வந்துவிடுவேன். அதுவரை இன்னும் ஒன்றரை மணி நேரம் தாங்குவீர்களா?’’ என்று கேட்டிருக்கிறார் அந்த மருத்துவர்.

‘‘பொறுத்துப் பார்க்கிறேன்!’’ என்று அவர் சொன்ன அந்த நேரம் பார்த்து இன்னொரு போன்.

அது, அவரின் ஊர்க்காரரான (சுசீந்திரம் பக்கம்) இன்னொரு அலோபதி மருத்துவரிடமிருந்து வந்திருந்தது..

போன் பேசக்கூட முடியாதபடி, தன்னை பெரும் கஷ்டத்துக் குள்ளாக்கும் தன் பிரச்னையைப் பற்றி தன் சிறுவயது மருத்துவ தோழரிடம் பகிர்ந்து கொண்டார் ஈஎன்டி மருத்துவர்.

‘‘ஓ.. சிறுநீர் சேர்ந்திருந்தும் வெளிவர வில்லையா கவலைப்படாதே.. சரி, நான் சொல்வது போல செய், வந்து விடும்!” என்றவர், அதற்கான இன்ஸ்ட்ரக்ஷன்களைத் தர ஆரம்பித்து விட்டார்.

‘‘எழுந்து நின்று நன்றாகக் குதி… குதிக்கும் போது உன் ரெண்டு கைகளை அப்படியே மேலேயிருக்கும் மாம்பழத்தைப் பறிப்பது போல ஆக்சன் செய் இப்படி ஒரு பதினஞ்சு இருபது முறை செய்!’’ என்று சொல்லியிருக்கிறார்.

என்னது! அடிவயிறு சிறுநீரால் தளும்பிக் கொண்டிருக்கும் நிலையில் மேலே எழும்பிக் குதிப்பதா? என்று திகைத்தாலும், நண்பர் கூறினாரே என குதிக்க ஆரம்பித்தார். நாலைந்து முறைகூட குதிக்கவில்லை, அடைபட்டு இருந்த சிறுநீர் வெளிவர ஆரம்பித்து விட்டது. அப்படியொரு மகிழ்ச்சி அந்த ஈஎன்டி மருத்துவருக்கு!!

‘‘எத்தனை எளிமையாக என் பிரச்னையை தீர்த்தாய் நண்பா!’ என கொண்டாடி விட்டார்.

அவர் சொன்னார், ‘‘இந்தப் பிரச்னைக்குத் தான் மருத்துவமனையில் சேர்த்து, பிளாடரில், கதீட்டர் டியூப் எல்லாம் சொருகி, ஒரு புரசீஜர் செஞ்சு அதுக்கு ரூ. 50,000 போல சார்ஜ் செஞ்சிருப்போம்.

அதுக்கும் மேல ஆஸ்பத்திரி செலவுகள், ஆன்டிபயாடிக் மருந்துகள், ஊசிகள், முக்கியமா அலைச்சல்கள், மன உளைச்சல்கள் எல்லாம் சேர்ந்து செலவாகும்!

நண்பர் சொன்ன ஒரு சின்ன குதிப்பதில் இத்தனை செலவுகள் எனக்கு மிச்சமாச்சு!’’ என்றார் பெருமிதத்துடன
Excellent article just read
— just forwarded as recd.
Shared: Nature medicine group 🙋🏻‍♂🙋🏻‍♂🙋🏻‍♂🙋🏻‍♂

Aqua Thermal treatment of Ceramics, Aluminium and Steel under a constrained environment”.

I called my school time friend on phone, he said he was working on a special Project “Aqua Thermal treatment of Ceramics, Aluminium and Steel under a constrained environment”.

I was impressed

Later I realized –
நாதாரி ,அவன் மனைவி கண்காணிப்பில் பாத்திரம் விளக்குவதை எவ்வளவு அழகாக ஆங்கிலத்தில் சொல்லிருக்கான்,பயபுள்ள..

English is a Beautiful language !!!

Some very important financial tips that everyone should know ….

Some very important financial tips that everyone should know ….

1. Avoid buying property on loans as it eats most of your earnings unless you have a clear plan for its repayment. It’s important to monitor cash flow. Though, the house will be your asset, your liability will be much more.

2. Start a SIP at a very young age. Try to save atleast 15–25 % of your earnings.

3. Avoid buying a car unless you use it everyday.
.
4. Do not let this sentence scare you. “Mutual fund investment are subject to market risk. Please read the offer documents carefully before investing”. Most people avoid investing in mutual funds just because of this one warning. Yes, there is a market risk, but look at the history and growth of mutual funds.

5. Try having a simple wedding.

6. Atleast 20% of your wealth should be liquid so you can utilize it when necessary.

7. Considering inflation, you are actually losing money if it is in savings bank account. Do not keep huge money in savings bank account.

8. If you invest in stocks, pay due attention.

9. If you invest in stocks have a separate account for delivery investment and Intraday investment. It is easy to monitor this way and also makes tax calculation easy

10. Do not have a belief that property and car make you rich. Its what you save and invest, that is important.

11. Never invest in insurance for returns. Insurance is not an investment option. It is a risk management tool.

12. Never use credit cards for lavish spending. Use credit cards intelligently and for needs not for wants.

13. Cancel all credit cards before you die. Or inform family about all your accounts, credit cards, loans and saving now itself. Even a small residue will cost your family much.

14. Invest on yourself and then on other investments.

15. Always try to balance your earnings with your savings first, then on spending and loans. Never take unnecessary loans. Always have reserve and utilise them and unless no other go never take loan.

16. Always have a plan for future events on your career, life, spending and finance.

17. Always have a reserve on your savings for contingency and urgent situations.

18. Your personal life and health are the most important investment. Do have a regular health check and do healthy workout every day. Stay healthy and live happily.
Good luck .

Post Navigation

%d bloggers like this: