Karim74's Weblog

my articles

Is Hindu veg? 

இந்துக்களின் உணவு பழக்கங்களை தெரியவைத்த கேடி அரசுக்கு நன்றி !!!!
*”அசைவம் சாப்பிடுபவர் இந்துஆக முடியாது..”* 

         -எச்.ராஜா…
*இந்து என்றால் அசைவம் சாப்பிட வேண்டும்!*

 – வேதங்களும், விவேகானந்தரும்..
*”என்னுடைய கருத்து உணவு என்பது பழக்கத்தின்படி வருவது! விரும்பி உண்டால் எதுவுமே தப்பில்லை!”*
*”இந்து வேதங்களின்படி, மாட்டிறைச்சியை உண்ணாத ஒருவன் சிறந்த இந்துவாக இருக்க முடியாது!”*

 – விவேகானந்தர் _(The Complete Works of Swami Vivekanand, vol.3, p. 536)._
*”பெண்களின் திருமண வைபவங்களில் பசு மாட்டையும் காளை மாட்டையும் அறுக்க வேண்டும்”*

   – _ரிக் வேதம்._ _(10/85/13)_
*”இந்திரனுக்கு பிடித்த இறைச்சி பசு, பசுவின் கன்று, குதிரை, எருமை ஆகியவனவாம்”* – _ரிக் வேதம்_ _(6/17/1)_
“பரோபகரம் இடம் ஷரீரம்” என்பது இந்து தர்ம சாஸ்திரத்தின் கூற்றாகும். அதாவது இவ் உடல் இறைவனால் கொடுக்கப்பட்டதே, பிறருக்கு உதவவே! அதன் அடிப்படையில்…
*”இறைச்சிக்குரிய மிருகங்களை மனிதர்கள் உண்ணுவது பாவமில்லை.* *உண்ணுபவர்களையும் உணவுகளையும் பிரம்மனே படைத்தான்.”*

– _மனு ஸ்மிருதி_ _(பாகம் 5 / வசனம் 30)_
*”அறுத்துப் பலியிடும் இறைச்சியை உண்ணாத மனிதன், 21 ஜென்மங்களுக்கு, பலியிடும் விலங்காக உருவெடுப்பான்.*_- மனு ஸ்மிருதி_ _(பாகம் 5 / வசனம் 35)_
*”ஒரு பிராமணர், வழிபாட்டின்போது தனக்குக் கொடுக்கப்பட்ட இறைச்சியை உண்ண மறுத்தால் நரகம் செல்வார்.*

_-வசிஷ்ட முனிவர் (11/34)_
*”விருந்தினர் வந்தால் பசு மாட்டின் இறைச்சி அளிப்போம்.*

 – _அபஸ்தம்ப கிரிசூத்திரம் (1/3/10)_
*”மிக மிருதுவாகவும், சுவையாகவும் இருப்பதால் பசு மாட்டிறைச்சியை உண்கிறேன்.”*

_- இராமாயணத் தின் மகரிஷி யாக்யவல்க்கியர் (சீதையின் தந்தையின் குரு) சத்பத் பிராமணம் (3/1/2/21)”_

Advertisements

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: