Karim74's Weblog

my articles

பா.ஜ.க மூன்றாண்டு ஆட்சி நிறைவு 

🔴🔴😀🔴🔴

*பா.ஜ.க மூன்றாண்டு ஆட்சி நிறைவு பற்றி எதுவும் பாராட்டி எழுத முடியாமல் அவர்கள் தவிக்கும் தவிப்பு பார்க்க சிரிப்பாக உள்ளது..*
தூய்மை இந்தியா, மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா & ஸ்மார்ட் சிட்டி லாம் அவங்களுக்கு கூட நியாபகம் வரவில்லை, எதுனா செய்ஞ்சு இருந்தா தானே நியாபகம் வரும்.. எல்லாம் பேரு வச்சதோட சரி, அதுக்கப்புறம் ஒன்னும் நடக்கல.. அவர்கள் எழுதாட்டி என்ன நமக்கு எழுத ஆசை, கீழ்க்காணும் அத்தனையும் பற்றி விரிவாக எழுத ஆசை. ஆனால் திட்டமிட்டு நேரம் ஒதுக்க வேண்டும்.
-பெட்ரோல் / டீசல் வரி உயர்வு

-மருந்து பொருள் விலை உயர்வு

-ரயில் கட்டண விலை உயர்வு

-கேஸ் விலை உயர்வு

-புதிய வரிகள்

-பெரு முதலாளிகளின் வாராக்கடன்

-வெளிநாட்டு கருப்பு பண முதலீட்டாளர்கள் பெயர் வெளியிட மறுத்தல்

-ரூ.500/1000 தடை

-ரூபாயின் மதிப்பு

– மோடி வெளிநாட்டு பயணங்கள்

– வெளியுறவு கொள்கை

– ராணுவ வீரர் ஓய்வூதிய திட்ட தாமதம்

– உதய் மின்திட்டம்

– தமிழ்நாடு வறட்சி நிவாரணம்

– தபால் துறை வழியாக கங்கை நீர் விநியோகம்

– காஷ்மீர் தேர்தல் 8% வாக்குப்பதிவு

– அருணாசல பிரதேச ஆட்சி கலைப்பு

– ராணுவத்திற்கான உணவில் முறைகேடு

– சீனப் பட்டாசிற்கு எதிரான தேர்தல் நேர பேச்சு

– பலுசிஸ்தான் தலையீடு

– இட ஒதுக்கீடு நீக்கம் பற்றிய பேச்சுகள்

– பென்சன் வட்டி விகிதம் குறைப்பு மற்றும் விதிமுறை மாற்றங்கள்

– மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பல ஆயிரம் கோடி ஊதியம் தாமதம்

-ஜி.டி.பி குளறுபடி

-புதிய வங்கி கட்டணங்கள்

-ஆதார்

-அந்நிய நேரடி முதலீடு

-தூய்மை இந்தியா திட்டம்

-மேக் இன் இந்தியா

-டிஜிட்டல் இந்திய திட்டம்

-அணு உலை

-புல்லட் ரயில்

-நில கையகப்படுத்தும் மசோதா

-ஸ்மார்ட் சிட்டி

-ஹிந்தி திணிப்பு

-காவேரி நீர் மேலாண்மை ஆணையம்

-நீதிபதிகள் நியமனம் தாமதம்

-ஜி.எஸ்.டி

-சரிந்து வரும் வேலை வாய்ப்புகள்

-காஷ்மீர் தொடர் கிளர்ச்சி – பெல்லட் குண்டு

-கல்புர்கி கொலை

-ரோஹித் வெமுலா

-ஜவாஹர்லால் பல்கலைக்கழகம் சர்ச்சைகள்

-வருண் காந்தி – ராணுவ ரகசியங்கள்

-ரகுராம் ராஜன் மாற்றம்

-ஜல்லிக்கட்டு

-எல்லை தாண்டிய தாக்குதல். உண்மையா பொய்யா ? தொடர் ராணுவ வீரர்கள் பலி

-ஜியோ சிம் விளம்பரம்

-லலித் மோடி

-வியாபம்

-கிரண் ரிஜ்ஜு 450 கோடி ஊழல்

-சுரங்க ஊழல் – மகாராஷ்டிரா & கர்நாடகா

-தனி விமானம் 2000 கோடி

-பிரான்ஸ் – பழைய போர் விமானம் அதிக விலை

-10 லட்சம் ஆடை

-பாகிஸ்தான் திடீர் வருகை & அதானி தொழில் வாய்ப்புகள்

-பள்ளிப்பாட புத்தகங்கள் வரலாறு திரிப்பு

-முக்கிய பிரச்சனைகளில் மௌனம்

-பல்வேறு பா.ஜ.க உறுப்பினர்களின் வெடி தயாரிப்பு செயல்பாடுகள்

-ஓரினச்சேர்க்கை, பலாத்காரம், பெண் பற்றி கலாச்சாரத்திற்கு முரணான கருத்துக்கள்.

-சஹாரா நிறுவன லஞ்சம் – மோடி முதலமைச்சராக இருந்த போது

-தனியார் நிறுவன விளம்பரம் – JIO & PAYTM

-குஜராத் தொழிலதிபர் மகேஷ் ஷா வாக்குமூலம்

-பதில் இல்லாத தகவல் அறியும் சட்டம் – மோடி கல்வி தகுதி

-தேச பக்தி நாடகங்கள்

-மேகாலயா கவர்னர் காம லீலை

-ஜக்கி ஈஷா யோகா நிகழ்ச்சி

-பாபா ராம்தேவ் – நில ஒதுக்கீடு

-சமஸ்கிருதம் திணிப்பு

-புதிய கல்வி கொள்கை

-பொது சிவில் சட்டம்

-கங்கை சுத்தப்படுத்தும் திட்டம் – 20,000 கோடி வீண்

-மாட்டு கறி தடை

-மாட்டு கறி கொலைகள் – அக்லாக், உனா(குஜராத்)

-ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மாநாடு – பசுமை தீர்ப்பாயம் அபராதம்

-அயோத்தி ராமர் கோவில்

-அமைச்சர்களின் வெறுப்பு பேச்சு

-கட்டாய சூரிய வணக்கம் / யோகா

-காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம், தீர்ப்பு & வன்முறை

-டெல்லி விவசாயிகள் போராட்டம்

-நீட் தேர்வு

-ரேஷன் மானியம் நிறுத்தம்.

– இன்னும் இது போல் நீழும் பட்டியல்..??!!
(அதிக நண்பர்களை கொண்டவர்கள் பகிர்ந்தால் தகவல் பலரை சென்றடைய உதவும்)

gl dn

forwarded message,

🔴🔴😀😀🔴🔴

Advertisements

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: