Karim74's Weblog

my articles

Edu

*கோயம்புத்தூரில் உணவு, சீருடை, இருப்பிடத்துடன் 100 சதவிகிதம்  இலவச தொழிற்சார் பயிற்சி வழங்கப்படுகிறது. முற்றிலும் இலவசமாக பயிற்சியளிக்கப்படுகிறது*
ஜுன் 12, 13, 14 மற்றும் 15 ஆம் தேதி வரை அட்மிசன் நடைபெறும். 
*கல்வி தகுதி* 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் 9, 10, 11, 12-ஆம் வகுப்பு, டிகிரி தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்களும், ஐ.டி.ஐ, டிப்ளமோ தேர்ச்சி பெறாதவர்களும் பயிற்சியில் சேரலாம்.
*வயது வரம்பு* 18 முதல் 30 வரை.  

            

தங்குமிடம் (ஹாஸ்டல் + கட்டில் + மெத்தை + தலயணை), 3 வேளை உணவு மற்றும் சிற்றுண்டி, சீருடை (யூனிபார்ம்), காலணி, மருத்துவ காப்பீடு, அடையாள அட்டை அனைத்தும் இலவசம்! *முற்றிலும் இலவசம்.*
3 மாத பயிற்சிக்குப்பின், சான்றிதழ் கொடுக்கப்படும் மற்றும் *தகுதிக்கு ஏற்ப வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படும்.*
1)எலக்ட்ரிகல் அண்டு ஹோம் அப்ளையன்ஸ் ரிப்பேர் (எலக்ட்ரிசியன்)
2) 2வீலர் ஆண்டு 3வீலர் மெக்கானிக்
3) பிரிட்ஜ்/ஏ.சி மெக்கானிக்
4)சென்ட்ரலைசுடு ஏ.சி மெக்கானிக்
5) பம்ப் அண்டு மோட்டார் மெக்கானிக்
6) செல்லிங்ஸ் ஸ்கில்ஸ் (+2, டிகிரி தேர்ச்சி அல்லது டிகிரி தேர்ச்சி பெறாதவர்)
*முகவரி:*

*ICICI academy for skills,Opposite of Annai Meenakshi Nursing College, Madukkarai market road, Sundarapuram,Coimbatore*
முன்பதிவுக்கு கீழே உள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்

*Er.T.MurugesanAchariya.B.E.,*

*8098839997 ,9578465164*
தயவுசெய்து இந்த தகவல்களை அலட்சியப்படுத்தாமல் *அனைவருக்கும் பகிரவும், 100% வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி*
குறிப்பு: *ஜுன் 12, 13, 14 மற்றும் 15 ஆம் தேதி 2017 வரை மட்டுமே அட்மிசன் நடைபெறும்* பயிற்சியில் சேருவதரற்கு மேற்கண்ட  அலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளவும்.

Advertisements

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: