Karim74's Weblog

my articles

[5/25, 7:55 PM] ‪+91 95783 50817‬: கணவனும் மனைவியும் கடைத்தெருவில் நடக்கும் பொழுது, மனைவி சற்று தொலைவில் இருந்து விளம்பர போர்டை கண்டு வியந்தாள்….

Banaras Saree Rs 10/-

Nylon Saree Rs 8/-

Cotton Saree Rs 5/-

மனைவி : “500 ரூபாய் பணம் கொடுங்கள்.. நான் 50 புடவை வாங்கணும்..”

கணவன் : “அது இஸ்திரி போடும் கடை எரும மாடு…!!!

[5/25, 7:55 PM] ‪+91 95783 50817‬: ” சாம்பாருக்கு முருங்கைக்காய் பறிக்கிறேன்னு , மரம் ஏறி கீழே விழுந்து, என் புருஷனுக்கு ரெண்டு கையும் Fracture ”

” அய்யய்யோ அப்புறம் என்ன பண்ணே “?

” நல்ல வேளை வீட்ல கொஞ்சம் வெண்டைக்காய் இருந்துது – நறுக்கி சாம்பார் வச்சுட்டேன் ”

[5/25, 7:55 PM] ‪+91 95783 50817‬: ஆன்டி! அம்மா ஒரு கப் சீனி கேடாங்க

😄 👩: தறேன் குட்டி, வேற என்ன சொன்னாங்க ?!?

 😊 👨: இந்த கிறுக்கி தரலனா எதிர்வீட்டு ஆன்டிட கேளுன்னாங்க 😅🏄🏄🏄

[5/25, 7:55 PM] ‪+91 95783 50817‬: காலையில் பால் காய்ச்ச ஸ்டவ்ல வச்சுட்டு ரொம்ப நேரமா வெயிட் பண்ணிணா… பால் பொங்கவே இல்ல…
அப்புறம்  பாத்தா; அது….
இட்லி மாவு😱😰
அப்புறம்….

பொண்டாட்டிக்கு தெரியாம அதை டிஸ்போஸ் பண்ண நான் பட்ட அவஸ்தையை…
ஒரு கொலகாரன் கூட  பொணத்தை மறைக்கப் இத்தனை பட்டிருக்கமாட்டான்🤣😂🤣

[5/25, 7:55 PM] ‪+91 95783 50817‬: மதியாதார் 

தலைவாசல்  மிதியாதே னு

செல்றாங்க..

.

சரி…

.

அப்போ

.

எப்பத்தான் 

பொண்டாட்டி இருக்குறப்ப

வீட்டுக்குள்ள  போறது.???

😂😂

[5/25, 7:55 PM] ‪+91 95783 50817‬: 🤔🤔

*தண்ட”சோறு”க்கு எந்த குழம்பு சிறப்பு.*

.

.

.
*எத ஊத்தினாலும் கண்டுக்காம சாப்பிட்றது தான் தண்டசோறுக்கே சிறப்பு…*

😆😆😆😆

[5/25, 7:55 PM] ‪+91 95783 50817‬: “எதுக்கு சார் பசிக்கு சோறு கேட்டா 50 ரூபா தறீங்க..?”🍛💰

“எனக்குத்தான் தலையெழுத்து!..🤦🏻‍♂

 நீயாவது நல்ல ஹோட்டல்’ல சாப்புடு..”🍛🏚

[5/25, 7:55 PM] ‪+91 95783 50817‬: நண்பன்1 : மச்சி வாழ பிடிக்கல டா 
நண்பன்2 : வாழ பிடிக்கலன்னா தென்ன மரம் வைக்க வேண்டியது தான…

Advertisements

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: