Karim74's Weblog

my articles

Jokes

[5/18, 3:28 PM] ‪+91 95783 50817‬: குழந்தை..: அம்மா ஏன் மா காந்தி தாத்தாவுக்கு முடியே இல்ல 😑
அம்மா..: உண்மை பேசுறவங்களுக்கு முடியே இருக்காது😆
குழந்தை..: ஓ அதான் பொண்ணுகளுக்கு எல்லாம் நீளமான முடி இருக்குதோ☺
அம்மா..:ங்கே😠

[5/19, 3:36 PM] ‪+91 95783 50817‬: “மரத்துக்கு ஏன்டா பிராந்தி

ஊத்துற..”
“மரத்துக்கு போதை

ஏறும்போது, போதையில்

மரம் ஆடும், 

மரம் ஆடினா

காத்து வரும். 
அதான்

ஊத்திகிட்டு இருக்கேன்”..
#வெயில்_தாங்க_முடியல

😖😖😖😖😖😖😖

[5/19, 6:49 PM] ‪+91 88704 10717‬: அவளுக்கு இன்னொறு அவனும், அவனுக்கு இன்னொறு அவளும் கிடைத்து விட்டார்கள் நிர்க்கதியாய் நிற்க்கிரது அவர்கள் காதல்.

[5/20, 8:25 AM] ‪+91 95783 50817‬: மனைவி : என்ன பார்த்துகிட்டு இருக்கிங்க
கணவன் : ஒண்ணுமில்ல!
மனைவி : ஒண்ணுமில்லாமயா ஒரு மணிநேரமா மேரேஜ் சர்டிபிகேட்ட பார்த்துகிட்டு இருக்கிங்க!
கணவன் : எங்கேயாவது எக்ஸ்பிரி டேட் போட்டுருக்கானு பார்க்கிறேன்.!!

[5/20, 8:25 AM] ‪+91 95783 50817‬: *டாக்டர் வாங்க ,                உட்காருங்க ,               சட்டைய கழட்டுங்க , வாயைத் திறங்க ,           நாக்க நீட்டுங்க..          திரும்பி உட்காருங்க , இழுத்து மூச்சு விடுங்க ….

இப்ப சொல்லுங்க என்ன செய்யுது ?
*வந்தவர் 

 

ஒண்ணுமில்லை டாக்டர் , என் மகளுக்குக் கல்யாணம். பத்திரிகை கொடுக்க வந்தேன் …..!😂😃😂

[5/21, 7:44 AM] ‪+91 95783 50817‬: மனைவி : “அன்பே.. இன்று நமது கல்யாண நாள். எப்படி கொண்டாடுவது?”😍😘🤗
கணவன் : “2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவோம்..”🤐😷🤢

[5/21, 7:44 AM] ‪+91 95783 50817‬: கணவன் – “இதோபாரு…. நம்ம வீட்டுல சினிமாச் செலவு ரொம்ப அதிகமாயிட்டு வருது. இதைப் பாதியா குறைக்கணும். சரியா?”📺💰🤦🏻‍♂🤗

மனைவி – “சரிங்க…. இனிமே நான் மட்டும் சினிமாவுக்குப் போறேன்.”🎞📺🚶🏼‍♀💃

[5/21, 7:44 AM] ‪+91 95783 50817‬: “டெய்லி காலைல வெந்நீர் குடிங்க.. எல்லாம் சரி ஆகிடும்”

🍶🍵🤕🤒

“டாக்டர்.. கல்யாணம் ஆனதுல இருந்து காலைல அதான் குடிக்கிறேன்.. என் பொண்டாட்டி அதுக்கு காப்பின்னு பேரு வச்சி இருக்கா..”☕😂🤣😜

[5/21, 7:44 AM] ‪+91 95783 50817‬: 😬“பல் வலியால உங்க மனைவி வாயை திறக்க முடியாம நாலு நாளா இருந்திருக்காங்க.. 🤕🤒

நீங்க என்ன பண்ணிக்கிட்டிருந்தீங்க?”👨🏻‍⚕

“மனசுக்குள்ள சிரிச்சுகிட்டு இருந்தேன்”😜😉

[5/21, 7:44 AM] ‪+91 95783 50817‬: 😀😍😇😜😎😝😭😆😂

*பஸ் விட்டு இறங்கியதும் ஆட்டோ வேணுமான்னு கேட்டார்.*

*ஆட்டோ என்கிட்ட கொடுத்துட்டு சோத்துக்கு என்ன பண்ணுவீங்கனு கேட்டேன்…முறைச்சிட்டு அசிங்கமா திட்றார்….* 

*நான் அப்படி என்ன தப்பா கேட்டுட்டேன்….*

😀😍😇😜😎😝😭😆😂

Advertisements

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: