Karim74's Weblog

my articles

Pythagoras 

பித்தகரஸ் தேற்றம்.. முதலில் சொன்னவர்கள் தமிழர்கள்!
பித்தகரஸ் கி.மு. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவர் தமிழர்களின் அறிவைப் பெற்றே அத் தேற்றத்தை கூறினார் என்று அப்போலாலியசு என்பவர் குறிப்பிடுகிறார்.
(ஆதாரம்: கடலடியில் தமிழர் நாகரிகம் – உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு. பக்கம் 40)
ஆம். பித்தகரசுக்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் முக்கோண வியலின் தத்துவத்தைப் பாடலாக எழுதி வைத்தனர். அப்பாடல் இதோ:
”ஓடிய நீளந்தன்னை ஓரெட்டு கூறாக்கி

 கூறதில் ஒன்றைத் தள்ளி

 குன்றத்தில் பாதி சேர்த்தால் நீடிய கர்ணந் தானே!”
    – கோதையனார்-
இதன் பொருள்: முக்கோணத்தின் கர்ணம் கண்டுபிடிக்க, நீளத்தை எட்டால் வகுத்து, கிடைப்பதை நீளத்தில் கழித்து, செங்குத்து உயரத்தில் பாதியை இத்தோடு சேர்த்தால் கர்ணம் கிடைக்கும். 
எடுத்துக்காட்டு:
மேலே கண்ட முக்கோண படத்தை பார்க்கவும்.
விடை:
நீளம் 4. அதில் எட்டில் ஒரு பாகம் 0.5. அதை நீளத்தில் கழித்தால் 3.5. இத்தோடு உயரத்தில் பாதி (1.5) சேர்க்க 3.5 + 1.5 = 5. ஆக BC (கர்ணம்) = 5.
பிதாகரஸ் தேற்றப்படி கர்ணம் காண சூத்திரம்
AB^2 + AC^2  = BC^2
4^2 + 3^2 = 16 + 9 = 25 = 5^2  
BC = 5
தமிழர் பெருமைக்கு ஆதாரம் கேட்பவர்கள் ஆதாரத்திற்கு இதை புரிந்து கொள்ளட்டும். தமிழர் பெருமை இன்னும் வரும்…நன்றி…மஞ்சை வசந்தன்…🌺👏🌹

Advertisements

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: