Karim74's Weblog

my articles

உதாரணமாக

Tvல சோப் விளம்பரத்துல குழந்தை அழுக்கு சட்டையோட அம்மா சிரிச்சுகிட்டே துவைக்கிறாங்க …

நான் குழந்தையா இருந்தப்பெல்லாம் அழுக்கா வந்தா,
முதல்ல என்ன துவைச்சிட்டு தான் எங்கம்மா சட்டையவே துவைப்பாங்க …..😜😜😜

😝😝😝😝😝😝 😝😝😝😝😝😝😝😝😝😝😝

News : ATM ல் ஐந்து முறைக்கு மேல் பணம் எடுத்தால் Rs 20 கட்டணம்.

இப்ப தான் ATM க்கு ABBREVATION னே புரியுது.
ATM – Anju Time Mattum
( அஞ்சு டைம் மட்டும் )

😜😜😜😜😜 😝😝😝😝😝😝😝😝😝😝😝

சின்ன வயசுல நம்மகிட்ட சில்லறை காசு இருந்தா சாக்லேட் வாங்கி தின்போம்.

இப்ப கடைக்காரன்கிட்ட சில்லரை காசு இல்லைனா நாம சாக்லேட் திங்க வேண்டியதாயிருக்கு ….😜😜😜

😝😝😝😝😝😝😝😝😝😝😝 😝😝😝😝

” டா ” போடும் பெண்கள் அனைவரும் ஆண்களையே ” டீ ” போட கிச்சனுக்குள் அனுப்புகின்றனர்.

இன்றைய ” டா ” நாளைய ” டீ ” இதுவே காலப்போக்கில் டாடி என குழந்தைகளால் அன்போடு அழைக்கப்படுகிறது …..😜😜😜
ஒரு உயிரின் மதிப்பு உயிருடன் இருக்கும் போது தெரியாது இறந்த பின்தான் தெரியும்…

உதாரணமாக

உயிருடன் கோழி ரூபாய் 100
உரித்த கோழி 160
வருத்த கோழி 300
😜😜

Advertisements

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: