Karim74's Weblog

my articles

Archive for the month “April, 2017”

TALUK OF SATHYAMANGALAM மற்றும்

தாளவாடி வட்ட கிராம ஊர்கள்.!!
VILLAGE CODE VILLAGE NAME (TAMIL) VILLAGE NAME

001 அருள்வாடி ARULAVADI

002 மல்லண்குழி MALLANKUZHI

003 மாதள்ளி MAATHALLI

004 பைனாபுரம் PAINAPURAM

005 பனகள்ளி PANAHALLI

006 கொங்கள்ளி KONGAHALLI

007 கெட்டவாடி KETTAVAADI

008 தொட்டமுத்துகரை THOTTAMUTHUKARAI

009 எரகனகள்ளி ERAHANAHALLI

010 திகினாரை THIGINAARAI

011 கரளவாடி KARALAVADI

012 தொட்டகாசனூர் THOTTAKASANUR

013 சிக்ககாஜனூர் CHIKKAKAJANUR

014 தாளவாடி THALAVADI

015 மரூர் MARUR

016 இக்கலூர் IKKALUR

017 நெய்தாளபுரம் NEITHALAPURAM

018 தலைமலை THALAIMALAI

019 ஆசனூர் AASANUR

020 திங்களூர் THINGALUR

021 கூத்தம்பாளையம் KOOTHAMPALAYAM

022 குன்றி GUNDRI

023 குதியாளத்தூர் GUTHIYALATHUR

024 கெம்பநாயக்கன்பாளையம் KEMBANAICKANPALAYAM

025 செல்லிபாளையம் SELLIPALAYAM

026 தாசரிபாளையம் THASARIPALAYAM

027 கொண்டப்பநாயக்கன்பாளையம் KODAPPANAICKANPALAYAM

028 மலையடிபுதூர் MALAYADIPUTHUR

029 சத்தியமங்கலம்(TOWN) SATHYAMANGALAM

030 வரதம்பாளையம்(TOWN) VARATHAMPALAYAM

031 கோட்டுவீரம்பாளையம்(TOWN) KOTTUVEERAMPALAYAM

032 சிக்கரசம்பாளையம் SIKKARASAMPALAYAM

033 இக்கரைநெகமம் IKKARAINEGAMAM

034 பகுத்தம்பாளையம் BAGUTHAMPALAYAM

035 பட்டவரத்திஅய்யம்பலம் PATTAVARTHI AYYAMPALAYAM

036 ராஜன்நகர் RAJANNAGAR

037 புதுப்பிர்கடவு PUTHUPEERKADAVU

038 இக்கரைதத்தப்பள்ளி IKKARAI THATHAPALLI

039 கொத்தமங்கலம் KOTHAMANGALAM

040 புங்கார் PUNGAR

041 முடுக்கன்துரை MUDUKKANTHURAI

042 தொட்டம்பாளையம் DHOTTAMPALAYAM

043 தொப்பம்பாளையம் THOPPAMPALAYAM

044 அய்யம்பாளையம் AYYAMPALAYAM

045 பெரியகள்ளிப்பட்டி PERIYAKALLIPATTI

046 பனையம்பள்ளி PANAYAMPALLI

047 சுங்ககாரன்பாளையம் SUNGAKARANPALAYAM

048 குரும்பபாளையம் KURUMBAPALAYAM

049 கரிதொட்டம்பாளையம் KARIDHODDAMPALAYAM

050 அக்கரைதத்தப்பள்ளி AKKARAITHATHAPALLI

051 பூசாரிபாளையம் POOSARIPALAYAM

052 அக்கரைநெகமம் AKKARAINEGAMAM

053 கோணமூலை KONAMOOLAI

054 செண்பகபுதூர்  SENBAGAPUDUR

055 புதுக்கலையனூர் PUTHUKALAIYANUR

056 பழையகலையனூர் PAZHAYAKALAIYANUR

057 அரியப்பம்பாளையம்(TOWN) ARIYAPPAMPALAYAM

058 ரங்கசமுத்திரம்(TOWN) RANGASAMUDRAM

059 கொமாரபாளையம்(TOWN) KOMARAPALAYAM

060 ஆலத்துக்கோம்பை AALTHUKKOMBAI

061 சதுமுகை SATHUMUGAI

062 மாக்கனங்கோம்பை MAAKANAMKOMBAI

063 இண்டியம்பாளையம் INDIAMPALAYAM

064 அரசூர் ARASUR

065 உக்கரம் UKKARAM

066 விண்ணப்பள்ளி VINNAPPALLI

067 புங்கம்பள்ளி PUNGAMPALLI

068 நல்லூர் NALLUR

069 மாராயூபாளையம் MAARAYUPALAYAM

070 மாதம்பாளையம் MAATHAMPALAYAM

071 புளியம்பட்டி PULIAMPATTI

072 காரப்பாடி KARAPADI

073 செல்லப்பம்பாளையம் SELLAPPAMPALAYAM

074 தச்சபெருமாள்பாளையம் THACHAPERUMALPALAYAM

075 காவிலிபாளையம் KAVILIPALAYAM

076 வரப்பாளையம் VARAPPALAYAM

Hör to ne successful 

*ஈஃபிள் டவரில் வசித்த பல்லிகள் ஓட்டப் பந்தயம் நடத்தின. யார் முதலில் டவரின் உச்சியை அடைவது என்று போட்டி. நூற்றுக்கணக்கான பல்லிகள் மடமடவென்று ஏறத் தொடங்கின. கொஞ்ச தூரம் போனதுமே பல்லிகளுக்கு தெரிந்துவிட்டது, இது தங்கள் சக்திக்கு இயலாத காரியமென்று.*
*“முடியாது. முடியவே முடியாது” பல்லிகளில் ஒரு கூட்டம் பந்தயம் தொடங்கி சில நிமிடங்களுக்கு உள்ளாகவே விலகிக் கொண்டன.*
*இன்னும் கொஞ்ச தூரம் போனதும் மீதியிருந்த பல்லிகளில் கணிசமானவை விலகிக் கொண்டன.* *“உயரத்தை அடையும்போது நமக்கு உயிர் இருக்காது”.*
*ஒரே ஒரு பல்லி மட்டும் மூச்சைப் பிடித்துக்கொண்டு முன்னேறிக் கொண்டே இருந்தது. கீழே இருந்த பல்லிகள் எல்லாம் பெருங்குரல் எடுத்து கத்தின.* *“தற்கொலை முயற்சிடா தருதலை..!”.*
*எந்த எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் மேலும் சில நிமிடங்களில் உச்சியை அடைந்தது அந்த குட்டிப் பல்லி.*
*எல்லாப் பல்லிகளுக்கும் ஆச்சரியம். எப்படி இவனால் மட்டும் ஜெயிக்க முடிந்தது.* *அந்த குட்டிப் பல்லியின் அண்ணன் ரகசியத்தை போட்டு உடைத்தது.* *“அவனுக்கு காது கேட்காது”.*
*நாமும் சில நேரங்களில் இப்படி தான் இருக்க வேண்டும். வெற்றியை எட்ட நினைப்பவர்கள்  எதையும் காதில் போட்டுக் கொள்ளக்கூடாது. நம்மை சிதைக்க எப்பேர்ப்பட்ட மோசமான கருத்துக்கள் கூறப்பட்டாலும் நாம் எதையும் பொருட்படுத்தக் கூடாது. முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும்.*
*திரு. சுகி சிவம்*

Bhramin in all Post. They are the knowledgeable  yet india is struggling why? 

கோயில்களில் 100% பிராமணர்கள்

ஊடகங்களில் 90% பிராமணர்கள்

61% IPS 70% IAS ஆபிஸர்கள் பிராமணர்கள்

56% உச்சநீதி மன்ற நீதீபதிகள் பிராமணர்கள்

40% உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிராமணர்கள்

70% துணை வேந்தர்கள் பிராமணர்கள்

54% தலைமைச் செயலர்கள் பிராமணர்கள்

50% கவர்னர்கள் பிராமணர்கள்

48% லோக்சபா உறுப்பினர்கள் பிராமணர்கள்

36% ராஜ்யசபா உறுப்பினர்கள் பிராமணர்கள்

70% மந்திரிகளின் PA க்கள் பிராமணர்கள்
மக்கள் தொகையில் 3% மட்டுமே உள்ள பிராமணர்கள்

இந்திய அரசின் மொத்த நிர்வாகத்தையுமே தங்கள் கைவசம்

வைத்துள்ளனர். இப்படி மிகப்பெரிய அறிவாளிகள் நாட்டை ஆண்டும் இந்தியா உலக அளவில் ஏன் எல்லா பிரிவுகளிலும்

பின்தங்கியுள்ளது?
இதில் வேடிக்கை என்னவென்றால் இட ஒதுக்கீட்டால்தான்

இந்தியா பின்தங்கியுள்ளது என இவர்களே சொல்வதுதான்.
நல்ல நியாயம் உங்க நியாயம்…!

#முரண் correcta? 

இந்த உலகை பொறுத்தவரையில் சீதையிடம் சந்தேகப்பட்ட இராமன் நல்லவர் அதே சீதையின் சம்மதத்திற்காக காத்திருந்த இராவணன் கெட்டவர்..😒
#முரண்

Potato Chips

Watch this story and more on JioChat Explore.

https://jiochat.com/explore/36/137585

Grow tree with out seeds. Instant one

மரம் நடவிட்டாலும் பரவாயில்லை, பகிருங்கள் எவருக்கேனும் இந்த விதை உதவும்
90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி?
மற்றவர்களைப் போல விதை போட்டு நாற்று வெச்சு மரம் வளர்த்தா எந்தக் காலத்துல நடக்கிறதுன்னு வேகமா வளர்க்கிற வழியைக் கண்டுபிடித்தாராம்.

கிராமங்களில் சாலைகளில் நிறைய மரங்களை நட்டு வருறேன். ஆலமரம், அரச மரம், பூவரசு, அத்திமரம், வாகை மடக்கி போன்ற மரங்களின் கிளையைக் கொண்டு வந்துடுவேன்.

சாக்குப் பையில் செம்மண் மற்றும் கரம்பை மணலோடு இயற்கை உரமான மக்கிய குப்பைகளைக் கலந்து தண்ணீர் ஊற்றி ஊறவிடுவேன்.

அதற்குப் பிறகு 6 அடி உயரமுள்ள மரக்கிளையை அதில் நடுவேன். 14வது நாள் துளிர்க்க ஆரம்பிச்சுடும். 30வது நாள் இலைகள் வந்துடும். 70வது நாள் ஒரு மரம் நடத் தயாராயிடும்.

ஆடு, மாடு, நாற்றைத் தின்னுடும். வெயிலில் காய்ஞ்சுடும்னு கவலையில்லாம ஒரு ஃபாஸ்ட் ஃபுட் மாதிரி ஒரு ஃபாஸ்ட் ட்ரீ ரெடி” என்கிறார் அர்ச்சுனன்.
அரசு கொஞ்சம் உதவினால்… 20 மீட்டர் இடைவெளியில் 700 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்னை முதல் குமரி வரை நாற்கரச் சாலையில் 35 ஆயிரம் மரங்களை நட்டால் ஒரு மினி காட்டுக்குள் ஏஸிக்குள்ளே தமிழ்நாடே இருக்கும்.
செடி நட்டு, அது மரமாக வளர ஆண்டுக் கணக்காகும். அதனால், மரக்கிளைகளை வெட்டி, நட்டு, மரங்களாக உருவாக்கும் முயற்சி செய்தேன். விதை போட்டு மூன்றாண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள், மரக்கிளைகளை வெட்டி நட்டால் 90 நாட்களிலேயே மரமாக வளர்ந்து விட்டன. மரக்கிளைகளை வெட்டி நட்ட ஆயிரம் மரங்கள் இராஜவல்லிபுரத்தைச் சுற்றி உள்ளன. இதை என் சொந்தச் செலவிலேயே செய்தேன். மேலும் எங்கள் ஊர் குளத்துக்கரையைச் சுற்றிலும் பனங்கொட்டைகளை சும்மா விதைத்து வைத்தேன். தற்போது சுமார் 2,000 பனைகள் குருத்துவிட ஆரம்பித்துள்ளன.
கடந்த மூன்றாண்டுகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கோயில்கள், தனியார் நிறுவனங்களுக்கு 27 ஆயிரம் மரங்களை இலவசமாக வழங்கியுள்ளேன்” என்கிறார் அர்ஜுனன்.
90நாட்களில் மரம் வளர என்ன செய்ய வேண்டும்?
*பெரிய மரத்தின் நடுத்தர அளவு உடைய கிளைகளின் கம்புகளை 6 அடி நீளத்தில் வெட்ட வேண்டும்.
*ஒரு சிமெண்ட் கோணிப்பையில் மண் நிரப்பி வைத்துக்கொண்டு, கம்பின் பச்சைத்தன்மை மாறுவதற்குள் நட்டு விட வேண்டும்.
* கால்நடைகளின் சாணம் போன்ற இயற்கை உரங்களே போதுமானது. குறைந்தளவு நீர் ஊற்றிவர வேண்டும்.
* நடப்பட்ட கம்பை அசைக்கவோ, மாற்றவோ கூடாது. கால்நடைகள் இலையை மேய்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படிப் பராமரித்தால், 30 நாள்களில் தளிர ஆரம்பித்து விடும். 90 நாள்களிலிருந்து நிழல் கொடுக்கிற அளவுக்கு மரம் வளர்ந்துவிடும்.
* வேம்பு, அத்தி, மா, பூவரசு போன்ற தமிழக தட்பவெப்ப நிலைக்கு உகந்த அனைத்து மரங்களையும் இம்முறையைப் பயன்படுத்தி வளர்க்கலாம்.
மரம் தேவைப்படும் கிராம பஞ்சாயத்துகள் விரும்பினால், ஒரு கிராமத்திற்கு 1,000 மரங்கள் வரை இலவசமாகக் கொடுக்கத் தயாராக உள்ளேன். தனிநபர்கள் என்றால், பயிற்சி தர தயாராக உள்ளேன்” என்கிறார் அர்ஜுனன்.
தொடர்புக்கு : திரு.அர்ஜுனன்
அலைபேசி : 97903 95796
வாழ்த்துகள்
இந்த பதிவை எவ்வளவு  குரூப்புக்கு அனுப்ப முடியுமோ அத்தனை பேருக்கும் தெரியப்படுத்துங்கள்.🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷அன்பு நண்பர்களே  உங்களுக்கு தெரிந்த கிராம நகர பஞ்சாயத்துக்கு  தெரிவிக்க வேண்டுகோள் வைக்கிறேன் நான்  படித்த பதிவில் மிக மிக சிறந்த பதிவு வீணா போன அரசியல் செய்திகளுக்கு நேரத்தை செலவிட்டு என்ன கண்டோம் இது போல நல்ல செய்திகளை பரப்பி வான் மழை பெறுவோம்.

Please forward:
“Dr. Azeem Basha from Crescent Hospital, Chennai,  encouraged each person receiving this newsletter to  forward it to another ten people, certainly at least one life will be saved … I’ve done my part, I hope you can help do your part. thanks!

 

Drinking hot lemon water can prevent cancer. Don’t add sugar. Hot lemon water is more beneficial than cold lemon water.
Both yellow n purple sweet potato have good cancer prevention properties. 
01. Often taking late night supper can increase the chance of stomach cancer 
02. Never take more than 4 eggs per week 
03. Eating pope’s nose (chicken backside) can cause stomach cancer 
04. Never eat fruits after meal. Fruits should be eaten before meals
05. Don’t take tea during menstruation period. 
06. Take less soy milk, no adding sugar or egg to soy milk 
07. Don’t eat tomato with empty stomach 
08. Drink a glass of plain water every morning before food to prevent gall bladder stones 
09. No food 3 hrs before bed time 
10. Drink less Teh Tarik, no nutritional properties but can cause diabetes and hypertension 
11. Do not eat toast bread when it is hot from oven or toaster 
12. Do not charge your handphone or any device next to you when you are sleeping 
13. Drink 10 glasses of water a day to prevent bladder cancer 
14. Drink more water in the day time, less at night 
15. Don’t drink more than 2 cups of coffee a day, may cause insomnia and gastric 
16. Eat less oily food. It takes 5-7 hrs to digest them, makes you feel tired 
17. After 5pm, eat less 
18. Six types of food that makes you happy: banana, grapefruit,  spinach, pumpkin, peach. 
19. Sleeping less than 8 hrs a day may deteriorate our brain function. Taking Afternoon naps may keep our youthful look.
Cooked tomato has better healing properties than the raw tomato.
Hot lemon water can sustain your health and make you live longer! 
Hot lemon water kills cancer cells 
Add hot water to 2-3 slices of lemon. Make it a daily drink 
The bitterness in hot lemon water is the best substance to kill cancer cells.
Cold lemon water only has vitamin C, no cancer prevention.

 

Hot lemon water can control cancer tumor growth. 
Clinical tests have proven hot lemon water works. 
This type of Lemon extract treatment will only destroy the malignant cells, it does not affect healthy cells.
Next… citric acid and lemon polyphenol in side lemon juice, can help reduce high blood pressure, effective prevention of deep vein thrombosis, improve blood circulation, and reduce blood clots.
No matter how busy you are, please find the time to read this, then tell others to spread the love!
After reading, share with others to spread the love! To take good care of their own health!

அடுத்ததாக 1000 கோடி ரூபாய் செலவில் 😀😀😀

அமைச்சர் செல்லூர் ராசூ

 அடுத்த திட்டம் புயலை அடைக்க பலூன் வாங்கும் திட்டம்..😀😀😀😀😀😀

Post Navigation

%d bloggers like this: