Karim74's Weblog

my articles

உபி :  “தலித்துகளுக்கு நாங்க செய்தது போல வருமா ? ”
தோழர் : ” வரவே வராது. ஜீலை 23, 1999 ல் தாமிரபரணி ஆற்றங்கரையில் ஊதிய உயர்வுக்காக போராடிய தலித்துகளை துப்பாக்கி சூடு, தடியடி நடத்தி  17 பேர் (அதில் ஒன்றரை வயது குழந்தை ஒன்று )  அரசு   பயங்கரவாதத்தால் இறந்தார்கள்.  உங்க ஆட்சியில்தான் கீழ்வெண்மணி படுகொலையும் நடந்தது. உங்க அளவுக்கு யாரும் அநீதி இழைத்ததில்லை. 
உபி : ” நீங்க உண்டியல் குலுக்கிகள் தானே ? ”
தோழர் :  ”  கவுன்சிலர் ஆனா ஒரு தலைமுறைக்கும் எம்.எல்.ஏ ஆனா இரண்டு தலைமுறைகளுக்கும்  எம்.பி ஆனா மூன்று தலைமுறைக்கும் சேர்த்து சொத்து சேர்க்கிற கொள்ளை கும்பல்தான் மற்ற எல்லா  கட்சிகளும். எம்.எல்.ஏ ஆன பின்னும் ஸ்லீப்பர் க்ளாசில் பயணம் செய்த எம்.எல்.ஏ , இரண்டு முறை எம்.எல்.ஏ இருந்த பின்னும் சொந்தமா வீடு, கார் ஏன் ஸ்கூட்டி கூட இல்லாத எம்.எல்.ஏ இருப்பது மார்க்சிஸ்ட் கட்சியில்தான். புறம்போக்கு நிலங்களை ஆட்டைய போடாத கவுன்சிலர், எம்.எல்.ஏ இருக்கும் ஒரே கட்சியும் அதுதான். 
ஊழலில் கொழுத்த கொள்ளைக் கூட்டங்களுக்கு /  பதவிக்காக பிச்சை எடுக்கும் கும்பல்களுக்கு

அவங்க உண்டியல் குலுக்குவது கேவலமாத் தெரியும். ஆனா அவங்கதான்  உண்மையிலே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தேவையானவர்கள்.

Advertisements

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: