Karim74's Weblog

my articles

Women and god

💥ஒரு பெண் புருஷனோட சண்டை போட்டு கொண்டு….. தற்கொலை செய்ய மலை உச்சிக்கு போனாள்….👩🏻
💥அங்கே இருந்து கீழே பார்த்ததும் 

அவளுக்கு பயம். …😳
💥அப்புறம் குழந்தைகள், அப்பா அம்மா, குடும்ப கவலை வேறு…..😧😔
 💥இருந்தாலும் 👩‍🎤புருசன் 😡மீது செம கோபம்.
💥தற்கொலை செய்யாமல் அப்படியே அமர்ந்து விட்டாள்.👩🏻
💥ஆனாலும் அவள் உதடுகள் எதையோ முணு முணுத்தது…..🙂
💥இரண்டு நாளாக அவள் 

அங்கேயே அமர்ந்திருந்திருந்தாள். 👩🏻
💥சிவன், பிரம்மா, விஷ்ணு

 மூவருக்கும் ஒரே குழப்பம்……

அவள் யாரை நினைத்து 

தவம் செய்கிறாள் என….🤔
💥குழப்பத்தை தீர்த்து கொள்ள 

மூவரும் பூலோகம் வருகிறார்கள்.🌎
💥 அவள் உதடு அசைவதை வைத்து தன்னைதான் நினைத்து தவம் செய்கிறாள் என மூன்று கடவுளும் சண்டை போட்டு கொள்கிறார்கள்.😏
 💥இவர்களின் தீராத சண்டையை கண்டு நாரதர் அவர்கள் முன் தோன்றி ஒரு யோசனை சொல்கிறார்.🤔
💥நான் போய் 👩🏻அவளை எட்டி உதைக்கிறேன் யார் பெயரை சொல்லிக்கிட்டு  கீழே விழுகிறாளோ அவர்கள் சென்று அவளை காப்பாற்றி, அவள் கேட்கும்

வரங்களை கொடுங்கள் என்றார்.😏
💥இந்த யோசனை மூவருக்கும் நல்லதாய் தோன்ற…. அதை ஆமோதிக்கிறார்கள்.😊 
💥நாரதரும் அவள் அருகே சென்று அவளை எட்டி உதைக்கிறார்.🤾🏻‍♀️
💥அவள் மலையிலிருந்து கீழே 

விழும் போது சொன்னாள்….😜
“💥எந்த கம்மணாட்டி.. பரதேசி… பயடா… என்னை எட்டி உதைச்சது”😳😳😳
💥அட்டெ டைம்ல ஆல் கடவுளும் எஸ்கேப்!!!!😇😇
இதனால நாம சொல்லுறது என்னன்னா….
“💥பெண்களோட மனசுல உள்ளத ஆண்டவனாலும் கூட….

. தெரிஞ்சிக்க முடியாது”😬😬😬😬😬😬😬😬😬😬😬😬😬😬😬😬  so ஆண்டவணும் சரி, ஆண்களும் சரி உஷாரா தான் இருக்கனும்😉😉😉

Advertisements

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: