Karim74's Weblog

my articles

Eb traiff

*படிச்சிட்டு சிரிக்க கூடாது*
ஒரு *Electricity Board Office,* வெளில ஒரு வாழைப் பழக்காரா், வாழைப்பழம் வித்து கொண்டு இருக்கிறார், அவரிடம்…
*EB ஆபிஸர்* :: வாழைபழம் என்னபா விலை..?
*வியாபாரி* :: சார் , இத எதுக்கு நீங்க வாங்குரீங்கனு தெரிஞ்சா தான் சார் விலை செல்ல முடியும்…?
*EB ஆபிஸர்* :: என்னபா சொல்ற, நான் எதுக்கு வாங்குனா உனக்கு என்ன..??
*வியாபாரி* :: *இல்ல சார் , நீங்க இந்த வாழபழத்த கோயிலுக்குனு வாங்குனா விலை 10 ரூபா ஒரு பழம்.*
*குழந்தைகளுக்குனு வாங்கினா Rs ஒரு பழம் 20 ரூபா.*
*தெரிஞ்சவங்க வீட்டுக்கு வாங்குனா விலை 25 ரூபா.*
*நீங்க சாப்பிட வாங்கினா ஒரு பழம் 30 ரூபா சார்…..*
*EB ஆபிஸர்* :: யோவ், யார ஏமாத்துற ஒரே பழம் எப்படியா different different விலைக்கு வரும்…??
*வியாபாரி* :: This is my tariff plan. 

ஏன்டா கொய்யாலே….நீங்க மட்டும் ஒரே கரண்ட், ஒரே transmission சிஸ்டம் வச்சிகிட்டு…..வீட்டுக்கு தனி, கடைக்கு தனி, பேக்டரிக்கு தனி விலைனு விப்பீங்க….கேட்ட tariffனு சொல்லூவீங்க…

Bloody rascals…..*

Advertisements

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: