Karim74's Weblog

my articles

bha.jha.pha

1.கேஸ் சிலிண்டர் விலை ₹86 உயர்வு, வர்த்தக சிலிண்டர் ₹150
2. நான்கு பண வர்த்தனைகளுக்கு மேல் ₹150 கட்டணம்!
3. வங்கி கணக்கில் 5000 ₹ இருந்தே ஆக வேண்டும்! இல்லனா அபராதம்.
  கொடுங்கோலன் என்று வர்ணிக்கப் பட்ட இடி அமீனை நாம் பார்த்ததில்லை!
வரலாற்றில் மிக கேவலமான ஆட்சியாக தன்னை பதிவு செய்து கொண்டிருக்கிறது பாஜக!
  WTO ல் விவசாயத்தை காவு கொடுக்க கையொப்பம் இட்டது! 

  

  Demonitaization (எதிர்ப்பவன் தேசதுரோகி)
  Hydrocarbons (வளர்ச்சியை தடுக்க நினைக்கிறவன் நாட்டை விட்டு வெளிய போ)

    

    Land occupation  என்ற பெயரில் ஆதிவாசிகளையும் பழங்குடி மக்களையும் கொன்றொழித்தது! 
தாத்ரி, கல்புர்கி என  முற்போக்கு சிந்தனையாளர்களை படுகொலை செய்தது!
  விஜய் மல்லைய்யாவை தப்ப விட்டது!
 பல கோடி Corporate கடன்களை தள்ளுபடி செய்தது!, விவசாயி / மாணவன் கட்ட தாமதமானால் ஜப்தி செய்வோம்
  

 இன்று……… 
   மாணவர்களின் சத்துணவுக்கு ஆதார் அட்டை வேண்டும்
நாளைக்கு காலையில எழுந்த பின் தான் தெரியும் வேற என்னென்ன கிறுக்குதனம் பண்ணி வச்சிருக்கானுகன்னு!

Advertisements

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: