Karim74's Weblog

my articles

bro

கணவனைப் பெறலாம்…

குழந்தையும் பெறலாம்…

சகோதரனைப் பெறலாமா?????

〰〰〰〰〰〰〰〰

மூன்று நபர்களை சிறையில் அடைக்க ஹஜ்ஜாஜ் பின் யூசுப் கட்டளையிட்டார்.
பிறகு அவர்களை கொலை செய்து விடும் படி உத்தரவு பிறப்பித்தார்.
அப்போது அவ்விடம் ஒர் அழகிய பெண் ஒருத்தி அழுதவாறு வந்தாள்.
அவளை அழைத்து விவரம் கேட்ட போது இம் மூவரும் எனது கணவன்,சகோதரன்,பிள்ளை என கதறினாள்.
ஹஜ்ஜாஜ் அவளின் மீது இறக்கப்பட்டு அவளிடம்: “உனக்கு விருப்பமானவரை நீ தேர்ந்து எடு;

அவரை நான் விடுதலை செய்கிறேன்”

என்றார்.
ஹஜ்ஜாஜ் 

நினைத்தார் அப்பெண் தன் குழந்தையைத் தான் விடுவிப்பாள் என்று…
மிக நீண்ட மெளனத்தின் பின் தன் சகோதரனை என்றாள்…!
திகைத்த ஹஜ்ஜாஜ் அவளிடம் காரணம் கேட்க,
💥கணவன் மரணித்தால் இன்னுமொரு கணவனை முடிக்கலாம்,
💥குழந்தை மரணித்தால் இன்னொரு குழந்தை பெற்றெடுக்கலாம்,
💥ஆனால் சகோதரனை இழந்தால் அவ்விடம் நிரப்ப யாரும் இல்லை,,,,என்றாள்!
ஆச்சரியம் அடைந்த ஹஜ்ஜாஜ் மூவரையும் விடுவித்தார்!!!
படிப்பினை

➖➖➖➖➖

மீழப் பெற முடியாத உறவு உடன்பிறப்புகளும்,பெற்றோர்களும்…
எனவே அவ்வுறவுகளுடன் சந்தோசமாக வாழ அல்லாஹ் நம் அணைவருக்கும் அருள் பாளிப்பானாக
ஆமீன்

Advertisements

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: