Karim74's Weblog

my articles

Appointment 

நான்கு மாதங்களுக்கு முன்பே ஒரு வெளி நாட்டுக்காரர் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்கவேண்டும் என்று Appointment கேட்டிருந்தார், அவருடைய Appointment தேதி இன்று என்பதால் காலை தலைமை செயலகத்துக்கு வந்திருந்தார்! 

CM ஜெயலலிதாவை பார்க்கவேண்டும் என்று கேட்க, Officer: Sry Sir, ஜெயலலிதா இறந்துட்டாங்க!

Foreigner : Oh Sry, அப்போ தலைமை செயலாளரை பார்க்க முடியுமா? 

Officer : Sry Sir, அவரை black money matter ல arrest பண்ணிட்டாங்க!

Foreigner : oh !? அதுக்கப்புறம் வேற CM வரலையா?! 

Officer : வந்தாங்க சார், ஆனா அவரை வேலையை விட்டு தூக்கிட்டாங்க! 

Foreigner : Why? 

Officer : அவர் சட்டசபையில சிரிச்சிருக்காரு அதான்! 

Foreigner : ??! வேற தலைமை செயலாளர் வரலீங்களா?! 

Officer : வந்தாங்க சார், ஆனால் OPS ஐ வேலையை விட்டு தூக்குனதும் அவங்களும் கோச்சிகிட்டு போயிட்டாங்க! 

Foreigner : oh ! அதுக்கப்புறம் யாருமே CM ஆ வரலையா? 

Officer : சசிகலா ன்னு ஒருத்தர் வர்ற மாதிரி இருந்தது…! 

Foreigner : Good, அப்போ நான் அவங்களையே meet பண்றேன்! 

Officer : Sry சார், அவங்களை meet பண்ண முடியாது, ஜெயிலுக்கு போயிட்டாங்க! 

Foreigner : Why?? 

Officicer : First CM ம் இவங்களும் சேர்ந்து கொள்ளையடிச்சாங்க, அதுனால ரெண்டு பேரும் உள்ள போயிட்டாங்க!

foreigner : oh shit! இப்போ யாராவது CM ஆ இருக்காங்களா?? 

Officer : பழனிச்சாமின்னு ஒருத்தர் இருக்காரு, நாளைக்கு வரைக்கும் கண்டிப்பா இருப்பாரு அதுக்கப்புறம் இருப்பாரு தெரியல, 

Foreigner : ok fine! நான் wait பண்ணி பாத்துட்டு போறேன்! 

Officer : No No,  அவர் இங்க வரமாட்டாரு கூவத்தூர் போய் தான் பாக்கனும்!

Foreigner : Why Man why ??

Officer : அதெல்லாம் தெரியாது, இங்கல்லாம் அப்படி தான்! 

Foreigner : சரி தமிழ்நாட்டு ஜனங்க எல்லாம் உயிரோட இருக்காங்களா!? 

Officer : ஆங், உயிரோட இருக்காங்க, 

Foreigner : எதுக்கு உயிரோட இருக்கீங்க, ஸெத்துடுங்க! 

Officer : whatt??? 

Foreigner : ஸெத்துடுங்க Man ஸெத்துடுங்க!! 

Can’t understand my words?!?!? 

You Smchuf…. beep….. Wdbdfyeh….. Beep….. bdgcyeuwhd……. beep…… dbhctdue ……beep..

Thiruppathi Kannan

Advertisements

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: