Karim74's Weblog

my articles

cm

​[2/14, 9:46 PM] ‪+91 98948 72009‬: விரைவில் சட்டசபையை நான் கூட்டுவேன் – #சின்னம்மா
#நல்லா கூட்டிட்டு, சாவியை வாட்ச்மேன் கிட்ட குடுத்திட்டு போம்மா!

[2/14, 9:47 PM] ‪+91 98948 72009‬: #BREAKING_NEWS

அம்மா அப்போலோவில் 72 நாள் 

அம்மா இறந்த அதே 72வது நாள் சசிகலாவுக்கு ஜெயில்
Amma is great….

[2/14, 9:47 PM] ‪+91 98948 72009‬: கர்நாடகா போலீஸ் கவனத்திற்கு😳
மேக்கப்ப பாத்துட்டு வேற ஆளுனு விட்றாதீங்க? 
பவுடர கழுவி பாருங்க…..
😜😜😜

[2/14, 9:48 PM] ‪+91 98948 72009‬: இவ்வளவு களேபரம் நடக்கும் போதும்

நடுநிலை தவறாதது  இரண்டே டிவி தான்.
ஏஞ்சல் டிவியும்

ஆசீர்வாதம் டிவியும்
அவனுக பாட்டுக்கு அமைதியா

ஆவியோட மட்டுமே பேசுறானுக

மத்த சேனல்லாம் படு பாவிக.

[2/14, 9:50 PM] ‪+91 98948 72009‬: ஜெயா செய்திகள்:
Breaking News
காவிரி பிரச்சினைக்கு தீர்வு கான சின்னம்மா பெங்களூரு பயணம்.
4 ஆண்டுகள் அங்கேயே தங்கி பேச்சு வார்த்தை நடத்துவார்.!!

Advertisements

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: