Karim74's Weblog

my articles

முடிந்தால் பதனீர்/ இளநீர் / மோர் / கூழ் அவற்றை பிரகடனபடுத்தலாம்…..

​Please STOP promoting Bovonto or other Sugary drinks instead Coke or Pepsi…..
ஐயா சமூகவலைதள விஞ்ஞானிகளே……. 
நீங்கள் கோக் பெப்ஸி புறக்கனிப்பதை வரவேற்கிறேன்…. ஆனால் அதற்கு பதிலா பவண்டோ குடியுங்க, பன்னீர் சோடா குடியுங்கன்னு மட்டும் தவறா விளம்பரம் செய்யாதீர்கள் ஏன் என்றால்………..
1. பவண்டோ உள் நாட்டு தயாரிப்பு என்பதால் அதன் விலை குறைவில்லை  – மற்ற கோலா பானங்களை விட அதிகம்.
2.  அன்னிய நாட்டு குளிர்பானங்கள் இயற்கை நீரை உறிஞ்சுகிறது….. இவர்கள் மட்டும் அல்ல அனைத்து உள்ளூர் / வெளியூர் பானங்களும் ஏன் அரசும் இதை தான் செய்கிறது.
3. பவண்டோ, கோக் பெப்ஸி போல கெட்ட பானம் இல்லை…….உண்மையில் இந்த பவண்டோவும் உடம்புக்கு கெடுதி………
4.  பவண்டோவில் பழச்சுவை அதிகம்………ஒரு துளி கூட இயற்கை பழக்கலவை இல்லை
5. கோக் பெப்ஸியில் கெமிக்கல் உள்ளது…………பவண்டோவிலும் அதே நச்சு தன்மை இன்னும் கொஞ்சம் தூக்கலா இருக்கு E330 / synthetic colors / E 133 / 122 / 124 / 102 AND E 211 AS ENHANCERS  இதெல்லாம் டெக்னிக்கல் நம்பராய் கொடுத்திருக்கிறார்கள். இதெல்லாம் அதிக நச்சு தன்மை வாய்ந்த கெமிக்கல்கள்…. கூகுள் செய்து பார்க்கவும்.
6.   பவண்டோவில் 160 கிராம் சர்க்கரை ஒவ்வொரு லிட்டர் பாட்டிலில் உள்ளது இது மூன்று நாட்களுக்கான ஒரு மனிதனின் சர்க்கரை அளவு.
7. கோக் பெப்ஸி கோடிக்கணக்கான பண முதலை ………பவண்டோ குடும்பத்துக்கும் 200 கோடிக்கு சொத்துக்கள் உள்ளன‌
8. அதனால் நீங்கள் கோக் பெப்ஸியை புறக்கனிப்பது பெருமையே ஆனால் அதை இன்னொரு தவறான பொருட்களை முன்னிறுத்துவதை தவிர்க்கவும்… ஏன் எனில் உள் நாட்டு விஷம் வெளி நாட்டு விஷம் என்று ஒன்று இல்லவே இல்லை….. 
9. முடிந்தால் பதனீர்/ இளநீர் / மோர் / கூழ் அவற்றை பிரகடனபடுத்தலாம்…….

Advertisements

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: