Karim74's Weblog

my articles

​கேட்டான் பார் ஒரு கேள்வி..!!!

**.) Colgate la பல் துலக்கி

**.) Gillette Razor la சவரம் செய்து

**.) Head & shoulder Shampoo & Lux Soap போட்டு குளித்து

**.) Old Spice வாசனை திரவியத்தை பூசிக்கொண்டு

**.) Jockey ஜட்டியையும் , Cruezo பனியனையும்

**.) Peter England சட்டையையும் , Xemberg பேன்ட்டையும் போட்டுக்கொண்டு

**.) Maggi நூடுல்சை சாப்பிட்டு,

Nescafe காபியை குடித்துவிட்டு

**.) Rebook ஷூவை மாட்டிக்கொண்டு,

**.) Samsung போனை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு,

Ray-Ban கண்ணாடியையை அணிந்து,

**.) Wester வாட்சைக் கட்டிக்கொண்டு,

சுசுகி பைக்கில் வேலைக்குப் போய்,

**.) Apple கம்ப்யூட்டரில் வேலை நடுவிலே,Coco Cola அருந்தி

**.) MC Donald மதிய உணவை முடித்துக் கொண்டு

**.) மாலை வீடு திரும்பும்போது , மனைவிக்கு KFC பர்கரும்,

**.) குழந்தைகளுக்கு Domino’s பீட்சாவும் ஆர்டர் கொடுத்து விட்டு, நண்பர்களோடு அமர்ந்து கேட்டான்..

“இந்தியன் ரூபா மதிப்பு ஏன்டா குறைஞ்சி போச்சின்னு???”

**கேட்டான் பார் ஒரு கேள்வி**        ***” மேற்கூறிய அனைத்தையும் புறக்கணித்துப் பாருங்கள் நண்பரே………… தன்னாலே ஏறும் ரூபாயின் மதிப்பு.  Pl. Share to all for awareness….

Advertisements

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: