Karim74's Weblog

my articles

Nycs

​ஒலிம்பிக்கில் இந்தியா 2020&2024ல்

பதக்கப்பட்டியலில் முன்னேற 

மத்திய அரசின் (NYCS) 

National Yuva Cooperative Society Ltd என்ற

 அமைப்பின் சார்பாக பாரதம் முழுவதும் *போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்*….
அதில்

நம் தமிழக தங்கங்களுக்கு ஒரு வாய்ப்பு…
தமிழகம் முழுவதும் மண்டல அளவில் *ஒட்டப்பந்தய வீரர்களுக்கு

தகுதிதேர்வுப்போட்டிகள்*
கோவை மண்டலம்…

கோவை,திருப்பூர்,ஈரோடு, நீலகிரி,சேலம்,நாமக்கல் மற்றும் தர்மபுரி
இடம்:

*C.I.Tகாலேஜ்,அவினாசி ரோடு,கோவை*.
நாள்:

*08.01.2017,ஞாயிற்றுக்கிழமை*.
வயது:

*11 முதல்17 வரை*..
*கல்வித்தகுதி*இல்லை..

ஆண்,பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம்..
நுழைவுக்கட்டணம் கிடையாது..
தொடர்புக்கு:

Pro.A.K.N.பெருமாள்,

NYCS தமிழக பொறுப்பாளர்,

Cell:9842189404.

Adv.சிவக்குமார்,

NYCS நீலகிரி மாவட்ட பொறுப்பாளர்,

Cell:9842044701.

Adv.G.P.தர்மராஜா,

NYCS ஈரோடு மாவட்ட பொறுப்பாளர்,

Cell:9047036901.

திரு.S.S.சசிக்குமார்,

NYCS கோவை மாவட்ட பொறுப்பாளர்,

Cell:9894804960.

திரு.ஐயப்பன்,

NYCS திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர்,

Cell:9840960099.

திரு.ஜெயப்பிரகாஷ்,

NYCS தர்மபுரி மாவட்ட பொறுப்பாளர்,

Cell:9486182975.

திரு.மணிவேல்,

NYCS சேலம் மாவட்ட பொறுப்பாளர்,

Cell:9025148147.

திரு.பிரபு,

NYCS நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர்,

Cell:9751707263.

விளையாட்டில் சாதிக்க விரும்பும் பிள்ளைகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும் பகிரவும் 👍

Advertisements

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: