Karim74's Weblog

my articles

Mgr ammu

​*சொர்க்கத்தில் ஒருநாள்*
*MGR*

வா அம்மு இப்ப தான் என்னை பார்க்க ஞாபகம் வந்ததா ?
*ஜெ* 

*புதிய பூமி* யில் *ஆயிரத்தில் ஒருவனாக* இல்லாமல் நீங்கள் 

*குடியிருந்த கோவிலான* “கழகத்தை” *அடிமைப் பெண்ணாக* இல்லாமல் *தனிப்பிறவி* யாக “கழகத்தை” பாதுகாத்தேன்
*MGR*

மகிழ்ச்சி!……. என்ன சொல்லிவந்தாய்?
*ஜெ*

உடல்நிலை சரியில்லைஎன்று!!!
*MGR*

அமெரிக்கா சென்றாயா?
*ஜெ*

அப்பல்லோவுக்கு சென்றேன்!
*MGR*

அதுபோதுமே” சொர்க்கத்துக்குவர
*ஜெ*(சோகமாக)

மக்களின் பாரமும்குறையவில்லை என் மனபாரமும் குறையவில்லை

புறப்பட்டு வந்து விட்டேன்
*MGR*

நம்கட்சி
*ஜெ*

கட்டுக்கோப்பாக இருக்கிறது தலைவா
*MGR*

நன்றி அம்மு நம்இரத்தத்தின்இரத்தங்கள்
*ஜெ*ஏதோ இருக்கிறார்கள் தலைவா……. *நீங்கள் இல்லாத வேதனையில். அன்று*  . ……

*நான் இல்லாத வேதனையில் இன்று*
*MGR*

நண்பர் கருணாநிதி
*ஜெ*

ஏதோ அலர்ஜியாம் காவேரியில் இருக்கிறராம்
*MGR*நல்ல வேளை அப்பல்லோவுக்கு செல்லவில்லை ?😳😳😜
*ஜெ*

முதல்வராகத்தான் இங்கு வருவேன் என்று அடம் பிடிக்கிறார் நான்விடவே இல்லை😳😳
(அப்போது சோ. வருவதைப்பார்த்து) 

*MGR*

அடடா துக்ளக் நீயும் வந்து விட்டாயா? ஏற்கனவே இங்கே ஒருநாரதர் இருக்கிறாரே😳
*சோ*(சிரித்தபடி) நாரதர் கலகம் நனமையில் முடியும்

(ஜெ வை பார்த்ததபடி)யாருக்கு வழி காட்டினேனோ அவரே வந்த பிறகு எனக்கு

அங்கென்ன வேலை?
*MGR*

அது சரி அம்மு உனக்கு அன்பு தங்கையல்லவா!
*சோ*

நாடோடி மன்னா இங்கே நீங்க எந்த கட்சி.? நான் ஏதாச்சும் ஆலோசனை தரட்டுமா?😳😳
*MGR*

(சோ  முதுகில் தட்டிக்கொடுத்து)

இங்கே கட்சி யும்கிடையாது கொடியும் கிடையாது எதிரியும் கிடையாது ………அதை விடகூட இருந்தே குழி பறிக்கும் துரோகிகள் கிடையவே கிடையாது……………………………….. வாங்க நிம்மதியாய் இருக்கலாம்.🙏💐

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: