Karim74's Weblog

my articles

​80 வயதுடைய ஒரு மனிதரின்  இதயத்தில் ஆப்ரேஷன் நடந்த பின் …

ரூபாய் 8 லட்சத்திற்க்கான பில்லை மருத்துவமனை அதிகாரிகள் அவரிடத்தில் கொடுத்தனர்………
அந்த பில்லை பார்த்ததும் அவரால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை….
அப்பெரியவரின் பரிதாபகரமான அழுகையைப் பார்த்த…..
 மருத்துவர் கூறுகிறார்…..
அழாதீர்கள் தாங்களுக்கு என்னால் முடிந்த அளவு பில்லை குறைத்துவிடுகிறேன் என்றார்…….
அதற்க்கு பெரியவரின் பதிலை பாருங்கள் நண்பர்களே……
அது பிரச்சினையில்லை பில் 10 லட்சமாக இருந்தாலும் நான் தர தயாராக உள்ளேன்…..
ஆனால் 80 வருடமாக எவ்வித பிரச்சினையுமின்றி என் இதயத்தை பாதுகாத்த அல்லாஹு ஒரு ரூபாய்கூட பில் கேட்க்கவில்லையே…..
மூன்று மணி நேரம் மட்டும் நீங்கள் பாதுகாத்ததற்க்கு எட்டு லட்சத்தின் பில்…..
எல்லாம்வல்ல அல்லாஹுவின் கருணையை நினைத்து அழுதுவிட்டேன் என்றார்……
அல்லாஹுவின் அருட்கொடைகளுக்கு நன்றி கூறும் நல்லடியார்களில் அல்லாஹு நம்மையும் சேர்த்து அருள் புரிவானாக 

ஆமீன்…..
👇👇👇👇👇👇👇👇👇👇                                                                                                                              

உங்களால்! முடிந்தால் -Share – பண்னுங்கள் அல்லாஹ்’விற்காஹ

யாரோ ஒருவர் திருந்துவதற்கு நீங்கள் காரணமாக அமையலாம்…👏👋👏👋👏👋👏👋👏

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: