Karim74's Weblog

my articles

​தாயிடம் நிரூபியுங்கள்- கடைசி வரை அன்பாக இருப்பேன் என்று.
தந்தையிடம் நிரூபியுங்கள் – கடைசி வரை உங்கள் பெயரை காப்பாற்றுவேன் என்று.
மனைவியிடம் நிரூபியுங்கள் – கடைசி வரை என் காதல் உனக்கானது மட்டும் என்று.
சகோதரனிடம் நிரூபியுங்கள்- கடைசி வரை உனக்கு உறுதுணையாய் இருப்பேன் என்று.
சகோதரியிடம் நிரூபியுங்கள் – கடைசி வரை உனக்கு செய்யும் சீர் ஒரு சுமையே இல்லை என்று
மகனிடம் நிரூபியுங்கள் -கடைசி வரை உலகமே எதிர்த்தாலும் நான் உன் பக்கம் என்று
மகளிடம் நிரூபியுங்கள் – கடைசி வரை உன் கண்ணில் நீர் வழிந்தால் என் கண்ணில் ரத்தம் வரும் என்று
வேறு எவருக்கு நீங்கள்  எதை நிரூபித்தாலும் அது கடலில் கொட்டிய பெருங்காயமே.

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: