Karim74's Weblog

my articles

Thhuya tamil

​ஆங்கிலமே பிடிக்காத ஒரு தூய தமிழ் அறிஞர் கடைக்காரரிடம் பொருட்கள் வாங்கச் சென்று ஒரு லிஸ்ட் கொடுத்தார். அதை படிக்கமுடியாமல் கடைக்காரர் மயக்கம் போட்டுக் கீழே விழுந்து மெண்டலாகி விட்டார்.
அவர் எழுதிக் கொடுத்த பொருட்களின் விபரம் கீழே
கொட்டை வடிநீர் தூள் – COFFEE POWDER

இலை வடிநீர் தூள் – TEA POWDER

உண்மை பிசுக்கோத்து – TRUE BISCUIT

சத்தியம் பற்பசை – PROMISE TOOTH PASTE

நடுப் புத்துணர்ச்சி மெல்லும் கோந்து – CENTER FRESH CHEWING GUM

கௌரவ அழுத்த சமையல் வாயு வளையம் – PRESTIGE PRESSURE COOKER GASKET

அனைவரும் தோற்றுவிட்டார்கள் திரவம் – ALL OUT LIQUID

கணினி கரிப்புகை வில்லை – COMPUTER DHOOP STICK

முடி சாயம் – HAIR DYE

பூமி இனிப்பு உருண்டை – GLOBE JAMOON

தங்கம் வென்ற எண்ணெய் – GOLD WINNER OIL

கலக்கல் – MIXTURE

😂😂😂😀😆😃😄

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: