Karim74's Weblog

my articles

சூரியனின் இயல்பே தலைமைப் பண்பின் அடையாளம்”

​சூரியனை உன்னிப்பாக 

கவனித்துவிட்டு 

ஆளாளுக்கு அறிக்கை கொடுங்கள் 

என்றார் ஒரு பயிற்சியாளர்.

பெரும்பாலானவர்கள், 

சூரியனைப் பார்த்தால் 

கண்கூசுகிறதென்று 

ஒதுங்கி விட்டார்கள்.

பிறகு பயிற்சியாளரே சொன்னார்.

”சூரியன் ஒளிமிக்கதாய் இருக்கிறது. 

அதனை கிரகங்கள் சுற்றுகின்றன.

ஆனால் சூரியன் உதிக்கிறது; 

அஸ்தமிக்கிறது என்கிறோம். 

உண்மையில் கிரகங்கள்தான் 

சுழல்கின்றன.

தான் இயங்காமல் பிறரை இயக்கி 

அதிலும் தன் இயக்கத்தை வெளிப்படுத்தும் 

சூரியனின் இயல்பே தலைமைப் பண்பின் 

அடையாளம்” என்றார் அவர்.

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: