Karim74's Weblog

my articles

Archive for the month “September, 2016”

​New Train no. 22665 UDAY double decker express between Coimbatore and Bangalore daily except Monday!
Timings 
Train no. 22665

Coimbatore 05:45 

Tiruppur 06:30 

Erode 07:15 

Salem 08:15 

Bangalore 12:40
Return Train no. 22666
Bangalore 14:15 

Salem 17:50 

Erode 18:55 

Tiruppur 19:40 

Coimbatore 21:00
service to start soon.

Advertisements

​🐀🐀

*சயின்டிஸ்ட் ஒருத்தர் கூண்டில் எலி வளர்த்தார். எலிக்கு பசி எடுத்தால் கூண்டுக்குள் உள்ள மணியை அழுத்தக் கற்றுக் கொடுத்திருந்தார்.*
*பசியெடுத்தால் எலி மணியை அடிக்கும். சயின்டிஸ்ட் உணவு கொண்டு வந்து தருவார்.*
*‘ஒரு எலியை இந்த அளவுக்குப் பழக்கி விட்டோமே’ என்று அவருக்கு தலைகால் புரியாத பெருமை.*
*இந்த நிலையில், சயின்டிஸ்ட் புதிதாக ஒரு எலியைப் பிடித்து வந்து கூண்டில் விட்டார்.*

 *2 எலிகளும்*

*பேசிக்கொண்டன.*

*புதிய எலி கேட்டது, ‘‘இந்த ஆள் எப்படி?’’ அதற்கு பழைய எலி சொன்னது, ‘‘இவனா? ரொம்ப தத்தி. மணி அடிச்சதும் சாப்பாடு எடுத்துட்டு வர்ற மாதிரி இவன பழக்குறதுக்குள்ளே நான் பட்ட பாடு இருக்கே… அப்பப்பா! பய இப்பத்தான் ஒருவழியா தேறிட்டு வர்றான்…’’*
*நீதி: (நான் என்னத்தை சொல்ல? நீங்களே உங்க கற்பனைக்கேத்தபடி எதையாச்சும் நினைச்சுக்குங்க!)*

😜😜😜

Onety  one

 இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கபிலர் எழுதிய குறிஞ்சி பாட்டு 99 வகை மலர்களை குறிப்பிடுகிறது. அந்த மலர்களின் புகைப்படங்களின் தொகுப்பு.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கபிலர் எழுதிய குறிஞ்சி பாட்டு 99 வகை மலர்களை குறிப்பிடுகிறது. அந்த மலர்களின் புகைப்படங்களின் தொகுப்பு.

 இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கபிலர் எழுதிய குறிஞ்சி பாட்டு 99 வகை மலர்களை குறிப்பிடுகிறது. அந்த மலர்களின் புகைப்படங்களின் தொகுப்பு.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கபிலர் எழுதிய குறிஞ்சி பாட்டு 99 வகை மலர்களை குறிப்பிடுகிறது. அந்த மலர்களின் புகைப்படங்களின் தொகுப்பு.

.

What is success?? 

​🔆🔆🔆🔆🔆🔆🔆

எது வெற்றி தரும் மகிழ்ச்சி
4 வயதில், தனியாக நடக்க முடிந்தால், அது வெற்றி ! 
8 வயதில், தனியாக வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்பினால், அது வெற்றி !
12 வயதில், நல்ல நண்பர்கள் கிடைத்தால், அது வெற்றி !
18 வயதில், வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றால், அது வெற்றி !
22 வயதில், பட்டதாரியாக பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினால்,  அது வெற்றி !
25 வயதில், நல்ல வேலை கிடைத்தால், அது வெற்றி !
30 வயதில்,  தனக்கென குடும்பத்தை அமைத்துக்கொள்ள முடியுமானால், அது வெற்றி !
35 வயதில், போதுமான அளவு சம்பாரிக்க முடியுமானால், அது வெற்றி !
45 வயதில், இளைஞரைப் போன்ற உருவத்தை தங்கவைக்க முடியுமானால், அது  வெற்றி  !
50 வயதில், தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை அளிக்க முடியுமானால், அது வெற்றி !
55 வயதில், நம் கடமைகளை தொடர்ந்து சரியாக செய்ய முடியுமானால், அது வெற்றி !
60 வயதில், ஓய்வு பெற வேண்டியவர் என  நிராகரிக்கப்படாமல் செயலாற்ற முடியுமானால், அது வெற்றி !
65 வயதில், நோயில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி ! 
70 வயதில், மற்றவர்களுக்கு பாரமில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !
75 வயதில், பழைய நண்பர்களுடன் உறவாடி மகிழ முடியுமானால், அது வெற்றி ! 
80 வயதிற்கு மேல் மற்றவர் துணையில்லாமல் வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்ப முடியுமானால், அது வெற்றி !

🌴🌴🌴☀❤🌴🌴🌴

🌊🌴🌴💃🚶🌴🌴🌊

Post Navigation

%d bloggers like this: