Karim74's Weblog

my articles

அஸ்ஸலாமு அலைக்கும்

​[7/31, 6:27 PM] G M A Babu: *Forward செய்யத்தக்க பதிவு*

As received
💐அஸ்ஸலாமு அலைக்கும்: 

 ஒற்றுமையை போதிக்கும் உண்மையான பதிவு.
📌தவ்ஹீத் ஜமாத் மீது சில முரண்பாடுகள் இருப்பினும் அவர்கள் முஸ்லீம்களே!
📌சுன்னத் ஜமாத் மீது சில முரண்பாடுகள் இருப்பினும் அவர்களும் முஸ்லீம்களே!
📌ஒருவரின் உள்ளத்தில் உள்ள ஈமானை எடைபோடும் தராசு அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது.
📌முர்தத் என்றோ, கபுரு முட்டி என்றோ ஒருவரையொருவர் தூற்றிக்கொள்ளாமல் 

கருத்து வேறுபாடுகள் வருமிடத்தில் அமைதியாக இருந்துவிட்டுபோங்கள்.
*தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை அல்லாஹ்விடமே விட்டுவிட்டு, உங்கள் கருத்தை, அழைப்பை சகோதர   வாஞ்சையுடன் சொல்ல முயலுங்கள்*
📌நாளை மறுமையிலே தொழுகையில் விரலை ஆட்டினாயா என்று கேள்வி கேட்கப்படாது. 
தொழுதாயா? என்றே கேள்வி கேட்கப்படும்.
📌மஸாஃயில் பிரச்சனைகளில் விவாதங்களை வைத்து நேரத்தை வீணடிப்பதை தவிர்த்து சமுதாயத்தின் வாழ்வாதார பிரச்சனைகளை முன்னெடுங்கள்.
📌இமாம் அபூஹனிபா(ரஹ்) அவர்களும், இமாம் ஷாபி (ரஹ்) அவர்களும் தங்களுடைய ஆய்வுகள் குர்ஆனுக்கோ ஹதீஸூக்கோ முரண்பட்டால்,  தங்களுடைய ஆய்வுகளை தூக்கி எறியுங்கள் என்று சொல்லியிருக்கிறார்களே!.

சகோ பீஜேவும், மௌலானா ஜமாலியும் அந்த கருத்துக்களை தங்கள் ஆய்வுகளுக்கும் உட்படுத்திக்கொண்டால் என்ன?
📌உலகில் மற்ற நாடுகளில் வாழ்வதை விட இந்தியாவில் இஸ்லாமியனாக வாழ்வது மிக கடுமையான ஒன்று என ஐரோப்பிய நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்று சொல்கிறது. (இது குறித்த உண்மை ஆராயப்பட வேண்டும்)
👉🏻தாஃவா பணி செய்த ஜாகீர் நாயக்கை தீவிரவாதி என்கிறான். பேரழிவு ஆயுதமான பெல்லட் குண்டை தன் மக்கள் என்று சொல்லிக்கெண்டு அவர்கள்  மேலேயே(காஷ்மீர்) உபயோகபடுத்துகிறான்.
👉🏻செத்த மாட்டின் தோலை உரித்த தலித் சகோதரர்களின் தோலை உரிக்கிறான் குஜராத்தில்.
👉🏻மதுரையில் கைது செய்யபட்ட அப்பாவி இளைஞர்களின் கதி என்னவென்று தெரியவில்லை இன்னும்…
👉🏻தலைக்குமேல் தொங்கும் கத்திகள் பல இப்படி இருக்கையில் தேவையா இந்த விவாதம்?
👉🏻நம்கவனம் எந்த திசையில் செல்லகூடாது என்று எதிரி தெளிவாக திசைதிருப்புகிறான்.
👉🏻நாமோ சு.ஜ & ததஜ சண்டையில் லயித்து கிடக்கிறோம்.
👉🏻நம் மார்க்கம் முழுமைபெற்றுவிட்டது
👉🏻பீஜேவோ ஜமாலியோ வந்துதான் முழுமைபடுத்த இங்கு ஒன்றும் இல்லை.
👉🏻எளிமையான மார்க்கம் நம்முடையது. எள்ளிநகையாட வைத்துவிடாதீர்கள்.
👉🏻ஒன்றுபட்டு ஆக்கபூர்வமாக சமுதாய பிரச்சனைகளை கையில் எடுப்போம்.
இன்’ஷா அல்லாஹ்.

[7/31, 6:28 PM] G M A Babu: Forwarded as received

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: