Karim74's Weblog

my articles

தரைக்கு ஓடுகளைப் பதிக்க பலப்பல பசைப் பொருட்கள்

தரைக்கு ஓடுகளைப் பதிக்க பலப்பல பசைப் பொருட்கள் வந்து கொண்டு தானிருக்கிறது. ஆனால், அதனை இன்னும் மேனுவலாக கையால் தான் ஓட்டின் அடிப்பாகத்தில் பூசி ஒட்டுகிறோம்.

பெரும்பாலும் ஓடுகளின் அடிப்பாகம் தட்டையாகவே ( பிராண்டட் தரை ஓடுகளில் கிரிப்பிற்காக வரி வடிவங்கள் செதுக்கப்படிருக்கும்) இருப்பதால் ,
அத்தனை உறுதியாக தரையுடன் பிடிமானமாக இருக்கும் எனச்ச் சொல்ல முடியாது.

இதில் இன்னொரு பிரச்சனையும் இருக்கிறது. ஓடுகளின் அடிப்பாகம் பசையையும் சமமாக பூசுவதால் அது தரையோடு அத்தனை கிரிப்பாக ஒட்டுக் கொள்ளுமா? எனச் சொல்ல முடியாது. அடிக்கடி ஓடுகள் பெயர்ந்து வருவதற்கு இந்த கிரிப் குறைவதுதான் காரணம்.
சரி, ஓடுகள் தான் ( அடிப்பாகம்) கிரிப்பாக இல்லை. சிமெண்ட் கலவையை அப்படி பிணைப்பு ஏற்படும் விதத்தில் கிரிப்பாக பூச முடிந்தால்?.

மகராஷ்டிராவில் தற்போது தரை ஓடுகளுக்கு அடிப்பாகம் கலவை பூசுவதற்கே ஒரு இயந்திரம் வந்திருக்கிறது. இந்த ரோலிங் இயந்திரத்தில் பொருத்தப்பட வேண்டிய ஓடுகளைச் செலுத்தினால் போதும். அதன் அடிப்பாகத்தில் வரி, வரியாக சிமெண்ட் கலவை அல்லது நீங்கள் விரும்பும் விசே­ச பசை வேண்டிய தடிமனில் பூசப்பட்டு விடுகிறது. அதைக் கொண்டு அப்படியே தரையில் பொருத்திவிட வேண்டியது தான். வரி வடிவ சிமெண்ட் கலவை உங்கள் தரையுடன் அதிக பிணக்குடன் ஒட்டிக்கொள்ளும்.

இந்த இயந்திரத்தின் விலையும் ரொம்ப குறைவுதான்.கலவை பூச இரண்டு பேர் மட்டுமே இதற்கு போதுமானது.

Builders line Monthly
www.buildersline.in
For Subscribe pl call : 88254 79234

Buildersline Maadhaidhaz's photo.
Buildersline Maadhaidhaz's photo.

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: