Karim74's Weblog

my articles

Sema semma

ஒரு விமானத்தில் 50 கற்கள் தூக்கிச் செல்லும் போது……, ஒரு கல் கீழே விழுந்து விட்டது, மீதம் எத்தனை கல்…….?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
49…!!!
.
.
ஓகே…!!!
ஒரு யானையை மூன்றே மூன்று செயல் மூலம் எப்படி ஒரு குளிர் சாதனப்பெட்டியினுள் அடைப்பது…??

?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
1: குளிர் சாதனப்பெட்டியை திறக்க வேண்டும்..?
.
2: அதனுள் ஆனையைப் போட வேண்டும்…
.
3: குளிர் சாதனப்பெட்டியை மூட வேண்டும் …

ஓகே..!! .
.

ஒரு குதிரையை நான்கு செயல்கள் மூலம் எப்படி குளிர் சாதனப்பெட்டியில் போடுவது…???

?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
.
1: குளிர் சாதனப்பெட்டியை திறக்கவும் ..

2: யானையை இறக்கவும்..
.
3: குதிரையை போடவும்..
.
4: குளிர் சாதனப்பெட்டியை மூடவும் ..

ஸிம்பல்…!!
. .

…..
ஒரு காட்டில் சிங்கத்தின் கலியானம்….
ஒரு மிருகம் மட்டும் போகவில்லை….

அது யார்….??

?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
. குதிரை ..
.
.
அட லூஸு…..!! குதிரய  குளிர் சாதனப்பெட்டீல போட்டோம்ல…. .!!!!
.
………..

. முதலைகள் வசிக்கும் ஒரு குளம் இருக்கிறது
..
.

யாருக்கும் தைரியம் இல்லை
அதில் குளிப்பதற்கு….

ஆனால் ஒரு சின்னஞ்சிறுமி சந்தோசமாக குளித்து விட்டு சென்றது….

எப்படி….??

?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
.
எல்லா முதலகளும் சிங்கத்துட கல்யானத்துகு போயாச்சே…!!

முட்டாள்….!!!
.

ஓகே…

அதன் பின்னால் ஒரு கிழவி அக்குளத்தில் குளித்துவிட்டு கரைக்கு வரும் போது
படாாார்……!
உயிர் பிரிந்து கீழே விழுந்தாள்…

எப்படி…?

?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
….
ஓகே…
அதயும் நானே சொல்றன்..

.
உங்களுக்கு ஞாபகம்
இருக்கோ தெரியாது…

முன்னாடி விமானத்ல கல்லு ஏற்றி கொண்டு போரப்போ
ஒரு கல்லு கீழால விழுந்துசே…!
அந்த கல்லு விழுந்தது இந்த கெழவீட தலயில்…!!

******************************
******************************
*******************

அலட்டி தொடரும்…

பஸ்ஸுக்கும் சைகிளுக்கும் என்ன வித்தியாசம்…?

.

.

.

.

.

.
பஸ் போனாலும் பஸ் ஸ்டான்ட் அங்கேயே நிக்கும்.
சைகிள் போனா ஸ்டான்ட  கூடவே கொன்டு போகும்.:) —

feeling பன்னாதீங்க உங்க யார்கிட்ட இருந்தும் மஸ்ஸேஜ் ஒன்னும் வரல்ல அதனால் மஸ்ஸேஜ் பற்றாக்குறைய நிவர்தி செய்றதுக்காக தான் அனுப்புறன்…..

…( லைட்டா ஒன்னு சிரீங்க..)

**********************

கட்டப்பன் இறந்தான்……

சாவுக்கு தீவைத்ததும் ஜீவன் வருகை…

எதனால்…?????

.
.
.

.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
கட்டப்பனின் மூத்த மகன் தான் “ஜீவன்”
ஹஹஹஹ 😆😆

தொந்தரவு தொடர்கிறது….

சும்மா வெட்டியா தானே இருக்கீங்க….!””

ஒரு யானையின் முன்னால் மூன்று ஆப்பில் பழம்….
ரெண்டு பழத்த யானை சாப்பிட்டாச்சு, ஒன்ன சாப்பிடல்ல ஏன்…?

think….

அந்த ஆப்பில் ப்ளாஸ்டிக் பழம் அதனால தான்… !! 😛

Next,
ஒரு யானையின் முன்னால் மூன்று ஆப்பில் பழம்….
மூனு பழத்தயும் யானை சாப்பிடல்ல என்ன காரணம்…?

Think more…

…..

உங்க “answer” தப்பா போச்சு ……    இந்தவாட்டி யானை தான் ப்ளாஸ்டிக்…!! 😛😛

Now,

ஒரிஜினல் யானைக்கு முன்னாடி ஒரிஜினல் ஆப்பிள் இருந்தும் யானை சாப்பிடல்ல் என்ன காரணம்…??

????…

……

யானை discovery சானலில் இருந்துச்சு ஆப்பிள் TV க்கு முன்னால் ….. எப்டி சாப்டும்…!! 😛😛😛

Next,

யானயும் ஆப்பில் பழமும் TVல தான் இருந்துசு ஆனா… யானை பழத்த சாப்டல்ல எதனால….??

Use ur brain …

……

ரெண்டும் வெவ்வேறு சானல்ல இருந்துசு.. சாப்ட முடியாதே..!! 😛😝

Finally,
யானையும் ஆப்பிலும் ஒரே சானல்ல தான் இருந்துச்சு…. அப்படி இருந்தும் யானை பழத்த சாப்பிட்ற மாதிரி தெரியல்ல…
என்னவா இருக்கும்….?

???…

……

TV off ல இருந்துச்சே…….. 😂

மீதிய எதிர்பாருங்க…
விடமாட்டோம்ல……..!😆😆😆
FM🔜

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: