Karim74's Weblog

my articles

Vote for nota

தெரியுமா.‼⁉

இப்போ இருக்கிற எந்த கட்சிக்கும்  ஓட்டு போட விருப்பம் இல்லையா ….❗

கவலை படாதீங்க  உங்களுக்காக தான் இருக்கவே இருக்கு நோட்டா (49ஓ) ….✅✅✅

நீங்க நோட்டாவுல ஓட்டுப் போடுங்க…👆🏻👆🏻👆🏻

அப்படி நோட்டா என்ன பெரிய இதுனு நீனைக்கிங்களா….

✅இருக்க சொல்ரேன் கேளுங்க….

இப்போ சட்டமன்ற தேர்தல்ல 35% க்கும் மேல் நோட்டால ஓட்டு பதிவாகி இருந்தால் போதுங்க நீங்க நினைக்கிறது நடக்கும்…❗❗

✅அதாங்க அரசியல்  சுத்தமாகும்னு சொல்றேன்…. ‼😯😯💪🏻💪🏻
நோட்டா 35% க்கும் மோல் பதிவாகி இருந்தால் இந்த தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்றிருந்தாலும் அது செல்லாது …
✅மேலும் தற்போது தேர்தலில் போட்டியிட்ட எந்த அரசியல் கட்சியும் மீண்டும் அரசியலில் ஈடுபட முடியாது……
✅அதுமட்டுமின்றி அவர்களின் வாரிசுகளும் அரசியலில் ஈடுபாடு கொள்ள முடியாது…
📦அதன் பின்னர் ஆறு மாத காலம் குடியரசு தலைவர் ஆட்சி அமல் படுத்தப்படும் …..
📦அதன் பின்பு மீண்டும்  தேர்தல் நடைபெறும் அதில்  புதிய அரசியல்வாதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
✅பின் நல்லாட்சி நடைபெறும் ……

📦இந்த அரசியல் சட்டம் தெரியாமல் நாம் இருக்கிறோம் ….

✅உங்களுக்குத் தான் நான் சொல்லிட்டேன்ல …
💪🏻💪🏻💪🏻…மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்…..‼‼
     ………இப்படிக்கு ……
               
      …..உங்களில் ஒருவன்………

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: