Karim74's Weblog

my articles

¶”மனமெனும் நப்ஸின் வகைகளும்,அவைகளின் தண்மைகளும்.”¶

¶”மனமெனும் நப்ஸின் வகைகளும்,அவைகளின் தண்மைகளும்.”¶

நப்ஸின் வகைகள் :

1) அம்மாரா
2) லவ்வாமா
3) முல்ஹிமா
4) முத்மயின்னா
5) ராளியா
6) மர்ளிய்யா
7) காமிலா

அம்மாராவின் தன்மைகள்;கஞ்சத்தனம், மனக்கோட்டை,பேராசை,பெருமை, பொறாமை,விளம்பர மோகம்,மதிமயக்கம்.

லவ்வாமாவின் தன்மைகள்;பச்சாதாபம், சிந்தனை சுயநலம், தற்பெருமை, எடுத்துக் காட்டுதல்.

முல்ஹிமாவின் தன்மைகள்;தர்மசிந்தை உள்ளத்தைக் கொண்டுபோதுமாக்குதல், கல்வி,பாவமன்னிப்பு கோருதல்,பொறுமை,செவா உணர்வு.

முத்மயின்னாவின் தன்மைகள்;தவக்குல், சகிப்புத்தன்மை,வணக்க வழிபாடு, நன்றியுணர்வு, திருப்தி.

ராளியாவின் தன்மைகள்; பற்றற்றவாழ்க்கை, மனத்தூய்மை,பேணுதல்,தேவையற்றதை விட்டும் ஒதுங்கிக்கொள்ளுதல்,வாக்குறுதியை காப்பற்றுதல்,

மர்ளியாவின் தன்மைகள்;
நற்குணம், அல்லாஹ்வுக்காகவே வாழ்வது,கிருபைகாட்டுதல்,அல்லாஹ்வின் அன்பை அடைய முயலுதல், அல்லாஹ்வின்ஆற்றல் குறித்து ஆய்வு செய்தல், அல்லாஹ்வின் களாவை முழுசாகப் பொறுந்திக் கொள்ளுதல்.

காமிலாவின் தன்மைகள்;
அம்மாராவில் உள்ள தன்மைகளை விட்டுமுற்றும் நீக்கம்பெற்று……..லவ்வாமாவிலுள்ள சுயநலம் தற்பெருமை, எடுத்துக் காட்டுதல்.என்றவிஷயங்களை விட்டும் நீங்கி பச்சாதாபம், சிந்தனை முல்ஹிமாவில் உள்ளதர்மசிந்தை,உள்ளத்தைக் கொண்டு போதுமாக்குதல், கல்வி பாவமன்னிப்பு கோருதல்,பொறுமை, செவா உணர்வு முத்மயின்னாவில் உள்ள தவக்குல் சகிப்புத்தன்மை, வணக்கவழிபாடு,நன்றியுணர்வு, திருப்தி. ராளியாவில் உள்ளபற்ற வாழ்க்கை, மனத்தூய்மை பேணுதல்,தேவையற்றதை விட்டும்ஒதுங்கிக் கொள்ளுதல்,வாக்குறுதியை காப்பற்றுதல்,மர்ளியாவிலுள்ள நற்குணம்,அல்லாஹ்வுக்காகவே வாழ்வது,கிருபைகாட்டுதல், அல்லாஹ்வின் அண்மையை அடைய முயலுதல்.அல்லாஹ்வின்ஆற்றல் குறித்து ஆய்வு செய்தல்,அல்லாஹ்வின் களாவை முழுசாகபொறுந்திக் கொள்ளுதல். இவ்வாறு நப்ஸின் முந்திய ஆறு வகைகளையும் கடந்து, நப்ஸூடன் யுத்தம் செய்து, வெற்றி கொண்டு காமிலா என்ற ஏழாவது நப்ஸின் தன்மைகளை
முழுமையாக அடைந்து கொண்டவர்கள் தான் குதுபுக்கள்(ஹெளதுகள்) முக்தார்கள்,அவ்த்தாதுகள், அன்வார்கள், உரஃபாக்கள்,அக்பார்கள், புதலாக்கள், நுஜபாக்கள்,நுகபாக்கள், எனும் அவ்லியாக்கள்.

💐💐ஹலாவதுல் ஈமான்💐💐
BY Moulavi
S.L Abdhur Rahman Ghawsi

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: