Karim74's Weblog

my articles

அவன் விதச்ச நஞ்சு விதையை அழிக்கிறேன் என்ற பெயரில் ஏன் உரத்தை தூவுறீங்க,

பாலுவின் நண்பர்

12 hrs ·

கல்யான் ராமன்., பதிவு என்ற பெயரில் பாசிசத்தை விதைக்கிறான்,

அவன் விதைக்கும் நஞ்சு விதையை இருநூறு பேரோ அல்ல முந்நூறு பேர் தான் அவன் பதிவில் பார்ப்பாங்க,

ஆனா அந்த நயவஞ்சக பதிவ ஸ்கிரீன் சாட் எடுத்து லட்சகனக்கான நபர்களுக்கு ் நீங்க கொண்டுபோறீங்க,

அவன் விதச்ச நஞ்சு விதையை அழிக்கிறேன் என்ற பெயரில் ஏன் உரத்தை தூவுறீங்க,

அவன் பதிவுகளை யாரும் கண்டுக்காம விட்டீங்கன்னா,

அவன் விசப்பேச்சு,
குண்டு சட்டியிலே குதிரை ஓட்டுவது போல தான் வெளியிலே வரவே வராது,

ஆனா அவன வளர்வதுக்கு நீங்களே ஏன் துனை போறீங்க,

அவன் இந்த மாதரி கேவலமா எழுதுனா பாத்துட்டு பேசாம போக சொல்லல,

சாக்கடையில் நீந்தி தெருவுக்கு வந்த எலியை பார்த்து யானை விலகி போச்சாம்,

அதுக்கு எலி நம்மை பார்த்தா யானை நடுங்கி ஓரமா போகுது,னு நெனைத்துக்குச்சாம்,

யானை அசுத்த கண்டு விலகியது போல,

நீங்களும் அவனை விட்டு விலகி இருங்களேன்,

ஒருவேளை,
லைக், வாங்கனும், யாரையாது, அசிங்கமா திட்ரதுதான் உங்க என்னமா இருக்ககூடாது,

மனிதநேயத்தை வித்தைக்க வேண்டிய காலகட்டத்தில் இந்த அரகனனின் குணத்தையும் தூக்கி கொண்டு நல்லினக்கத்தை விதைக்க முடியாது,

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: