Karim74's Weblog

my articles

புதிய தலைமுறையில் செய்தியும் இரு கேள்விகளும்

1) இப்பொழுது மழை குறைந்ததால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 3500 கன அடி அளவு தான் நீர் வெளியேற்றப் படுகிறதாம்..

கேள்வி: எவ்வளவு கன அடி வரை திறந்தால் அது பாதுகாப்பானது?
அந்த பாதுகாப்பான அளவு ஏரியைத் திறந்து விடுபவர்களுக்குத் தெரியுமா ?
வேறு வழியில்லாமல் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் (25000?) திறந்ததால் தான் வெள்ளநீர் மணப்பாக்கம் சைதாப்பேட்டை பாலங்களின் உயரத்தைத் தாண்டி ஓடி சென்னை நகருக்குள் புகுந்துவிட்டது .

2) இதுவரை 3.5 லட்சம் மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டிருக்கிறார்களாம்..

இவ்வளவு மக்களுக்கு பாதுகாப்பான இடம் சென்னையில் எங்கே கிடைக்கும் ?

பினா.குனா : இந்தப் பதிவு விபரம் தெரிந்து கொள்வதற்காக மட்டுமே / குறை சொல்வதற்கல்ல

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: