Karim74's Weblog

my articles

what help

[12/4/2015, 3:52 PM] +91 93631 22964: படித்ததில் பகிர்வது (32)
📩📩📩📩📩📩📩📩📩

Free SMS service (Twitter)
F <space> PiraiNilas
send to
40404 (srilanka)
or click here
http://www.twitter.com/PiraiNilas
❤❤❤❤❤❤❤❤❤

Facebook Page:
PiraiNilas MEDIA

Or click here
https://mobile.facebook.com/PiraiNilas/?_e_pi_=7%2CPAGE_ID10%2C1763577382

💟💟💟💟💟💟💟💟💟

இஸ்லாமிய செய்திகள், சுவாரஷ்யமான தகவல்களை Whatsapp ல் பெற (+94)778756575
என்ற நம்பரை உங்கள் மொபைலில் SAVE செய்து
(PiraiNilas MEDIA)
அந்த நம்பருக்கு உங்கள் பெயர், முகவரியை Whatsapp ல் அனுப்பவும்
[12/4/2015, 5:12 PM] +91 93631 22964: கழிப்பறைகள்
சென்னை நகரம் நீரில் மிதக்கிறது. வீடிழந்த மக்களின் – குறிப்பாக பெண்களின் – முக்கியப் பிரச்சினை கழிப்பறை வசதிகள்தான். இதன் விளைவாக தொற்று நோய்கள் பரவக்கூடும். இதைப்பற்றி அதிகம் விளக்கத் தேவையில்லை.
எனவே, மொபைல் கழிப்பறைகள் தேவை என்று சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு எழுதியிருக்கிறேன். பிரதமர் அலுவலகத்துக்கும் தெரிவித்து, அவர்களும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அது ஒருபுறம் நடக்கட்டும்.
இதற்கிடையில் உலக சுகாதார நிறுவனத்திடம் பேசியபோது, சுலப் இன்டர்நேஷன் என்னும் தொண்டு நிறுவனத்திடம் இதற்கான வசதிகள் இருப்பதாகவும் அவர்களை தொடர்பு கொள்ளவும் சொன்னார்கள். அவர்களிடம் பேசியபோது, சென்னை கிளையைத் தொடர்பு கொள்ளச் சொன்னார்கள்.
சென்னை தொலைபேசி எண்களில் தொடர்பு கிடைக்கவில்லை.
சென்னை நண்பர்கள்
No 9, 22nd Cross Street, Besant Nagar, Chennai – 600090, Beach Home
9677181527
044-24910636
044-24911976
என்ற முகவரியில் தொடர்பு கொண்டு அவர்களை இந்தப் பணியில் இறங்கச் செய்ய வைக்கலாம்.
[12/4/2015, 5:12 PM] +91 93631 22964: கோவை என்றாலே வெளி மாவட்டங்களில் மத கலவரம் நடந்த ஊர் தானே அது எனும் பேச்சும் சிந்தனையும் இருக்கு.
ஆனால் உண்மையில் கோவையின் முகம் அதுவல்ல….
நேற்று முதல் நிவாரண உதவிகளை கூப்பிட்டு கூப்பிட்டு கொடுத்துக்கொண்டிருக்கின்றனர் மக்கள் (மற்ற மாவட்ட அனுபவங்கள் கொஞ்சம் மாறுபட்டதாக இருக்கலாம் ஒரு வேளை)
அப்படி அவர்கள் கொடுக்கும் பொருள்களை பெற்றுக்கொள்ளும் குழுவோ அமர் அக்பர் ஆண்டனி என மத,சாதி,மொழி,இன வேறுபாடுகள் கடந்ததாக இருக்கிறது.
மக்கள் மனங்களில் மதவெறி எனும் அபாயம் இயலாபக இல்லை
பல விஷ ஜந்துக்கள் மதவெறி விஷம் தாங்கிய அமைப்புகளே மக்களை கூறு போடுகிறது.
ஒவ்வொருமுறையும் வண்டி நிரம்பிவிட்டது எனும் செய்தியை செவியுறும் போதெல்லாம்..
கோவைவாசி என்பதில் பெருமை கொள்கிறேன் தனியாக அல்ல எம் தோழர்களோடு
ஒடியன் Aravind Gnatppan Siva Srk Cbe Sathish Chandran Livingston Wilfred Daniel Manoranjan
[12/4/2015, 5:13 PM] +91 93631 22964: பொள்ளாச்சி வாழ் இஸ்லாமிய நண்பர்கள் சார்பாக
பொள்ளாச்சியிலிருந்து கடலூரை நோக்கி வெள்ள நிவாரணப் பொருட்கள் இன்ஷாஅல்லாஹ் இன்று இரவு செல்கின்றன உதவி செய்ய ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்
ஆனைமலை காஜா 9443184835
ராஜா ஜெமிசா 9677779990
பாசித் 8144262423
நொவ்சாத் 9788551688
நிஜாமுதீன் 9865826449
சலீம் 9788336372
[12/4/2015, 5:14 PM] +91 93631 22964: அதிகமாக_பகிருங்கள்…!!!
‪#‎Verified‬
கடலூரில் நிவாரணப் பொருட்களுடன் வரும் வாகனங்களை அதிமுகவினர் மறித்து அவர்கள் சொல்லும் பகுதிகளுக்கே பொருட்களை கொண்டு செல்லுமாறு மிரட்டல் விடுக்கின்றனர் ..
அப்படி யாராவது செய்யும் பட்சத்தில் உடனடியாக தொடர்பு கொள்ளவும். காவல்துறை அதிகாரி சைலேந்திர பாபுவின் தலைமையில் இயங்கும் தனிப்படை உடனடியாக களத்தில் இறங்கும் ..
இனியவன் – 90876 79497
‪#‎SaveCudaloore‬
[12/4/2015, 5:14 PM] +91 93631 22964: Feeling So happy thanks to Allah
காலை நாம் உதவிகேட்டு பகிர்ந்து கொண்டிருந்த முடிச்சூர் கர்பிணி பெண்ணுக்கு குமரன் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. மிக்க மகிழ்ச்சி.
– Yousuf Riaz
[12/4/2015, 5:15 PM] +91 93631 22964: உணவு இல்லாமல் சென்னை மக்கள் தத்தலிக்கும் நேரத்தில் கடவுள் உணவு கொடுப்பானா சிந்த்திது பாருங்கள்

எத்தனியோ மனிதர்கள் சென்னை மக்களுக்கு உணவு கொடுத்து உதவி செய்கின்றன இதை நினைத்து பார்க்க வேண்டும்.

தந்தை பெரியார் அவர்கள் சொன்னது

மனிதனை நினை கடவுளை மற

என்ற வார்த்தை நிஜமாகிவிட்டதே அதன் தந்தை பெரியார்.
[12/4/2015, 5:15 PM] +91 93631 22964: வெள்ள நிவாரண பொருட்களோட கடலூர் வாரோம்
ஆத்தா ஸ்டிக்கர ஒட்டுறேன்….
ங்கோத்தா ஸ்டிக்கர ஒட்டுறேன்னு
வெள்ள நிவாரண பொருள் மேல எவனாச்சும் கை வச்சி பாரு…….
அப்புறம் நெத்தியில ஒத்த ருபாய ஒட்டிட்டு போயிட்டே இருப்போம்……
Vino Mathi Ragu Nathan Jeevithan
[12/4/2015, 5:16 PM] +91 93631 22964: முகப்பேர், நொளம்பூர், திருமங்கலம், பாடிகுப்பம் பகுதி மக்கள் உதவி தேவைப்பட்டால் எனக்கு மெஸேஜ் அல்லது கால் பண்ணச் சொல்லுங்கள்-Saran
9840298650
நண்பர்களே சரண் எனது நெருங்கிய நண்பர் உதவி தேவைப்பட்டால் அழையுங்கள்.
சிங்கப்பூரில் இருந்து glady உங்களை தொடர்பு கொள்ள சொன்னார் என்று சொல்லுங்கள் நிச்சயம் உதவி செய்வார்
நன்றி க்ளாடி தோழர்
[12/4/2015, 5:16 PM] +91 93631 22964: எமனை சர்புதீன்
உறவுகளே…..
சென்னையில் மீட்புப்பணியில் ஈடுபட்ட தோழர் பரத் உயிரிழந்தார்…
என்ற செய்தி மனதை மேலும் கவலை கொள்ள வைக்கின்றது
[12/4/2015, 5:17 PM] +91 93631 22964: சித்தி நிஹாரா
நத்தம் விஸ்வனாதன் கோகுல இந்திரா செல்லூர் ராஜு மூன்று மந்திரி தந்திரிகளும் கே.கே நகருக்கு பார்வையிட சென்றபோது மக்கள் முற்றுகையிட்டனர்.நத்தம் காரை விட்டு இறங்க மறுத்தபோது மக்கள் காரைவிட்டு இறக்கி விட்டனர்.மக்களின் கொந்தளிப்பை கண்டு பயந்த அடிமைகள் காரை கைவிட்டு தப்பி ஓட்டம்!!!
[12/4/2015, 5:17 PM] +91 93631 22964: Ravi Nag
Good Morning Chennai – How to make 100% Safe Drinking water using your Flood Water – குடி நீர் கேன் 100 – 150 ரூவா – இன்னும் தண்ணீர் வடியலை – குழந்தைகளுக்கான குடி நீர் மட்டும் இருந்தா போதும்னு நீரில் மாட்டியிருக்கும் நண்பர்களுக்கு இந்த டிப்ஸ் உதவும்…….
வெள்ள‌ நீர் தான் ஒரே சோர்ஸ் என்றால் தாராளமாக வெள்ள‌ தண்ணீரை எடுத்து 20 நிமிடம் ஒர் இடத்தில் வைக்கவும். பின்பு வெள்ளைத்துணி (பழைய வேட்டி / இட்லி துணி) அல்லது புடவை வைத்து வடிகட்டி இன்னும் ஒரு பாத்திரத்துக்கு மாற்றவும். 75% மேலோட்ட நீரை மட்டும் உபயோகிக்கவும் கடைசி 25% தண்ணீரை கொட்டிவிடவும். பின்பு இன்னும் ஒரு முறை இதே மாதிரி வடிகட்டுங்கள் அதுவும் 75% நீரை மட்டும்.
பின்பு குக்கரில் 80% அளவு இந்த தண்ணீரை ஊற்றீ – 8-10 விஸில் வரும் வரை வைத்து அதில் இருக்கும் தண்ணிரை 90% இன்னொரு பாத்திரத்தில் ஊற்றி குடித்தான் 100% சேஃப்ட்டி. முடிந்தால், இந்த வாசனை பிடித்தால் சீரகம் சேர்த்தால் 200% சேஃப்ட்டி.
முடிந்தால் பகிரவும்…..
[12/4/2015, 5:18 PM] +91 93631 22964: கடலூர் நிவாரணப் பணிகளில் சிக்கல்
கடலூர் பகுதிக்கு செல்லும் நிவாரணப் பொருட்களை ஆளும் கட்சியினரும், பாமகவினரும் கட்டாயப்படுத்தி தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் என்று ஏற்கெனவே தகவல் வந்தது. இப்போது மீண்டும் தகவல் வந்துள்ளது. அவர்கள் தமது பகுதிகளில் ஸ்டாக் வைத்துக் கொள்கிறார்கள். சற்று முன் ஐந்து லாரிகளுக்கு இதுபோல நிகழ்ந்ததாகத் தகவல். காவல்துறையும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறது.
அவர்கள் தமது பெயரால் அதை விநியோகித்துக் கொள்ள (லாபம் தேட) முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
இதை எப்படி சமாளிப்பது,
@Shah Jahan
பிச்சைகாரதனத்தின் உச்சம்
‪#‎இதனை‬ யாரும் பகிராமல் தங்களது பக்கத்தில் காப்பி செய்து கொள்ளவும்
[12/4/2015, 5:18 PM] +91 93631 22964: திருவொற்றியூர், ஜோதி நகர், ராமசாமி நகர், சிவகாமி நகர்.
விம்கோ நகர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி அதில் தங்கியுள்ள மக்களும் மின்சாரம் உணவு இல்லாமல் 5அடி தண்ணீரில் மூழ்கி உள்ளனர் ,
ஒரு மீடியாவும் இல்லை , ஒரு படகு போக்குவரத்து இல்லை உணவு இல்லை முக்கியமாக தண்ணீர் இல்லை இரவு முழுவதும் குழந்தைகள் அழும் சத்தம் கேட்டுகொண்டே இருந்தது..
அதிகம் பகிருங்கள் நண்பர்களே,
காப்பற்ற உதவுங்கள் நண்பர்களே
இயக்க சகோதரர்கள் உடனே கவனியுங்கள்
.24 மணிநேரமாக கவனிக்கபடாமல் இருக்கிறார்கள்..
[12/4/2015, 5:19 PM] +91 93631 22964: Live Updates: Dinesh Madurai
GST Road from Tambaram – Guindy Katthi Para road and Guindy Katthi Para Bridge – porur junction is clear now. There is no Water, Traffic, road is some what damaged. But we can travel in this road.
There is no water flood in Chennai Porur, Mugalivakkam and around the places. But there is no power supply and mobile network. So not able to reach any of the people staying there.
But the area is safe. No need to worry.
Just went by bike and checked the places. The bridge near MIOT hospital is opened today. From Chromepet – Guindy also there is no mobile network as of now. ‪#‎ChennaiRains‬ ‪#‎WeCanDoGroup‬
[12/4/2015, 5:19 PM] +91 93631 22964: Kerala friends from palakad and near by dists pls handover the relief material to Coimbatore dist cong commitee. Contact Naveen Kumar GV Sanjai GandhiMessage +91 99445 58640
[12/4/2015, 5:19 PM] +91 93631 22964: வதந்தியை பரப்பாதீர்கள் …..
==========================
தமிழகத்தில் மிகப்பெரிய புயல் தாக்குவதாகவும், சென்னை அழிந்து போகும் எனவும் நாசா எச்சரித்ததாக ஒரு செய்தி பரவுகிறது.
நாசா ஆராய்ச்சி நிலையம் மழை புயல் வானிலை அறிக்கை எல்லாம் தறாது, இது போன்ற பொய்யான புரளியை கிளப்பி மக்களை பயம் காட்ட சில சைக்கோக்கள் செய்யும் கேவலமான செயல்.
[12/4/2015, 5:22 PM] +91 93631 22964: கடலூருக்கு அனுப்ப ஃப்ளெக்ஸ் பேனர்கள், தார்பாலின்கள் தேவை .
உபயொகித்ததாக இருந்தாலும் பரவாயில்லை …
நீங்களே அனுப்பினாலும் சரி. திருச்சியில் இருந்தும் வண்டி போகிறது.
-hansa
[12/4/2015, 5:22 PM] +91 93631 22964: மூன்று நாட்களாக செயல்படாமலிருந்த பிஎஸ்என்எல் இணைய இணைப்பு இப்போதுதான் சரியானது. எனவேதான் இந்த தகவல்.
பெரம்பூர் – திருவிக நகர் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக மின்சாரம் பெரும்பாலும் இல்லை. குடிநீர்ப் பற்றாக்குறை, அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஆகியவை இருந்தன. ரயில், பேருந்து போக்குவரத்து பெரும்பாலும் துண்டிக்கப்பட்டிருந்ததால் எங்கும் செல்ல முடியவில்லை. கேபிள் இணைப்பு பெரும்பாலான நேரத்தில் செயல்படாமல் இருந்ததால், செய்தித் தாள்கள் வராமல் இருந்ததால் செய்திகளை அறிந்து கொள்வதில் சிரமங்கள் இருந்தன.
என்றாலும் பெரிதும் பாதிக்கப்பட்ட சென்னையின் இதர பகுதிகளின், மாவட்டங்களின் துயரங்களைக் காணும் போது இவையெல்லாம் எளிதில் கடந்து விடக்கூடிய சிறிய அசெளகரியங்கள் மட்டுமே. இவற்றை மிகைப்படுத்தக்கூடாதென்று தோன்றுகிறது.
பல இணைய நண்பர்கள் தங்களால் இயன்ற, சாத்தியமான பல உதவிகளை செய்து கொண்டிருப்பதைப் பார்க்கிறேன். அவர்களுக்கெல்லாம் என் மனப்பூர்வமான பாராட்டுக்கள். மனிதநேயம் எக்காலத்திலும் அழிந்து போகாது என்பதை இது போன்ற நெருக்கடி நிலைகள் காட்டுகின்றன. அரசு ஊழியர்களும் பல தன்னார்வலர்களும் மிகுந்த சிரமங்களுக்கு இடையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் காட்சிகள் நெகிழ்வை ஏற்படுத்துகின்றன.
சென்னையை விடவும் கடலூர் மாவட்டம் அதிக பாதிப்பிற்குள்ளாகியிருப்பதாக தெரிகிறது. ஊடகங்கள் அது பற்றிய செய்திகளையும் பிரதானமாக கவனப்படுத்த வேண்டும்.
தமிழகத்திற்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை தொடர்பான ஆபத்து இல்லை என்கிற சமீபத்திய செய்திதான் இப்போதைய பெரும் ஆறுதல்.
– Suresh Kannan
[12/4/2015, 5:23 PM] +91 93631 22964: சென்னை :::: சிறப்பு ரயில்கள் விவரம். { அனைவரும் பயன்படுத்தி கொள்ளவும் }
சிறப்பு ரயில்கள் விவரம் வருமாறு:
1. திருவள்ளூர் – கன்னியாகுமரி
புறப்படும் இடம்: திருவள்ளூர், நேரம்: 18.00 (04,12.15)
2. அரக்கோணம் – மதுரை
புறப்படும் இடம்: அரக்கோணம், நேரம்: 22.00 (04.12.15)
3. திருவள்ளூர் – ஹைதராபாத்
புறப்படும் இடம்: திருவள்ளூர், நேரம்: 20.00 (04.12.15)
4. செங்கல்பட்டு – திருச்சி
புறப்படும் இடம்: செங்கல்பட்டு, நேரம் 18.00 (04.12.15)
5. திருநெல்வேலி – சென்னை கடற்கரை
புறப்படும் இடம்: திருநெல்வேலி, நேரம் 20.00 (04.12.2015)
6. ராமேஸ்வரம் – சென்னை கடற்கரை
புறப்படும் இடம் ராமேஸ்வரம், நேரம் 21.00 (04.12.2015)
பயணிகள் திருவள்ளூர் மற்றும் அரக்கோணம் ரயில்நிலையத்தை அடைய, சென்னை கடற்கரை புறநகர் ரயில் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது
மழை காரணமாக சென்ட்ரல் மற்றும் எழும்பூரில் இருந்து ரயில்கள் இயக்க முடியவில்லை இதனால் தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் அரக்கோணத்தில் இருந்து இயக்கப்படுகிறது .
சிறப்பு ரயில்கள் தொடர்பான தகவல்களை பெற 044-28190216.
[12/4/2015, 5:26 PM] +91 93631 22964: Shah Jahan இந்த மனிதனுக்கு எப்படி நன்றி செலுத்துவதெனத் தெரியவில்லை. அரசாங்கத்தின் கதவுகளை எப்படித் தட்டினால் திறக்கும் என்ற வகையில் அதற்குண்டான சரியான திறவுகோல்களை உபயோகிக்கிறார். தில்லியில் இருந்துகொண்டே.. சென்னைக்கு, தமிழ்நாட்டிற்கு அரசு உதவிகளைப் பெற்றுத் தருகிறார். அவை..
1. 10 நாட்களுக்கு தமிழகத்தில் சாலைப் போக்குவரத்திற்கான சுங்க வரி ரத்து.
2. ரயிலில் சென்னைக்கு பல்லாயிரம் லிட்டர் குடிநீர்
3. ஆன் தி வே…
இவற்றை..சுலபமாக.. கல்லெறிந்தேன்.. என்கிறார்.
இதுதான் மனிதம்.
நன்றி அய்யா..

Advertisements

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: