Karim74's Weblog

my articles

What

ஜனாஸாவின் மீதான கடமைகள் 4ஆகும். இவை பர்ள் கிபாயாவில் உள்ளடங்கும், ஜனாஸாவில் கலந்து கொள்வது பர்ள் ஐன் ஆக இல்லாவிட்டாலும் இது மிகப் பெரும் நன்மையை ஈட்டுத் தரக்கூடிய செயலாகும்.

1. குளிப்பாட்டல்
2. கபனிடுதல்
3. தொழுகை நடாத்தல்
4. நல் டக்கம் செய்தல்

ஜனாஸா தொழுகையின் போது என்ன ஓதுவது என்று நம்மில் பலருக்கு தெரிந்து இருந்தலாலும் சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்….
தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு எத்தி வையுங்கள்.

ஜனாஸா தொழுகை 4 தக்பீர்களைக் கொண்டது.

ஆரம்ப தக்பீர் கட்டும் போது…
ﺃﺻﻠﻲ ﺻﻼﺓ ﺍﻟﺠﻨﺎﺯﺓ ﻋﻠﻰ ﻫﺬﺍ ﺍﻟﻤﻴﺖ أربع تكبيرات لله تعالى
الله اكبر
என்று நிய்யத் வைக்க வேண்டும்.

1⃣

1.முதல் தக்பீருக்குப் பின்,
… _____________________________

அல்ஹம்து அத்தியாயத்தை (சூரத்துல் ஃபாத்திஹா ) ஓத வேண்டும்.

(بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ * الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ * الرَّحْمَٰنِ الرَّحِيمِ * مَالِكِ يَوْمِ الدِّينِ * إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ * اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ * صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ)

ஆதாரம்:- புகாரி,

2⃣

2.இரண்டாம் தக்பீருக்கு பின்,
_______________________________

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூற வேண்டும். அதில் அத்தஹிய்யாத் இல் வரும் ஸலவாத் மிகவும் ஏற்றமானது.

ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺻَﻞِّ ﻋَﻠَﻰ ﻣُﺤَﻤَّﺪٍ، ﻭَﻋَﻠَﻰ ﺁﻝِ ﻣُﺤَﻤَّﺪٍ، ﻛَﻤَﺎ ﺻَﻠَّﻴْﺖَ ﻋَﻠَﻰ ﺇِﺑْﺮَﺍﻫِﻴﻢَ، ﻭَﻋَﻠَﻰ ﺁﻝِ ﺇِﺑْﺮَﺍﻫِﻴﻢَ، ﺇِﻧَّﻚَ ﺣَﻤِﻴﺪٌ ﻣَﺠِﻴﺪٌ، ﻭَﺑَﺎﺭِﻙْ ﻋَﻠَﻰ ﻣُﺤَﻤَّﺪٍ، ﻭَﻋَﻠَﻰ ﺁﻝِ ﻣُﺤَﻤَّﺪٍ، ﻛَﻤَﺎ ﺑَﺎﺭَﻛْﺖَ ﻋَﻠَﻰ ﺇِﺑْﺮَﺍﻫِﻴﻢَ، ﻭَﻋَﻠَﻰ ﺁﻝِ ﺇِﺑْﺮَﺍﻫِﻴﻢَ، َ ﺇِﻧَّﻚَ ﺣَﻤِﻴﺪٌ ﻣَﺠِﻴﺪٌ

Allahumma salli ala muhammadin, wa alaa aali muhammadin, kama sallaitha ala ibraheema, wa ala aali ibraheema, innaka hameedun majeed, wa baarik alaa muhammadin,  wa ala aali muhammadin, kamaa baaraktha ala ibraheema,  wa ala aali ibraheema, innaka hameedun majeed.

”அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத் அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்.

ஆதார நூல்:- பைஹகி

3⃣

மூன்றாவது தக்பீருக்கு பின்….
_________________________________

இறந்தவரின் பாவமன்னிப்புக்காகவும், மறுமை நன்மைக்காகவும் துஆச் செய்ய வேண்டும்.

ஜனாஸா தொழுகையின் போது நபி(ஸல்) அவர்கள் பல்வேறு துஆக்களை கேட்டுள்ளார்கள். அவற்றில் இயன்றதை நாம் ஓதிக் கொள்ளலாம்.

اللهم أغفرله وارحمه
என்று ஓதுவது போதுமானதாக இருந்த போதிலும் முழுமையான துஆ வை ஓதுவது சிறந்தது.

: ” ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺍﻏْﻔِﺮْ ﻟَﻪُ ﻭَﺍﺭْﺣَﻤْﻪُ , ﻭَﻋَﺎﻓِﻪِ ﻭَﺍﻋْﻒُ ﻋَﻨْﻪُ , ﻭَﺃَﻛْﺮِﻡْ ﻧُﺰُﻟَﻪُ , ﻭَﻭَﺳِّعْ ﻣُﺪْﺧَﻠَﻪُ , ﻭَﺍﻏْﺴِﻠْﻪُ ﺑِﺎﻟْﻤَﺎﺀِ ﻭَﺍﻟﺜَّﻠْﺞِ ﻭَﺍﻟْﺒَﺮَﺩِ , ﻭَﻧَﻘِّﻪِ ﻣِﻦَ ﺍﻟْﺨَﻄَﺎﻳَﺎ ﻛَﻤَﺎ ﻳُﻨَﻘَّﻰ ﺍﻟﺜَّﻮْﺏُ ﺍﻷَﺑْﻴَﺾُ ﻣِﻦَ ﺍﻟﺪَّﻧَﺲِ ، ﻭَﺃَﺩْﺧِﻠْﻪُ ﺩَﺍﺭًﺍ ﺧَﻴْﺮًﺍ ﻣِﻦْ ﺩَﺍﺭِﻩِ , ﻭَﺃَﻫْﻼ ﺧَﻴْﺮًﺍ ﻣِﻦْ ﺃَﻫْﻠِﻪِ , ﻭَﺯَﻭْﺟًﺎ ﺧَﻴْﺮًﺍ ﻣِﻦْ ﺯَﻭْﺟِﻪِ , ﻭَﺃَﺩْﺧِﻠْﻪُ ﺍﻟْﺠَﻨَّﺔَ , ﻭَﺃَﻋِﺬْﻩُ ﻣِﻦْ ﻋَﺬَﺍﺏِ ﺍﻟْﻘَﺒْﺮِ , ﻭَﻣِﻦْ ﻋَﺬَﺍﺏِ ﺍﻟﻨَّﺎﺭِ ” .

Allahumma agfirlahu warhamhu, wa aafeehi wa’ifu anhu, wa akrim nuzulahu, wa wassi’i mudkhalahu, wa agsilhu bil maa’i wassalji wal baradi, wa naqqihi minal hathaya kama yunaqqiyas sawbal abyadha minaddanas, wa adkhilhu dhaaran khairan min dharihee, wa ahlan khairan min ahlihee, wa zawjan khairan min zawjihee, wa adkhilhul jannatha, wa a’izhu min azaabil qabri wa azaabin naar

அல்லாஹும்மஃபிர் லஹு வர்ஹம்ஹு வஆஃபிஹி வஃபு அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத் அப்யளு மினத் தனஸ் வஅப்தில்ஹு தாரன் ஃகைரன் மின் தாரிஹி வஅஹ்லன் ஃகைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் ஃகைரன் மின் ஸவ்ஜிஹி வஅத்கில்ஹுல் ஜன்ன(த்)த வஅயித்ஹு மின் அதாபில் கப்ர் வமின் அதாபின்னார்

அறிவிப்பவர்:- அவ்ஃப் பின் மாலிக்(ரலி)
முஸ்லிம்: 1601

பொருள்: இறைவா..!

இவரை மன்னித்து அருள் புரிவாயாக..!

இவரது பிழை பொறுத்து சுகமளிப்பாயாக..!

இவர் செல்லுமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக..!

இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக..!

பனிகட்டி, ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்துவாயாக..!

அழுக்கிலிருந்து வெள்ளை ஆடை சுத்தப்படுத்துவதைப் போல், இவரது பாவத்திலிருந்து இவரை சுத்தப்படுத்துவாயாக..!

கப்ரின் வேதனையை விட்டும், நரகத்தின் வேதனையை விட்டும் இவரை பாதுகாத்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக…!

4⃣

நான்காவது தக்பீருக்குப் பின்
——————————

முடியுமானவர்கள் ஓதலாம். ஓதுவது சிறப்பானது

ﺍﻟﻠﻬﻢ ﻻ ﺗﺤﺮﻣﻨﺎ ﺃﺟﺮﺓ ، ﻭﻻ ﺗﻔﺘﻨﺎ ﺑﻌﺪﻩ ، ﻭﺍﻏﻔﺮ ﻟﻨﺎ ﻭﻟﻪ ﻭﻟﺠﻤﻴﻊ ﺍﻟﻤﺴﻠﻤﻴﻦ ﺑﺮﺣﻤﺘﻚ ﻳﺎ ﺃﺭﺣﻢ ﺍﻟﺮﺍﺣﻤﻴﻦ

Allahumma laa thahrimna ajrahu, wa la thafthinna ba’dahu, wagfir lana wa lahu, wa li jamee il muslimeena bi rahmathika yaa arhamar raahimeen

அல்லாஹும்ம லா தஹ்ரிம்னா அஜ்ரஹு, வலா தப்தின்னா பஃதஹு, வக்பிர்லனா வலஹு, வலி ஜமீஇல் முஸ்லிமீன பிரஹ்மதிக யா அர்ஹமர் ராஹிமீன்

மேற்கூறிய துஆ போதுமானதாக இருந்த போதிலும், முடியுமானவர்கள் பின்வரும் துஆக்களையும் ஓதலாம்.

1. ﺭﺑﻨﺎ ﻻ ﺗﺰﻍ ﻗﻠﻮﺑﻨﺎ ﺑﻌﺪ ﺇﺫ ﻫﺪﻳﺘﻨﺎ ﻭﻫﺐ ﻟﻨﺎ ﻣﻦ ﻟﺪﻧﻚ ﺭﺣﻤﺔ ﺇﻧﻚ ﺃﻧﺖ ﺍﻟﻮﻫﺎﺏ

2. ﺭﺑﻨﺎ ﺁﺗﻨﺎ ﻓﻲ ﺍﻟﺪﻧﻴﺎ ﺣﺴﻨﺔ ﻭﻓﻲ ﺍﻵﺧﺮﺓ ﺣﺴﻨﺔ ﻭﻗﻨﺎ ﻋﺬﺍﺏ ﺍﻟﻨﺎﺭ

3. ﺭﺑﻨﺎ ﺍﻏﻔﺮ ﻟﻨﺎ ﻭﻹﺧﻮﺍﻧﻨﺎ ﺍﻟﺬﻳﻦ ﺳﺒﻘﻮﻧﺎ ﺑﺎﻹﻳﻤﺎﻥ ﻭﻻ ﺗﺠﻌﻞ ﻓﻲ ﻗﻠﻮﺑﻨﺎ ﻏﻼًً ﻟﻠﺬﻳﻦ ﺁﻣﻨﻮﺍ ،ﺭﺑﻨﺎ ﺇﻧﻚ ﺭﺀﻭﻑ ﺭﺣﻴﻢ

இதன் மூலம் நீங்கள் பயன் பெறுவதோடு பிறரையும் பயன் பெற உதவுங்கள். உங்களின் உதவியால் பிறர் பயன் பெறும் போது அதே அளவு நன்மையை உங்களுக்கும் வழங்க அல்லாஹ் போதுபானவன்.

தயவு செய்து முடிந்த வரை share செய்யுங்கள். அல்லாஹ் எம் அனைவருக்கும் அருள் பாளிப்பானாக….

——————————
அன்புடன்
முர்ஸலீன் ஜெமீல்
சில்மியாபுர
——————————

படித்ததில் பகிர்வது (32)

📩📩📩📩📩📩📩📩📩

Free SMS service (Twitter)

F PiraiNilas
send to
40404 (srilanka)

or click here
http://www.twitter.com/PiraiNilas

❤❤❤❤❤❤❤❤❤

Facebook Page:
PiraiNilas MEDIA

Or click here
https://mobile.facebook.com/PiraiNilas/?_e_pi_=7%2CPAGE_ID10%2C1763577382

💟💟💟💟💟💟💟💟💟

இஸ்லாமிய செய்திகள், சுவாரஷ்யமான தகவல்களை Whatsapp ல் பெற  (+94)778756575
என்ற நம்பரை உங்கள் மொபைலில் SAVE செய்து
(PiraiNilas MEDIA)
அந்த நம்பருக்கு உங்கள் பெயர், முகவரியை Whatsapp ல் அனுப்பவும்

Advertisements

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: