Karim74's Weblog

my articles

Caddalore help

கடலூரில் நிவாரணப் பணி அனுபவங்கள் குறித்து தொலைபேசினார் தீவிரமாக ஒருங்கிணப்பு செய்துவரும் சித்தாரா. அனைவரும் கவனமாகப் படிக்கவும். நிலைமைக்கு ஏற்ப செயல்படவும் —
*
மழை மீட்புபணிகளில் ஈடுபட்டுவரும் நமது நண்பர்களிடம் இருந்து வந்த தகவல்
1 – மழை தற்போது விட்டிருக்கிறது. சேத அளவு குறைந்திருக்கிறது
2 – வாலன்டியர்ஸ் போதுமான அளவு இருக்கிறார்கள்.
எனவே புதிதாக யாரும் தன்னார்வலர்கள் அங்கே வந்து சிரமப்படவேண்டாம்
3 – உணவுப்பொருட்களைக் காட்டிலும் உடை, போர்வை, டார்ச், தண்ணீர் பாட்டில்கள், பேப்பர் ப்ளேட்கள், பேப்பர் கப் தேவை. (தண்ணீர் பாக்கெட் வேண்டாம்.)
4 – கடலூரின் பாதுகாப்பு குறித்து முக்கியமான விஷயம்— எவ்வித உறுதியும் இன்றி ஒரு போன் அழைப்பை நம்பி யாரும் எங்கும் போக வேண்டாம். ஏனெனில், பெண்ணின் அழுகுரலில் நிவாரணப் பொருட்கள் கேட்டு வரும் செய்தியை நம்பி அங்கு செல்லும் வண்டியையும் வாலன்டியர்ஸையும் தாக்கிவிட்டு பொருட்கள் சூறையாடப்படுகின்றன (அதிகாரப்பூர்வ தகவல்).
எனவே ஒருமுறைக்கு இருமுறை உறுதி செய்துவிட்டு செல்லவும்.
5 – களப்பணியாளர்கள் நிறைய இருக்கிறார்கள் ..எனவே உதவ விரும்புபவர்கள் பொருட்களாகவோ பணமாகவோ உதவவும்
6. பணமாக உதவுபவர்கள் நம்பகமான ஆட்களிடம் அதை தந்து ரசீதோ இல்லையெனில் பணம் தருவதற்கான ஏதேனும் அத்தாட்சி வைத்துக்கொள்ளுதல் முக்கியம்
மனிதம் உயர்ந்துகிடக்கிறதுதான் மட்டமான மனிதர்களிடம் நாம்தான் கவனமாக இருக்கவேண்டும்.
7. கடலூரின் நகர்ப்பகுதிகள் சீரடைந்து வருகின்றன. உள்பகுதிகளில் நிவாரணம் போய்ச் சேரவில்லை. வெள்ளமும் அங்கே அதிகம். கவனமாக உதவிகளை சேர்க்கவும்.
*
நிவாரணப் பொருள் விநியோகத்தில் ஈடுபடுவோருக்கு மாதிரிப் பட்டியல் கீழே தந்திருக்கிறேன். அவரவர் வசதிப்போல பின்பற்றலாம். இது நண்பர்களின் மூலம் திரட்டியது —
அரிசி – 5 கி.கி
து.பருப்பு – 1 கி.கி
புளி – 1/2 கி.கி
சர்க்கரை – 1/2 கி.கி
உப்பு – 1 பாக்கெட்
கோதுமை மாவு – 1 கி.கி
வெள்ளை ரவை – 1/2 கி.கி
டீத்தூள் / காபித்தூள் – 100 கிராம்
வ. மிளகாய் – 100 கிராம்
க.எண்ணெய் – 1 லிட்டர்
தே.எண்ணெய் – 200 மி.லி
லைஃப்பாய் சோப்- 2
ரின் சோப் – 2
மஞ்சள் தூள் – 50 கிராம்
மிளகாய் பொடி – 1 பாக்கெட்
சாம்பார் பொடி – 1 பாக்கெட்
ரசப் பொடி – 1 பாக்கெட்
புளியோதரை பவுடர் – 1 பாக்கெட்
கொசுவர்த்தி – 10
மெழுகுவர்த்தி – 1 பாக்கெட்
சானிடரி நாப்கின்- 1 பாக்கெட்- சிறியது
தீப்பெட்டி – 1 பாக்கெட்
டூத் பேஸ்ட் – 1
டூத் ப்ரஷ் – 2 பெரியது+2 சிறியது
டார்ச் லைட், பேட்டரி செல்கள்
கைக்குழந்தைகளுக்கான உணவு 1 பாக்கெட்
விக்ஸ், பாரசிட்டமால் போன்ற மருந்துகள்.

– shah jahan

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: