Karim74's Weblog

my articles

Kamal vs sivaji

Devar Magan dialogue:

(Admin.) சிவாஜி :
என்னப்பு குருப்ப விட்டு விலகறியாம்ல…!!!!?

(Memb.) கமல் :
ஆமாங்க ஐயா….
எனக்கு பிடிக்கல…😞

(Admn.) சிவாஜி :
என்னப்பா பிடிக்கல …!!!!??

(Mem.) கமல் :
மொக்க நியுசா போடுறாங்க… ஐயா…!
தாங்க முடியல…😨

(Admn.) சிவாஜி :
அப்படிதான் போடுவாங்க… அவங்களுக்கு என்ன தெரியும்…..!!!???

(Mem.) கமல் :
இல்லிங்கய்யா…
என்ன போடுறோம்னு தெரியாம போடுறாங்க ஐயா…!!!😳

(Admn ) சிவாஜி :
ஆமாம்பா சேல்சுக்கு போ…னு சொன்னவுடனே என்ன பொருள் என்ன டிஸ்கவுண்ட் தெரியாம பைய தூக்கிட்டு போனவங்க தான நம்ம பயக…

( Mem.) கமல் :
ஐயா…
போட்ட நியுசையே…
திரும்ப திரும்ப போடுறாங்க…

( Admn. ) சிவாஜி :
அவங்க என்ன பண்ணுவாங்க… இருக்கிறததான போடுவாங்க…
ஸ்டாக் இல்லனா என்ன செய்வாங்க…
நீ புதுசா போடு அப்பு…!!!

( Mem.)
குருப்ல 5⃣7⃣ பேர் இருக்காங்க…
செய்திவரும் போது புடிச்சிருக்கா புடிக்கலயானு ஒரு சிம்பல் கூட காட்ட மாட்டுக்காங்க…😭

(Admn.)சிவாஜி :
எப்படி காட்டுவாங்க..!!!??? whatsapp … னு கேள்விபட்டவுடன அது என்னன்னு தெரியாம டவுன்லோடு பண்ணி…
யூஸ் பண்ண தெரியாம பார்த்துகிட்டு… இருக்கிறவங்கதான நம்ம பயக…
நீ சொல்லிக் கோடு ….
அவங்க மெதுவாதான் போடுவாங்க ….

(Mem.) கமல் :
மெதுவானா எப்ப ஐயா….!!!???
அதுக்குள்ள வாடஸ் அப் காணம போயிரும் ….😠

(Admn. ) சிவாஜி:
போகட்டுமே…
வாட்ஸ் அப் இல்லனா டெலிகிராம் …
அது இல்லனா வேற ஒண்ணு…
ஆனா விதை வாட்ஸ் அப் போட்டதுதான….
உங்கள நம்பிதான குருப்ப ஆரம்பிச்சேன்….
நீங்க போயிட்டா என்ன பண்ணுவேன் அப்பு….😰

(Mem.) கமல்:
இல்லிங்க ஐயா …பீல் பண்ணாதீங்க ஐயா… இருக்கேன்…😜

Dedicated to all Admins

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: