Karim74's Weblog

my articles

மூன்று அழகிய இளம்
பெண்களுக்கு ஒரு
அலாவுதீன் விளக்கு
கிடைத்தது…!
அதை அவர்கள்
தேய்த்ததும் அதில்
இருந்து வெளியே வந்த
பூதம் அவர்களிடம் என்ன
வேண்டும் என
கேட்டது…!
முதல் பெண்: நான்
இப்பொழுது இருப்பதை
விட பத்து மடங்கு அதிகம்
அழகாக வேண்டும்
என்றாள்,,,
உடனே அதிக அழகாகி
விட்டாள்…!
இரண்டாவது பெண்: நான்
அவளை விட நூறு
மடங்கு அதிகம் அழகாக
வேண்டும் என்றாள்
அவளும்
அழகாகிவிட்டாள். ..!
மூன்றாவது பெண்: நான்
இவர்கள் இருவரையும்
விட ஆயிரம் மடங்கு
அதிகமாக வேண்டும்
என்றாள்…!
பூதம் யோசித்தது பின்
சரி என்று மாற்றியது….
#
#
#
#
#
#
#
#
#
#
#
அவள் ஓர் “ஆணாகி”
விட்டாள்…!
# பெண்களை விட ஆயிரம்
மடங்கு அழகானவர்களாம் ஆண்கள்
, இதச் சொன்னா இந்த
பொண்ணுங்க நம்பவா
போறாங்க.. 😂😂😂😂😂

Advertisements

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: