Karim74's Weblog

my articles

Jokes

பொது அறிவு ………!

1. இந்தியா மூன்று பக்கம் ஊழலாலும்,ஒரு பக்கம் கடனாலும் சூழப்பட்ட நாடு…

2. தோசை கல்லு உள்ளே இருந்தால்உயர்தர ஹோட்டல்.. வெளியே இருந்தால் சாதா ஹோட்டல்..

3. வாக்கிங் போறது எளிதானது தான்… வாக்கிங் போக எந்திரிக்கிறது தான் கஸ்டமானது..

4. உலகத்துலயே ஸ்பீட் பிரேக் ஓரத்துல ஒரு பாதையை உருவாக்கி அதுல வண்டி ஓட்டுற டெக்னிக் நம்மள தவிர யாருக்கும் வராது..

5. கீழே விழுந்ததும் அடிபடவில்லை என்பதை விட, யாரும் பார்க்கவில்லை என்பதே நிம்மதி..

6. மதம் மாறினால் தான் கடவுள் ஆசீர்வதிப்பார் என்றால் உண்மையில் அவர் கடவுள் இல்லை, கட்சித் தலைவர்..

7. ப்யூட்டி பார்லர் போன மறுநாளே ஐஸ்வர்யா ராய் போல ஃபீல் பன்னுவாங்க பெண்கள்.. ஜிம்முக்கு போன அன்னிக்கே அர்னால்டு போல ஃபீல் பன்னுவாங்க ஆண்கள்..

8. இந்த ஜெனரேஷன்ல ஆல்கஹாலுக்கு அடிமையானவன விட ஆன்ட்ராய்டுக்கு அடிமையானவன்தான் ஜாஸ்த்தி.

9. பால்விலை கூடுனது கூட கவலயா தெரில…டீக்கடைல டீ விலைய எப்ப கூட்ட போறாங்கேனுதான் திக் திக்குனு இருக்கு … # டெய்லி நாலு டீ குடிப்போர் சங்கம

10. ஃபேஸ்புக் டுவிட்டர் பக்கமெல்லாம் வராதவர்கள் தன் வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம

11. இப்பெல்லாம் ஏ.டி.எம்-இல் பணம் எடுத்தவுடன் பணத்தை எண்ணுவதற்கு முன்பு, இது எத்தனையாவது முறை பணம் எடுக்கிறோம் என்று தான் எண்ணுகிறோம

12. ATM – Anju Time Mattum (அஞ்சு டைம் மட்டும்)

13. குழந்தைங்க நம்மகிட்ட கதை கேட்டதெல்லாம் அந்தக்காலம்.. இப்பல்லாம், ‘ஏன் ஹோம்வொர்க் செய்யல?’னு கேட்டா அதுங்களே கதைகதையா சொல்லுதுங்க..

14. கிணத்த தூர்வாருவோம்னு கெளம்புனாங்கெ!! இப்ப கெணத்தகாணோம்னு சொல்றாங்கெ!! இவனுகளே மண்ண போட்டு மெத்திருப்பானுகளோ!! # 300பேரின் சுவிஸ் பணம் மாயம்!!

15. காய்கறி விலை மளமளவென உயர்ந்துவரும் நிலையில், கீரை விலை ஏறாமல் சில்லறயில் கிடைப்பது, நம் உடல் ஆரோக்கியத்துக்க ு கொடுக்கப்பட்டிருக்கும் கடைசி வாய்ப்பு..

16. ஆபிஸ் போற அன்னைக்குலாம் 9 மணி வரைக்கும் தூக்கம் வரும் சண்டே மட்டும் ஏழு மணிக்கு மேல வராது # விதி

17. பியூட்டி பார்லர்க்கும் ஃபுல்லா மேக்அப் போட்டு தான் போகனுமா? என்னம்மா இப்படி பண்றிங்களேமா

18. தூய்மை இந்தியாதிட்டம்!! தேவையான பொருட்கள்: வெளக்கமாறு 1 கேமரா 4

19. மின்கட்டணத்தை உயர்த்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு… # அப்டியே நெட் கட்டணத்தயும் உயர்த்தகூடாதுன்னு உத்தரவு போட்ருங்கயா….

20. உங்களுக்கு துன்பம் வருகையில் ..உங்கள் சொந்தங்களும் ..நண்பர்களும் ..உங்களுக்கு. பின் நிற்பார்கள் …..                 
சந்தேகம் இருந்தால்…உங்கள் திருமண ஆல்பத்தை பாருங்கள் ….

Advertisements

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: