Karim74's Weblog

my articles

Question to ?

பூரன மதுவிலக்கு கோரும் தமிழக அரசியல்வாதிகள் அனைவருக்கும் தனித்தனியே சில கேள்விகள் 1) கருணாநிதி – தமிழகத்தில் மது கடைகளை திறத்தவர் நீங்கள் தானே?இப்போது மதுவிலக்கு என்றும் சொல்லும் நீங்கள் ,2006-2011 வரை ஆட்சியில் இருந்த நீங்கள் அதை செய்து இருக்கலாமே?? உங்கள் குடும்பங்கள் மற்றும் மாஜி மத்திய மாநில அமைச்சர்கள் நடத்தும் மது ஆலையை மூட சொல்வீர்களா?? 2)அன்புமணி ராமதாஸ் -நீங்கள் மத்திய சுகாதார அமைச்சராக இருந்த போது பொது இடத்திலும் சினிமாவிலும் புகைபிடிக்க தடைவிதித்த நீங்கள் ஏன் சிகரெட் கம்பனிகளுக்கு தடை விதிக்க வில்லை ?? நீங்கள் தற்போது ஊர்ஊராக நடத்தும் மதுவிலக்கு கோரும் மாநாடுகளில் அந்தந்த ஊரில் அந்த நாளில் மட்டுமே ஏன் டாஸ்மாக் விற்பனை 110% மேல் உள்ளது ?? மதுவை விட கொடிய புகையை ஏன் முற்றிலுமாக தடை செய்ய நீங்கள் போராடவில்லை?? டாஸ்மாக் கை அரசு நடத்துகிறது ஆனால் சிகரெட் கம்பனியை தனியார் பண முதலாளிகள் நடத்துகிறார்கள் அவர்களை எதிர்க்க என்ன பயம்?? 3)வைகோ-ஐடிசி (ITC) சிகரெட் ன் dealer உங்கள் மகன் Vaiyapuri தானே?? மதுவை எதிர்க்கும் நீங்கள் அதை விட கொடிய புகையை எதிர்த்து நீங்கள் போராடியது உண்டா?? டாஸ்மாக் கடையை உடைத்த நீங்கள் ஏன் ஐடிசி ITC சிகரெட் கம்பனியை உடைப்பீர்களா?? 4) இளங்கோவன் மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் – தமிழகத்தில் பூரன மதுவிலக்கு கோரும் நீங்கள் தமிழகத்தை சுற்றி இருக்கும் உங்கள் கட்சியோ அல்லது உங்கள் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பூரண மதுவிலக்கு கொண்டுவர சொல்லுங்கள் அப்போது தானே அண்டை மாநிலத்தில் இருந்து மது கடத்தல் முற்றிலுமாக இருக்காது . அப்போது தானே தமிழகத்தில் பூரண மதுவிலக்கு முற்றிலுமாக அமலுக்கு வரும்?? எது எதுக்கோ பாராளுமன்ற த்தை ஸ்தம்பிக்க செய்யும் நீங்கள் ஏன் இந்தியா முழுவதும் பூரண மதுவிலக்கு அமல் படுத்த அவசர சட்டம் உடனடியாக கொண்டுவர போராட்டம் நடத்தலாமே?? 5)விஜயகாந்த் , திருமாவளவன் மற்றும் இளங்கோவன் – மதுவை எதிர்க்கும் நீங்கள் முதலில் மது அருந்தாதவர்களாக இருக்க வேண்டாமா?? மது அருந்துபவர்களை உங்கள் கட்சியில் இருந்து நீக்க முடியுமா?? குறைந்தபட்சம் மது அருந்துபவர்களின் வாக்கு எங்களுக்கு தேவையில்லை என பகிரங்கமாக அறிவிக்க முடியுமா ?? அகிம்சை வழியில் போராட்டம் நடத்திய சசிபெருமாள் யாரை சந்தித்து பேசிய பின்னர் ஆடாவடி போராட்டம் நடத்தி உயிர் இழந்தார் ?? —–.(அல்ப ஓட்டுக்காக மட்டுமே )ஊருக்கு உபதேசம் கூறும் உத்தமர்களே உங்களுக்கு மேற்கூறிய கேள்விகளுக்கு பதில் உண்டா???

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: