Karim74's Weblog

my articles

Sun music

MAN : ஹலோ,சன் மியூசிக்கா?

ANCHOR : ஆமா சார்.உங்க மனசுல உள்ளதை எங்ககிட்ட பகிர்ந்துகொள்கிற நிகழ்ச்சி சார் இது.

MAN : ஓ…அப்படியா மேடம்.

ANCHOR : ஆமா சார்.அப்பறம்,நீங்க சொல்லுற SONGஐ யாருக்கு டெடிகேட் பண்ண சொல்றீங்களோ,நாங்க அவங்களுக்காக ஒளிபரப்புவோம் சார்.

MAN : சரி மேடம்.நான் ஒரு விசயத்தை உங்க நிகழ்ச்சியில ஷேர் பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன்.

ANCHOR : தாராலமா சொல்லுங்க சார்.

MAN : அதாவது இன்னைக்கி காலைல ஒரு பர்ஸ் கீழே கிடந்துச்சுங்க.அத எடுத்து திறந்து பாத்தேன்.பர்ஸுக்கு உள்ளே பத்தாயிரம் பணம்,கிரெடிட் கார்டு,கோல்டு காய்ன் இருந்துச்சு மேடம்.

ANCHOR : அப்படியா சார்.அப்பறம் என்னாச்சு?

MAN : அதுல அட்ரஸ் இருந்துச்சு.
S.முருகேசன்,
S/O சுந்தரம்,
மேலத்தெரு,
மாரியம்மன் காலனி,
மதுரை.
கீழ போன் நம்பரும் இருந்துச்சு மேடம்.

ANCHOR : சார் நீங்க ரெம்ப தங்கமான மனசு உள்ளவர் சார்…அப்பறம் அந்த பர்ஸ அவருக்கு அனுப்பிட்டிங்களா?

MAN : இல்ல மேடம், அவருக்காக நான் ஒரு பாட்டு டெடிகேட் பண்ணனும்.
“நன்றி சொல்ல உனக்கு,வார்த்தை இல்லை எனக்கு” இந்த பாட்ட அவருக்கு போடுங்க.நான் கிலம்புறேன்.

ANCHOR :😳

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: