Karim74's Weblog

my articles

நம்ம மொழி செம்மொழி..!!

“அம்மா”.. மூன்றெழுத்து..!!

“அப்பா”.. மூன்றெழுத்து..!!

“தம்பி”..  மூன்றெழுத்து..!!

“தங்கை”.. மூன்றெழுத்து..!!

“மகன்”.. மூன்றெழுத்து..!!

“மகள்”.. மூன்றெழுத்து..!!

“காதலி”.. மூன்றெழுத்து..!!

“மனைவி”.. மூன்றெழுத்து..!!

“தாத்தா”.. மூன்றெழுத்து..!!

“பாட்டி”.. மூன்றெழுத்து..!!

“பேரன்”..மூன்றெழுத்து..!!

“பேத்தி”.. மூன்றெழுத்து..!!

இவை அனைத்தும்.. அடங்கிய..

“உறவு”.. மூன்றெழுத்து..!!

உறவில் மேம்படும்..
“பாசம்”.. மூன்றெழுத்து..!!

பாசத்தில் விளையும்..
“அன்பு”.. மூன்றெழுத்து..!!

அன்பில் வழியும்..
“காதல்”.. மூன்றெழுத்து..!!

காதலில் வரும்..
“வெற்றி”.. யும்
மூன்றெழுத்து..!!

“தோல்வி”..யும்
மூன்றெழுத்து..!!

“காதல்” தரும் வலியால் வரும்..
“வேதனை”.. மூன்றெழுத்து..!!

வேதனையின் உச்சகட்டதால்
வரும்..
“சாதல்”.. மூன்றெழுத்து..!!

சாதலில் பறிபோகும்..
“உயிர்”..மூன்றெழத்து..!!

இது நான் எழுதிய..
“கவிதை”.. என்றால்..
அதுவும் மூன்றெழுத்து..!

இது
“அருமை”.. என்றால்.. அதுவும்
மூன்றெழுத்து..!!

“மொக்கை”.. என்றால்..
அதுவும் மூன்றெழுத்து..!!

கமெண்ட்ஸ் எப்படி வருமோ..
என்ற
“கவலை”.. யும்
மூன்றெழுத்து..!

“நட்பு”.. என்ற மூன்றெழுத்தில்
இணைந்து படித்த..
அனைவருக்கும்
“நன்றி”.. என்பதும்
மூன்றெழுத்து..!!

“மூன்று”..உம்
மூன்றெழுத்தே..!!

இவை அனைத்தும் அடங்கிய..
“தமிழ்”.. உம் மூன்றெழுத்தே..!!

“வாழ்க”.. “தமிழ்”…!!
உண்மையில் ஆண்கள்(நாங்க) ரெம்ப.. நல்லவர்கள்..!

ஏனென்றால்….
😜🍓💕💞🍓💕💞
🍓 ஆயாவா இருந்தாலும்..ஆன்ட்டியா இருந்தாலும்.. எத்தனை பேர் வந்து லவ் சொன்னாலும்.. சட்டுனு கோப படாமல் செருப்பை கழற்றாமல்..ழ பிடிக்கலை’னா.. பிடிக்கலை’னு.. பொறுமையா சொல்லிடுவோம்..!

🍓 பஸ்ல.. ஆண்கள் சீட்டுல.. பொண்ணுங்க உட்கார்ந்தா.. கண்டக்டர் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ன மாட்டோம்..!

🍓மனைவி எம்புட்டு அடிச்சாலும்.. எந்த ஒரு ஆணும் வெளியே காட்டிக்க மாட்டோம்..!

🍓சொத்தை எல்லாம் தன் மனைவி பெயரில் வாங்கி விட்டு.. LIC மட்டும் தன் பெயரில் போட்டுக் கொள்வதால்..!

🍓 லிப்ட் கேட்கிற பொண்ணுங்களை நாங்க திட்டினதே கிடையாது..!

🍓 எந்த ஒரு அப்பனும்.. மகனை தனியாக அழைத்து.. ” மருமகள் உன்னை நல்லா பாத்துகிறாளாப்பா..”
என்று சந்தேகமாய் கேட்டதில்லை..!

🍓 படித்து முடித்தவுடன்.. வெளிநாட்டு வாழ் பெண்களை மணமுடிக்க தேடுவதில்லை..!

🍓 சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது.. அடுத்த தோசைக்கு.. சீரியல் முடியும் வரை பொறுமையாக காத்திருப்போம்..!
🍓தன் மொபைலுக்கு.. தானே ரீசார்ச் செய்து கொள்வோம்..!
🍓முக்கியமா.. எங்க கிட்ட இருக்கும் எல்லா கெட்ட பழக்கங்களை.. ஒருத்திகாக நிப்பாட்டி விடுவோம்..!

🍓பெண்கள் மிஸ்டு கால்.. கொடுத்தவுடன் மேனேஜர் கிட்ட.. திட்டு வாங்கினாலும் பரவாயில்லை’னு.. எந்த ஒரு வேலையாய் இருந்தாலும்.. உடனே ஃபோன் பண்ணி விடுவோம்..!

🍓 பெண்கள் சீரியல் பார்கிறதுக்காக இந்தியா.. பாகிஸ்தான் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தை கூட பார்க்காமல்.. விட்டு கொடுத்து விடுவோம்..

🍓அமேசான் காடு வரை.. போய் பெண்களுக்கு முடி வளர.. மூலிகை எடுத்து வந்து தருவோம்..!
🍓அட பசங்கனாலே….!!!! Geththuதான பா………

பசங்கள நல்லவன் கெட்டவன்லாம் கிடையாது… பசங்கனாலே….. நல்லவங்கதான்..

இப்படி பசங்கள பத்தி சொல்லிட்டே இருக்கலாம்…
《—-Dedicated to all Boys—》
💞💕💞💕💞💕💞💕

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: