Karim74's Weblog

my articles

நடு கடலில் ஒரு மாமரம் இருக்கு… அதிலிருந்து

ஆசிரியை :
நடு கடலில் ஒரு மாமரம் இருக்கு… அதிலிருந்து ஒரு மாம்பழத்தை எடுத்துட்டுவரனும்னா எப்படி எடுப்ப….’?

அமெரிக்க சிறுவன் :
கப்பல்ல போய் எடுத்துட்டு வருவேன்…’!

டீச்சர் : கப்பல் போகமுடியாதஅளவுக்கு பாறை மரத்தை சுத்திஇருக்குனா….??

ஜப்பான் சிறுவன் :
சரி நான் விமானத்துல போய் எடுத்துருவேன்…’!

டீச்சர் :
விமானம் இறங்க முடியாத அளவுக்கு பாறைகள் கரடு முரடா இருக்குனா…’??

நம்மாளு :
அப்ப நான் பறந்து போய் எடுத்துட்டுவந்துருவேன்…”!

டீச்சர் கோவத்துடன்…. பறந்து போகுறதுக்கு “இறக்கை” உங்க தாத்தா வா கொடுப்பான்…”?

நம்மாளு :
கடல் நடுவுல “மாமரம்” ஒங்கப்பனா நட்டான்…””???
😜😜😜😜ssk guys

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: