Karim74's Weblog

my articles

Archive for the month “July, 2015”

Just Kalam ji

image

image

image

image

image

image

Advertisements

Just Kalam shaib

[7/28, 9:01 PM] G M A Babu: ராமேஸ்வரம்: மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் உடல் முழு அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் அடக்கம் செய்யப்படுகிறது. இத்தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நந்தக்குமார் தெரிவித்துள்ளார்.

இன்று மதியம் 3 மணி முதல் இரவு 8 மணிவரை கலாம் உடல் மக்கள் அஞ்சலிக்காக டில்லியில் வைக்கப்படுகிறது. நாளை (புதன்கிழமை ) காலை 7 மணிக்கு டில்லியில் இருந்து கிளம்புகிறது. ஒரு மணிக்கு ராமேஸ்வரம் வந்து சேரும். பின்னர் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மதியம் ஒரு மணி முதல் இரவு 8 மணிவரை மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பின்னர் ( நாளை மறுநாள் ) வியாழக்கிழமை காலை 10 .30 மணியளவில் இறுதிச்சடங்கு நடத்தப்படுகிறது. 

இதனை மாவட்ட கலெக்டர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். இத்தகவலை கலாமின் பேரன் சலீம் உறுதி செய்துள்ளார்.

எங்கு அடக்கம் ? கலாமை எங்கு அடக்கம் செய்யலாம் என்பது குறித்து கலெக்டர் நந்தகுமார் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து அவர் ராமேஸ்வரம் தேக்கரும்பு, தனுஷ்கோடி செல்லும் புதுரோடு, காட்டுப்பள்ளி ஆபில் ஹாபில் தர்கா , ஆகிய இடங்களை ஆய்வு செய்தார். இதில் ஒரு இடம் தேர்வு செய்யப்படும்.
[7/29, 8:35 AM] Sait Riyaz Mamanar Myz Cbe: Free Bus transportation to Rameshwaram from
today afternoon: 1PM from Chennai Koyambedu
( Parveen Travels ). It’s open to anyone who
wishes to show their final respect to Dr.Kalam Sir,
People who are interested kindly contact the below
team for any assistance.
Ibrahim: 7200005245 Yeswanth: 99 40 467068,
Rajesh: 9841323435
Mark your tribute to the Peace of Noble Soul Dr.
Kalam in Rameshwaram.
Please share this message to all your friends!
[7/29, 8:39 AM] Sait Riyaz Mamanar Myz Cbe: கலாம் ஓர் நினைவு ……..
ஜனாதிபதி ஒரு முறை கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்துவிட்டு மதுரை வழியாக வரும் வழியில் லுஹர் தொழுகைக்கான நேரம் பாங்கு சொல்லப்பட்டுவி்ட்டது கார் மதுரை ரோட்டில் வாடிப்பட்டியை நெருங்கயிருக்கும் நிலையில் மெயின் ரோட்டில் அழகான பள்ளிவாசல் உண்டு ..
அங்கே காரை நிறுத்தச்சொன்ன கலாம் அவர்கள் தன் பாதுகாவலர்களை போலீஸ்காரர்களை பார்த்து சொன்னாராம் ……நீங்கள் யாரும்
என்னை பின் தொடர வேண்டாம் நான் செல்வது ஜனாதிபதியாகயில்லை சாதாரண குடிமகனாக இறை அடியானாக தொழுவதற்குத்தான் நான் நானாக சென்று வணங்கிவிட்டு வருவதே எனக்கு திருப்தி ..யென்று
பள்ளிக்குள்ளே சென்ற கலாமை பார்த்த தொழுகயாளிகள் அதிர்ச்சியடைந்து அவரை வரவேற்றபோது கூட யாவரிடமும் சிறு பிள்ளை போல கை கொடுத்து பழகி விட்டு தொழுகையை நிறைவேற்றிவிட்டு பின் கிளம்பியிருக்கிறார்
இதெல்லாம் புரிவோருக்கு புரியும் ..புரியாதோருக்கு புரியாது போல நடிப்போருக்கு புரியவைக்க வேண்டிய எந்த அவசியமுமில்லை …..அவர்
கோயிலுக்கும் சர்ச்சுக்கும் சாமியார்களிடத்திற்கும் போய் வந்துள்ளார் அது அவரின் ஞானத்தேடல் அதை குறை சொல்லுவதும் அந்த போட்டாக்களை போட்டு அவரை சிறுமைபடுத்த நினைப்பதும் முட்டாள்களின் அரிப்பு ……அவர்களை
சமுதாயமும் மக்களும் இணம் கண்டு ஒதுக்கிட வேண்டுமென்பதற்காகவே இந்த பதிவு.
இறந்தோரின் நற்செயல்களையே பேச வேண்டும்.
இறைவன் இவரின் செயலை பொறுந்திக்கொள்ளட்டும்.
[7/29, 10:19 AM] Abdul Karim Chisthi: This post on FB is from one Srijan Pal Singh. Who was the advisor for APJ himself. He was with him until his last moment on 27th July…read on for his experience with him on the last day of ex presidents life
What I will be remembered for.. my memory of the last day with the great Kalam sir…
It has been eight hours since we last talked – sleep eludes me and memories keep flushing down, sometimes as tears. Our day, 27th July, began at 12 noon, when we took our seats in the flight to Guhawati. Dr. Kalam was 1A and I was IC. He was wearing a dark colored “Kalam suit”, and I started off complimenting, “Nice color!” Little did I know this was going to be the last color I will see on him.
Long, 2.5 hours of flying in the monsoon weather. I hate turbulence, and he had mastered over them. Whenever he would see me go cold in shaking plane, he would just pull down the window pane and saw, “Now you don’t see any fear!”.
That was followed by another 2.5 hours of car drive to IIM Shillong. For these two legged trip of five hours we talked, discussed and debated. These were amongsthundreds of the long flights and longer drives we have been together over the last six years.
As each of them, this was as special too. Three incidents/discussions in particular will be “lasting memories of our last trip”.
First, Dr. Kalam was absolutely worried about the attacks in Punjab. The loss of innocent lives left him filledwith sorrow. The topic of lecture at IIM Shillong was Creating a Livable Planet Earth. He related the incident to the topic and said, “it seems the man made forces are as big a threat to the livability of earth as pollution”. We discussed on how, if this trend of violence, pollution and reckless human action continues we will forced to leave earth. “Thirty years, at this rate, maybe”, he said. “You guys must do something about it… it is going to be your future world”
Our second discussion was more national. For the past two days, Dr. Kalam was worried that time and again Parliament, the supreme institution of democracy, was dysfunctional. He said, “I have seen two different governments in my tenure. I have seen more after that. This disruption just keeps happening. It is not right. I really need to find out a way to ensure that the parliament works on developmental politics.” He then asked me to prepare a surprise assignment question for the students at IIM Shillong, which he would give them only at the end of the lecture. He wanted to them to suggest three innovative ways to make the Parliament more productive and vibrant. Then, after a while he returned on it. “But how can ask them to give solutions if I don’t have any myself”. For the next one hour, we thwarted options after options, who come up with his recommendation over the issue. We wanted to include this discussion in our upcoming book, Advantage India.
Third, was an experience from the beauty of his humility. We were in a convoy of 6-7 cars. Dr. Kalam and I were in the second car. Ahead us was an open gypsy with three soldiers in it. Two of them were sitting on either side and one lean guy was standing atop, holding his gun. One hour into the road journey, Dr. Kalam said, “Why is he standing? He will get tired. This is like punishment. Can you ask a wireless message to given that he may sit?” I had to convince him, he has been probably instructed to keep standing for better security. He did not relent. We tried radio messaging, that did not work. For the next 1.5 hours of the journey, he reminded me thrice to see if I can hand signal him to sit down. Finally, realizing there is little we can do – he told me, “I want to meet him and thank him”. Later, when we landed in IIM Shillong, I went inquiring through security people and got hold of the standing guy. I took him inside and Dr. Kalam greeted him. He shook his hand, said thank you buddy. “Are you tired? Would you like something to eat? I am sorry you had to stand so long because of me”. The young lean guard, draped in black cloth, was surprised at the treatment. He lost words, just said, “Sir, aapke liye to 6 ghante bhi khade rahenge”.
After this, we went to the lecture hall. He did not want to be late for the lecture. “Students should never be made to wait”, he always said. I quickly set up his mike, briefed on final lecture and took position on the computers. As I pinned his mike, he smiled and said, “Funny guy! Are you doing well?” ‘Funny guy’, when said by Kalam could mean a variety of things, depending on the tone and your own assessment. It could mean, you have done well, you have messed up something, you should listen to him or just that you have been plain naïve or he was just being jovial. Over six years I had learnt to interpret Funny Guy like the back of my palm. This time it was the last case.
“Funny guy! Are you doing well?” he said. I smiled back, “Yes”. Those were the last words he said. Two minutes into the speech, sitting behind him, I heard a long pause after completing one sentence. I looked at him, he fell down.
We picked him up. As the doctor rushed, we tried whatever we could. I will never forget the look in his three-quarter closed eyes and I held his head with one hand and tried reviving with whatever I could. His hands clenched, curled onto my finger. There was stillness on his face and those wise eyes were motionlessly radiating wisdom. He never said a word. He did not show pain, only purpose was visible.
In five minutes we were in the nearest hospital. In another few minutes the they indicated the missile man had flown away, forever. I touched his feet, one last time. Adieu old friend! Grand mentor! See you in my thoughts and meet in the next birth.
As turned back, a closet of thoughts opened.
Often he would ask me, “You are young, decide what will like to be remembered for?” I kept thinking of new impressive answers, till one day I gave up and resorted to tit-for-tat. I asked him back, “First you tell me, what will you like to be remembered for? President, Scientist, Writer, Missile man, India 2020, Target 3 billion…. What?” I thought I had made the question easier by giving options, but he sprang on me a surprise. “Teacher”, he said.
Then something he said two weeks back when we were discussing about his missile time friends. He said, “Children need to take care of their parents. It is sad that sometimes this is not happening”. He paused and said, “Two things. Elders must also do. Never leave wealth at your deathbed – that leaves a fighting family. Second, one is blessed is one can die working, standing tall without any long drawn ailing. Goodbyes should be short, really short”.
Today, I look back – he took the final journey, teaching, what he always wanted to be remembered doing. And, till his final moment he was standing, working and lecturing. He left us, as a great teacher, standing tall. He leaves the world with nothing accumulated in his account but loads of wishes and love of people. He was a successful, even in his end.
Will miss all the lunches and dinners we had together, will miss all the times you surprised me with your humility and startled me with your curiosity, will miss the lessons of life you taught in action and words, will miss our struggles to race to make into flights, our trips, our long debates. You gave me dreams, you showed me dreams need to be impossible, for anything else is a compromise to my own ability. The man is gone, the mission lives on. Long live Kalam.
Your indebted student,
Srijan Pal Singh
[7/29, 10:23 AM] Sait Riyaz Mamanar Myz Cbe: அப்துல் கலாம் அவர்களின்

       இறந்து போன   மாமித்தை 

             உண்ணும்  கூட்டம் 

  πππππππππππππππππππππππππ

   Bismillahir Rahmanir Raheem

               -++++++++++-

   பிறரை தூற்றாமலும் அல்லது போற்றாமலும்  தமிழகத்து முஸ்லிம்களுக்கு தூக்கம் வராது என்பது  எழுப்படாத நிபந்தனையாக உள்ளது என்பது மட்டும் நிஜம்

       அந்த வரிசையில் இரு சாராரருக்கும் தற்போது  கிடைத்திருக்கும்  அரிய உன்னதமான நிகழ்ச்சி தான்

  முன்னாள் ஜனாதிபதி  அப்துல் கலாம் அவர்களின்  இறந்து போன தகவல்

  மாற்றார்களிடமும் கூட மனித நேயம் இருக்கிறது பிற சமூகத்தை சார்ந்த ஒரு மனிதன் நாட்டுக்கு தியாகம் செய்தால் கூட அதை கூட மதிக்க வேண்டும்  என்பதை உணர வைக்கும் சம்பவங்கள் மாற்றார்களின் மூலமாக ஒரு புறம்

   முஸ்லிமாக இருந்தாலும்  அவரது செத்துப் போன உடலை வைத்து எங்களுக்குள் தூற்றவும் போற்றவும் நாங்கள் தயார் என்று கீழ்தரமாக நடந்து கொள்ளும் முஸ்லிம் சமூகம் மறு புறம்

  இதிலே  முஸ்லிம் சமூகத்தை விட மாற்றுச் சமூகமே நம்மை பொறுத்தவரை மேலான சமூகமாக தென்படுகின்றது

        அப்துல் கலாம்  சாமியார் காலில் விழுந்தார்  அதை செய்தார் இதை செய்தார் என்று இன்று ஏதோ மார்க்க உணர்ச்சியில் பேசுவது போல் நினைக்கும் பலர்   அவர் வாழும் போது  இந்த செய்திகளை அவருக்கு எந்த வகையிலாவது உணர்த்துவதற்க்கு முயற்சி செய்துள்ளார்களா   ?

அல்லது  அவரை வரம்பு மீறி போற்றும் முஸ்லிம்களில் பலர்
அவர் வாழும் போது இந்தளவு  அவரை எந்த வகையிலாவது மெச்சி இருப்பார்களா  ?

  மதுபானத்தை எதிர்க்கிறோம் எனும் பெயரில் மதுபானத்தை அருந்தி விட்டு மூளை குழம்பி இருக்கும் அதே  நேரம் அவனிடத்தில் பிரச்சாரம் செய்வதும் பயன் இல்லை

மதுபானம்  அருந்துவது அவரவர் உரிமை என்று கூறி அதை கண்டும் காணாது இருப்பதும்  அந்த மனிதனுக்கு நாம் செய்யும் கொள்கை துரோகமாகும்

    எனவே   செத்த பிணத்தின் மீது எவ்வகையிலாவது நாம் சவாரி செய்ய வேண்டும் என்று குருட்டு புத்தியில் யோசிக்காது   சிந்தனையை கூர்மையாக்க முயற்சி செய்யுங்கள்

   அப்துல் கலாமுக்காக ஒருவர் பிராத்தணை செய்ய விரும்பினால் அவர் பிராத்தணை செய்யட்டும்

  அல்லது பிராத்தணையே செய்யக் கூடாது என்று விரும்பினால் அவர் அவ்வாறே இருந்து கொள்ளட்டும்

   யாரும் எவருடைய கருத்தையும் திணிக்க தேவையில்லை 
   நாம் சொன்ன அடிப்படையில் தான் இந்த விசயத்தில் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர் பார்க்கவும் தேவையில்லை

   அவ்வாறு  நடப்பதற்க்கு இந்த சூழல் பொருத்தமற்றது

  காரணம் இந்திய பார்வையில்  அப்துல் கலாம் என்பவர் போற்றுதலுக்குரிய ஒரு மனிதர் தான்  தூற்றுவதற்க்கு உரிய மனிதர் அல்ல

  அது போக முஸ்லிம் சமூகத்தை சாராத நாமே அவரை இந்தளவு மதிக்கும் போது  முஸ்லிம் சமூகம் மட்டும் ஏன் இவர் விசயத்தில் ஏன் இரண்டு நிலையில் இருக்கின்றனர் என்று அவர்களே நம் சமூகத்தை கீழ் நிலையில் நினைக்க முற்படுவர்

         ++++++++++++++++++

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِّنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ ۖ وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَب بَّعْضُكُم بَعْضًا ۚ أَيُحِبُّ أَحَدُكُمْ أَن يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ ۚ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَّحِيمٌ

முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்

ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்

(பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்

அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம்

உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா?

(இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள்

. இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்

நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்

          (அல்குர்ஆன் : 49:12)

               —++++++++—

1393. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்

இறந்தோரை ஏசாதீர்கள்!

ஏனெனில் அவர்கள் தாம் முற்படுத்தியவைகளின் பால் சென்று சேர்ந்துவிட்டார்கள்

ஆயிஷா(ரலி) அறிவித்தார்

                *————–*

         நட்புடன்   JR. இம்தாதி

Just

Valkain vinthai

மாலையில் நடைப் பயிற்சியை
முடித்துக் கொண்டு அந்த தம்பதியினர்
வீட்டுக்கு நடந்து வந்து
கொண்டிருந்தனர். வரும் வழியில் ஒரு
கயிற்றுப் பாலம் ஒன்று இருந்தது.
சற்று இருட்டியதால் இருவரும்
வேகமாக நடக்கத் தொடங்கினர். திடீரென
மழைச் சாரலும் வீசியது. வேகமாக
நடந்து கொண்டிருந்தவர்கள்
ஓடத்தொடங்கினர். கணவர் வேகமாக
ஓடினார்.
கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து
முடிக்கும் போது தான் மனைவி
பாலத்தினை வந்தடைந்தார். மழைச்
சாரலோடு கும்மிருட்டும் சேர்ந்து
வந்ததால் மனைவி பாலத்தை கடக்க
பயப்பட்டாள். அதோடு மின்னலும்
இடியும் சேர்ந்து கொள்ள பாலத்தின்
ஒரு பக்கத்தில் நின்று கணவனை
துணைக்கு அழைத்தால். இருட்டில்
எதுவும் தெரியவில்லை. மின்னல்
மின்னிய போது கணவன் பாலத்தின்
மறுபக்கத்தில் நின்று கொண்டிருப்பது
தெரிந்தது.
தன்னால் முடிந்த வரை சத்தமிட்டு
கணவனை அழைத்தாள். கணவன்
திரும்பிப் பார்க்கவில்லை. அவளுக்கு
அழுகையாய் வந்தது. இப்படி பயந்து
அழைக்கிறேன். என்ன மனிதர் இவர்
திரும்பி கூட பார்க்கவில்லையே என
மிகவும் வருந்தினாள். மிகவும் பயந்து
கொண்டே கண்களை மூடிக் கொண்டு
கடவுளிடம் பாரத்தைப் போட்டு மெல்ல
மெல்ல பாலத்தை கடந்தாள்.
பாலத்தை கடக்கும் போது இப்படி ஒரு
இக்கட்டான நிலமையில் கூட உதவி
செய்யாத கணவனை நினைத்து
வருந்தினாள். ஒரு வழியாக பாலத்தை
கடந்துவிட்டாள். கணவரை
கோபத்தோடு பார்க்கிறாள். அங்கு
கணவர் மழையில் ஒரு பக்கம் உடைந்து
தொங்கிக்கொண்டிருந்த கயிற்றுப்
பாலத்தை தாங்கிப் பிடித்துக்
கொண்டிருந்தார்.
சில சமயம் கணவர் குடும்பத்திற்கு
எதுவும் செய்யாமல் மௌனமாக
இருப்பதாக தோன்றும். ஆனால்
உண்மையிலேயே அவர் தன்
குடும்பத்தை தாங்கிப் பிடித்துக்
கொண்டுதான் இருப்பார். தூரத்தில்
பார்க்கும் போது அன்பு இல்லாதவர்
போல இருந்தாலும் அருகில் சென்று
பார்க்கும் போது தான் அவரின் அன்பு
தெரியவரும்.
வாழ்க்கை ஒரு விசித்திரமான விந்தை.
தூரத்தில் இருப்பது தெளிவாக
தெரிந்தாலும்
அருகில் வரும்போதே பொருள்
புரிகிறது.

Rat problem soln

ஒரு ஊரில் எலித்தொல்லை. அதைப்
பார்த்த ராஜா, ”ஒரு செத்த எலி
கொண்டு வந்தால் பத்து ரூபாய்
தரப்படும்,” என்று அறிவித்தார்.
மக்களும் நிறைய எலிகளைக்
கொன்று பையில் போட்டு
அரண்மனையில் கொடுத்துப் பணம்
பெற்றுச்சென்றனர்.
அரண்மனை துர்நாற்றம் எடுக்க
ஆரம்பித்தது, அரசன் உடனே செத்த
எலியின் வாலைக் கொண்டு வந்தால்
போதும் என்று அறிவித்தார்.
வாலைக் கொண்டு வந்து பரிசு
வாங்கும் மக்களின் எண்ணக்கை
நாளுக்கு நாள் கூடிக் கொண்டே
இருந்தது, ஆனால் எலித்தொல்லை
குறையவில்லை.
இது பற்றி அரசன் தீவிரமாக
விசாரித்ததில் தெரிய வந்தது
பணம் கிடைக்குமே என்று மக்களே
வீட்டில் எலி வளர்க்க ஆரம்பித்து
விட்டார்கள்!
இலவசங்கள் வழங்குவதால் மக்கள்
பிரச்சினைகள் தீர்ந்து விடாது, வேறு
உருவத்தில் உருவெடுக்கும

Rat problem soln

ஒரு ஊரில் எலித்தொல்லை. அதைப்
பார்த்த ராஜா, ”ஒரு செத்த எலி
கொண்டு வந்தால் பத்து ரூபாய்
தரப்படும்,” என்று அறிவித்தார்.
மக்களும் நிறைய எலிகளைக்
கொன்று பையில் போட்டு
அரண்மனையில் கொடுத்துப் பணம்
பெற்றுச்சென்றனர்.
அரண்மனை துர்நாற்றம் எடுக்க
ஆரம்பித்தது, அரசன் உடனே செத்த
எலியின் வாலைக் கொண்டு வந்தால்
போதும் என்று அறிவித்தார்.
வாலைக் கொண்டு வந்து பரிசு
வாங்கும் மக்களின் எண்ணக்கை
நாளுக்கு நாள் கூடிக் கொண்டே
இருந்தது, ஆனால் எலித்தொல்லை
குறையவில்லை.
இது பற்றி அரசன் தீவிரமாக
விசாரித்ததில் தெரிய வந்தது
பணம் கிடைக்குமே என்று மக்களே
வீட்டில் எலி வளர்க்க ஆரம்பித்து
விட்டார்கள்!
இலவசங்கள் வழங்குவதால் மக்கள்
பிரச்சினைகள் தீர்ந்து விடாது, வேறு
உருவத்தில் உருவெடுக்கும

An interesting

Very interesting & meaningful msg to share:

If:
A B C D E F G H I J K LM N O P Q R S T U V W X Y Z
is equal to:
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26

Then,

H+A+R+D+W+O+R+K ;
8+1+18+4+23+15+18+11=98%

K+N+O+W+L+E+D+G+E ;
11+14+15+23+12+5+4+7+5=96%

L+O+V+E;
12+15+22+5 = 54%

L+U+C+K ;
12+21+3+11 = 47%

None of them makes 100%. Then what makes 100%?

Is it Money? NO!

M+O+N+E+Y= 13+15+14+5+25=72%

Leadership? NO!

L+E+A+D+E+R+S+H+I+P= 12+5+1+4+5+18+19+8+9+16=97%

Every problem has a solution, only if we perhaps change our “ATTITUDE”…

A+T+T+I+T+U+D+E ;
1+20+20+9+20+21+4+5 = 100%

It is therefore OUR ATTITUDE towards Life and Work that makes
OUR Life 100% Successful.

image

image

image

image

image

image

image

Post Navigation

%d bloggers like this: