Karim74's Weblog

my articles

Joke j

இது ஒரு உண்மை சம்பவம்
இதய பலகீனமானவர்கள்
கவனமுடன் படிக்கவும்
ஒரு நாள் இரவு 2 ஷோ
பார்த்துவிட்டு
வீட்டுக்கு திரும்பி
கொண்டு இருந்தேன்
.
கிட்ட தட்ட வீட்டை நெருங்கி
கொண்டு
இருந்தேன்.இன்னும் 2 கி.மீ
இருந்தது
வீட்டுக்கு செல்ல, அது
யாரும் இல்லாத
பகுதி , லேசான வௌிச்சம் மட்டும்
இருந்தது .
அப்போது
ஒரு பெண் அலறல் குரல்
கேட்டது .நான்
திடுகிட்டு பைக்கை நிறுத்தினேன்.
தூரத்தில் ஒரு பெண் என்னை
நோக்கி ஒடி
வந்தாள்.
அருகே வந்து என்னிடம் ” சார்
ஒருத்தன்
என்னை ஃபாலோ பண்ணி
துரத்தறான் சார்
காப்பாத்துங்க பிளிஸ் ”
என கூறினாள்.
நான் எங்கே என கேட்டேன் .
அதோ வரான் பாருங்க அவன்
தான் என்றாள்.
என் அருகில் வந்தான் .
நான் அவனிடம் சார் ஏன்
இந்த பெண்ணை
ஃபாலோ பண்ணறீங்க ?
போயிடுங்க என்றேன்.
அவனோ உன் வேலயா பாருடா
இல்ல அடி
தான் வாங்குவ என்றான்.
வாக்குவாதம் முற்றியது
அவன் வெறி
பிடித்து அருகில் இருந்த இரும்பு
கம்பி யால் என்னை அடித்தான்
.பயங்கர
வலி,இப்போது எனக்கு கோவம் வந்து
அருகில் இருந்த தடியால் அவனை
தாக்க
தொடங்கினேன். அடி
தாங்க முடியாமல்
அவன் அலறினான் (அடிச்சது
நானாச்சே ) .
அப்போது சத்தம் கேட்டு அக்கம்
பக்கம்
இருந்தவர்கள் அங்கு வந்து
விட்டனர்.அவன்
அங்கிருந்து ஓடி மறைந்தான் .
அந்த பெண்
எனக்கு கண் கலங்கியபடி நன்றி
கூறினாள்.
அங்கிருந்த அனைவரும் என்னை
பாராட்டினார்கள்.
உன்ன மாதிரி நாலு பேரு
இருந்த
போதும் இந்தியா வல்லரசு
ஆயிடும்பா
என்று ஆளாளுக்கு புகழ்தனர்.
அப்போது தான் தலையில் ஏதோ
வழிவது
உணர்ந்தேன் .தெட்டு
பார்த்தேன் ரத்தம்
வழிந்தது .
சிறிது நேரத்தில் முகம் முழுவதும்
வழிந்தது .ஒழுகிய ரத்தம் என்
வாயிலும்
சென்றது .
“உப்பு நீர் ” போல இருந்தது .
எனக்கு
ஆச்சர்யம் தாங்கவில்லை
இப்போது தட தட வென முகம்
முழுவதும்
கொட்டியது .
திடுகிட்டு கண் விழி த்து
பார்த்தேன் .
எங்கள் வீடு மாடு என் முகத்தை
கோமியத்தால் அபிஷேகம்
செய்து
கொண்டு இருந்தது . ச்சே
சே சே எல்லாம்
நடந்தது கனவிலயா
ச்சே
Moral : மாடு
தொழுவத்தில் படுத்து
கொண்டு கனவு
காண கூடாது

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: