Karim74's Weblog

my articles

Archive for the month “May, 2015”

My visit to pagoda point. Yerkad

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

Advertisements

படித்ததில் பிடித்தது

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரையை
துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.
தரையை துடைத்துக் காட்டச் சொன்னார்கள்.
நன்றாகத் துடைத்தான்.
அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில்
அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி
கேட்டார்கள். “ஈ மெயிலா? எனக்கு ஈ மெயில் இண்டர்
நெட்டெல்லாம் தெரியாதே” என்றான் துடைக்க வந்தவன்.
“கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க
விரும்புகிறவனுக்கு ஈ மெயில் முகவரி இல்லையா? ச்சே!”
என்று அவனை அனுப்பி விட்டார்கள்.
வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று
தெரியவில்லை. கையில் 10 டாலர்கள் இருந்தன.
அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான்.
பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான்.
10 டாலர் லாபம் கிடத்தது. மீண்டும் வெங்காயம் வாங்கி
மீண்டும் விற்பனை.
இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில்
பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.
இந்தச் சூழ்நிலையில் ஒரு புதிய வங்கிக் கணக்கு
தொடங்குவது சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம்
பேச வந்திருந்தார். அவருடைய ஈமெயில் முகவரி கேட்டார்.
வியாபாரி, “ஈமெயில் முகவரி இல்லை” என்று பதிலளிக்க,
“ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு
முன்னேறி விட்டீர்களா? உங்களுக்கு மட்டும் ஈமெயில்,
இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்…?” என்று
ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.
“அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில்
தரையை துடைத்துக் கொண்டிருப்பேன்” என்றார் வியாபாரி !!!
(படித்ததில் பிடித்தது)

நல்ல படம் மற்றும் சிலவற்றின் பயண்கள்

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

image

அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்

அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்
***************************************************
படித்து விட்டு கண்டிப்பாக உங்கள் நண்பர்களுடன் ஷேர் செய்து கொள்ளுங்கள்

1) பாஸ்ட் புட் கடைகள் வைத்திருக்கும் நாங்கள் அன்று வாங்கிய சிக்கன் மட்டுமே உபயோகப்படுத்துவதில்லை .. 2 அல்லது 3 நாட்களுக்கு முன் வாங்கிய மிஞ்சிய சிக்கனை தான் அதிகமாக யூஸ் செய்கிறோம் .. அதை வினிகரில் கழுவி யூஸ் பண்ணும்போது அந்த கேட்டு போன வாடையை கஸ்டமர்கள் அறிவதில்லை …

2)சிக்கன் ரைஸ் செய்யும்போது வெள்ளையாக உள்ள சிக்கனை சிகப்பாக மாற்ற ஆரஞ்சு பவுடரை யூஸ் பண்றோம் .. ஆனால் அது ஒரு தடை செய்யப்பட பொருள் .. அந்த ஆரஞ்சு பவுடரை உங்கள் கையில் கொட்டி திருப்பி கை கழுவினால் கூட அந்த சிகப்பு சாயம் உங்கள் கையில் 2 நாட்களுக்கு இருக்கும் .. அப்ப அது உங்கள் வைத்துக்குள் போனால் ???

3) சோயா சாட்ஸ் .. இதன் விலை அதிகமாக இருப்பதால் இதை நாங்கள் அப்படியே யூஸ் பண்ணுவதில்லை .. மாறாக தண்ணியோ அல்லது ஒரு வாரத்திற்கு முன்னர் யூஸ் பண்ணின என்னையோ கலந்து செய்றோம் ..

4) எந்த பாஸ்ட் புட் கடையிலும் சன் பிளவர் எண்ணை யூஸ் பண்ணுவதில்லை .. பாமாயில் தான் யூஸ் பண்றோம் ..

5) ரைஸ் கடாயில் யூஸ் பண்ணும் பொது சோரு கடாயில் ஓட்ட கூடாது என்பதற்காக அதிக அளவு பாமாயிலை அதில் கொட்டுகிறோம் ..

6)இன்னொன்னு சொன்ன நம்ப மாட்டிங்க … அந்த ரைஸ் போட்டு கிண்டும் கடாயீலை நாங்கள் ஒரு வாரத்திற்கு கழுவ மாட்டோம் .. காரணம் அதில் உள்ள என்னை பசை போக கூடாது என்பதற்காக .. நாங்கள் கழுவி எண்ணை பசை போய்விட்டால் அடுத்த நாள் எங்களுக்கு அதிக கேஸ் வேஸ்டாகிவிடும் ..

7)அஜினமோட்டோ .. இதை அதிகமாக யூஸ் பண்றோம் .. உடலுக்கு கேடு உண்டாக்கும் பொருள் .. இதை தொட்டு உங்கள் நாக்கில் வைத்தால் அந்த இடம் மரத்து விடும் .. சோதித்து பாருங்கள் ..

8)வெள்ளை பெப்பர் .. இதில் வெண்மை நிறத்திற்காக கோல மாவு கலப்படம் செய்ய படுகிறது .. அதை தான் நாங்கள் உபயோகப்படுகிறோம் ..

9)தக்காளி சாஸ் .. இதுவும் நீண்ட நாள் ஸ்டாக் வைத்த , காலாவதியான சாஸ் விலை கம்மியாக கிடைப்பதால் அதை யூஸ் பண்றோம் ..

10)சில்லி சாஸ் .. அத கிட்ட பொய் மோர்ந்து பார்த்தா முகம் சுளிக்கிற அளவுக்கு கேட்ட வாடை அடிக்கும் ..

இது தான் .. நாங்கள் பாஸ்ட் பபுட் செய்ய யூஸ் பண்ணும் பொருட்கள் .. 5 நிமிசத்துல 8 plate போடுவோம் .. ஒன்னு 50 ருபாயினு வித்தா 400 ருபாய் சம்பாரிப்போம் .. அத நானும் சாப்பிட்டு ஏன் உடலும் கெட்டு விட்டது விட்டது .. மற்றவர்களின் உடலையும் கெடுக்குரெனெ என என் மனசாட்சி உறுத்தியது .. அதனால் அதை மூடிவிட்டு 8000 ருபாய் சம்பளத்திற்கு நிம்மதியாக வேலைக்கு செல்கிறேன் …

– – தினேஷ் (பாஸ்ட் புட் கடை வைத்து இருந்தவர் ).
read dis..
Vry impt

கோவையிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் வன பத்திரகாளி அம்மன் கோவில் அமைந்துள்ளது

கண்டிப்பாக படிக்கவும் .பகிரவும்

கோவையிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் வன பத்திரகாளி அம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் சென்று கிடா வெட்டி உறவினர்களையும் நண்பர்களையும் அழைத்து விருந்து படைத்தது உபசரிக்கும் ஸ்தலமாக இந்த கோவில் விளங்குகிறது.

எங்கள் உறவினர் ஒருவர் கிடா வெட்டுக்கு வரச்சொன்னார்கள். நானும் எனது சித்தி மகனும் (என்னை விட சிறிது வயதில் பெரியவர் அதனால் அவரை அண்ணன் என்று அழைப்பேன்) சென்றிருந்தோம். கிடா வெட்டி மற்ற வேலைகளை கவனித்து முடிக்க மதியம் ஆகிவிடும் சிறிது நேரம் அருகே அழகாக ஓடும் பவானி ஆற்றில் குளித்து விட்டு வரலாம் என்று இருவரும் ஆற்றில் குளிக்க கிளம்பினோம்.

என் அண்ணன் என்று சொன்னேன் அல்லவா அவரை பற்றி ஒரு சிறிய அறிமுகம். அவர் ஒரு சிறந்த நீச்சல் வீரர். திருசெந்தூர் சென்றால் நான் கடற்கரையில் நின்று வேடிக்கை பார்ப்பேன் அவர் ” கொஞ்சம் இரு சற்றே விளையாடி விட்டு வருகிறேன்” என்று கடலில் குதித்து கண்ணுக்கு தெரியாத தூரம் வரை நீந்தி சென்றுவிட்டு திரும்பி வருவார்.

பவானி ஆற்றில் நான் இடுப்பளவு தண்ணீரில் நின்று குளித்து கொண்டிருந்தேன் அவர் ஆழமான பகுதிக்கு கூட அனாயசமாக நீந்தி சென்று விட்டு வந்து கொண்டிருந்தார். திடீர் என்று என்னை நோக்கி நீந்தி வந்தார். “வா போகலாம்” என்றார். வெயில் அதிகாமாக இருந்ததால் எனக்கு தண்ணீரை விட்டு எழுந்து வர மனமில்லை. “சாப்பாடு ரெடியாக இன்னும் நேரம் இருக்கு கொஞ்சநேரம் கழிச்சு போலாமே” என்றேன்.

“வாடா போகலாம்” என்று கோபமாக என்னை பார்த்து கத்தினார். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. சரி என்று நானும் எழுந்து கரைக்கு போகலாம் என்று எழுந்த போது என் அருகே குளித்து கொண்டிருந்த இளைஞன் ஒருவன் திடீர் என்று தண்ணீருக்குள் மூழ்க ஆரம்பித்தான். ஆனால் சரசரவென்று வேகமாக தண்ணீர் அவனை வேகமாக இழுத்து சென்று விட்டது.

அந்த நிகழ்வை பார்த்த பின் என்னால் நிற்க கூட முடியவில்லை. அண்ணனின் தோளை பிடித்து கை தாங்கலாக கரைக்கு வரும்போது கேட்டேன். ” ஏன் கோபமா கத்தினீங்க” என்று. அதற்கு அவர் “இங்கே என்னமோ தப்பு நடக்குது தண்ணீருக்குள் நீந்திகிட்டிருந்த போது யாரோ ரெண்டு பேர் என்னோட கால பிடிச்சி இழுத்தானுக, நான் எட்டி உதைத்து விட்டு கரைக்கு வந்து விட்டேன்” என்று கூறினார்.

அகோரிகள்

அன்று சாப்பிட கூட பிடிக்கவில்லை. வெளியே வந்த பிறகு நண்பர்கள் சிலரிடம் நடந்ததை சொன்னோம். அதற்கு அவர்கள் “ஆமாம் இங்கே சிலர் இருக்கிறார்கள் குளிக்க செல்பவர்களை காலை பிடித்து இழுத்து தண்ணீருக்குள் இருக்கும் பாறை இடுக்குகளில் சிக்கவைத்து விடுவார்கள் பிறகு உறவினர்களிடம் பிணத்தை எடுத்து கொடுக்க பேரம் பேசுவார்கள்” என்று சொன்னார்கள். நாங்களும் மீண்டும் ஆற்றங்கரைக்கு சென்று என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் என்று சென்றோம். அங்கே சிலர் அழுது கொண்டிருந்தார்கள். அவர்களை சுற்றி ஒரு நான்கு பேர் இருக்கும் ” இங்கே அடித்து செல்பவர்களின் பிணம் மேலே வர சான்சே இல்ல இங்க ரெண்டு பேர் இருக்காங்க வேணும்னா தண்ணிக்குள்ள குதிச்சி தேடி எடுத்து கொடுப்பாங்க ஆனா அதுக்கு கொஞ்சம் செலவு அதிகமா ஆகும், நீங்களே பாதீங்கள்ள கொஞ்சம் ஏமாந்தா உயிர் போயிடும்” என்று பேரம் பேசி கொண்டிருந்தார்கள்.

என்ன நடக்குதுன்னு புரியல. ஆனா ஒரு ரிக்வெஸ்ட். மேட்டுபாளையம் போனா தயவு செஞ்சு அந்த ஆத்தில மட்டும் காலை வைக்காதீங்க. நீங்க நல்லா இருந்தா தானே உங்கள் குடும்பம் சந்தோசமா இருக்கும்.

ஆனா அந்த ஆத்தில அடிச்சிகிட்டு போற செய்தி மட்டும் ஒஞ்ச பாடில்லை     kadantha 27.4. 15 aam thedhi muthal 6. 5 . 15 varai intha sambavam thodarnthu nadanthu konndu irukkirathu ithuvarai eralamana  siruvargalin uyir poivittathu.kadantha sila dhinangalagaok  kitathatta 20 kum merpattavargalin uyir poi irukirathu. antha vaarathil mattum 8 siruvargal iranthullanar.

Please neenga aedhavadhu pannunga ungalala mudiyum….
Pls ….
Pls….
Pls……
9003074000
9003075000
Indha number  pudhiya thalaimurai channel number idhuku mudinja alavuku anupite irunga friends..please…..

22 – 26 வயது ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது எது?

22 – 26 வயது ஆண்களுக்கு மிகவும்
கடினமான வயது எது?
1) உங்கள் காதலிக்கு திருமணம் ஆகி
இருக்கும்.
2) அப்போது தான் வேலை தேட
ஆரம்பித்திருப்பீர்கள். அதற்குள்,பெரியவர்களின்
பார்வையெல்லாம்
” இதெல்லாம் எங்க உறுப்படப்போது? ” என்பது
போன்றே இருக்கும்.
3) டீன் ஏஜ் பசங்கலெல்லாம் , அவர்கள்
கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளத்
தயங்குவார்கள்.உங்களுக்கு வயதாகி
விட்டது போல் எண்ணுவார்கள்.
4) கார்ட்டூனை ரசிப்பது போல்
செய்திகளையும்
ரசிப்பீர்கள்.
5) உடல் பருமன் ஏறாமல் , நீங்கள் விரும்பிய
அனைத்தையும் உங்களால் சாப்பிட
முடியாது.
6) தினமும் shave செய்யாவிட்டால் ,
வாலில்லா குரங்கைப் போல் இருப்பீர்கள்.
7) ஞாயிற்று கிழமைகளில் விளையாடும்
கிரிக்கெட் மேட்ச் க்கு உங்களை கூப்பிட
உங்கள் தெரு இளவட்டங்கள் மறந்து
விடுவார்கள்.
உறவினர் வீடுகளுக்குச் சென்றாலோ , சுப
நிகழ்ச்சிகளுக்கு சென்றாலோ
அத்தைமார்கலெல்லாம் எப்போது திருமணம்
என்பார்கள்?மாமாக்களோ உன் career பத்தி என்ன
முடிவு பண்ணியிருக்க என்பார்கள்?
9) இந்த உலகை வெல்வதற்கான அத்தனை
தன்னம்பிக்கையும் உங்களிடம்
நிறைந்திருக்கும்.ஆனால் சாதிப்பதற்கான
வாய்ப்புகள் மட்டும் குறைவாக இருக்கும்.
10) இந்த உலகைப் பற்றி உங்களுக்கு
பள்ளிகளில் என்னக் கற்பிக்கப் பட்டதோ , அது
அத்தனையும் ஒன்றுமே இல்லை என்பது
உங்களுக்கு தெரியவந்திருக்கும்.
11) வேலைக்காக எழுதும் தேர்வுகளில்
தேர்ச்சி பெற்ற பின்னர் கூட , வேலை
கிடைத்திருக்காது.
12) சிபாரிசு என்றவுடன் வேலை
கிடைக்கும்.இங்கு எல்லாமே அரசியல் தான்
என்பதை புரிந்துக்கொள்வீர்கள்.
13) காதலுக்கு கண்கள் உண்டு என்பீர்கள்.காதல
ை விட நட்புச் சிறந்தது என்று உணர்வீர்கள் .
14) இங்கு எதுவுமே எளிதில் இலவசமாக
கிடைத்து விடாது என்பதை உணர்ந்துக்
கொள்வீர்கள். உங்கள் மீது நீங்கள்
வைத்திருக்கும் அதீத நம்பிக்கை மட்டுமே
உங்கள் மனசாட்சியை வழி நடத்தும்.
15) இப்படி ஒரு வாழ்க்கையைத் தான்
எதிர்க்கொள்ளப் போகிறோம் என்று சற்றும்
எதிர்பார்க்காத ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக்
கொண்டிருப்பீர்கள்..!

இஞ்சினியரிங் சாங்ஸ்

இஞ்சினியரிங் சாங்ஸ் :
_________________________

EEE :
➡” மின்சாரம் என் மீது பாய்கின்றதே”⬅

ECE :
➡” டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா” ⬅

CIVIL :
  ➡” சின்ன வீடா வரட்டும் பெரிய வீடா வரட்டுமா “⬅

CS :
  ➡ ” கூகுள் கூகுள் பண்ணிப் பாத்தேன் உலகத்திலே “⬅

MARINE :
    ➡” அந்த அரபிக் கடலோரம் ஒரு அழகை கண்டனே ” ⬅

AME(automobile):
  ➡ ” ஸ்பீடு ஸ்பீடு ஸ்பீடு வேணும் ஸ்பீடு காட்டிப் போடா நீ ” ⬅

TEXTILE :
   ➡” சேலையில வீடு கட்டவா சேந்து வாசிப்போம்” ⬅

FAS(fire and safety) :
      ➡ “தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா ” ⬅

Bio Medical :
   ➡ ” ஒரு கூடை சன் லைட் ஒரு கூடு மூன் லைட்” ⬅

MECH :
      ➡ ” இரும்பிலே ஒரு இதயம் முளைத்ததோ “⬅

AERO :
    ➡” வானம் என்ன வானம் தொட்டு விடலாம்” ⬅

ஒட்டு மொத்த இஞ்சினியரிங் சாங் :
______________________
      👉  “ஊதுங்கடா சங்கு நான் தண்டசோறு கிங்கு.. ” 👈

வானம் பார்த்த பூமியான ராமநாதபுரம் மாவட்டத்தில்

[6:28pm, 11/05/2015] ‪+966 50 253 8437‬: வானம் பார்த்த பூமியான ராமநாதபுரம் மாவட்டத்தில் பழத்தோட்டங்கள் அமைத்து வளமான பூமியாக மாற்றி நல்ல விளைச்சல் கண்டுள்ளனர் பஞ்சாப் விவசாயிகள்.

ராமநாதபுரத்தில் இருந்து பார்த்திபனூர் சென்று, அங்கிருந்து அபிராமம். அபிராமத்தில் இருந்து லாந்தை கிராமத்துக்கு பேருந்துகள் இல்லாததால் ஷேர் ஆட்டோவில் சாலையின் இருபுறமும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சீமை கருவேலம் மரங்கள் சூழ்ந் திருப்பதை பார்த்தவாறு, லாந்தை ஊராட்சியை நெருங்கியதும் முற்றிலும் புதிய உலகில் நுழைந் ததைப்போல வரவேற்கிறது பஞ்சாப் விவசாயிகளின்
“அகல் சேவா பழத்தோட்டம்”.

`மொத்தம் 300 ஏக்கர் நிலம். இதில் பஞ்சாபை சேர்ந்த 20 பேர் விவசாயம் செய்றோம். மாம்பழம், பலாப்பழம், கொய்யா, நெல்லி, சப்போட்டா, தென்னை, முந்திரி, சீதா, மாதுளை, எலுமிச்சை, ஈச்சம்பழம், பப்பாளி என இப்பகுதியில் நன்கு வளரக்கூடிய வகைகளை தேர்ந்தெடுத்து, கடந்த 5 ஆண்டுகளாக வளர்த்து வருகிறோம்.

இது தவிர தர்ப்பூசணி, வெள்ளரி எனப் பருவத்துக்கேற்ற தோட்டப் பயிர்களையும் வளர்க்கிறோம் என மூச்சு விடாமல் பேசிக்கொண்டே, தோட்டங்களை சுற்றிக் காட்டினார் சரப்ஜி சிங். ஒரு கி.மீ. நடந்த பின்னர், டிராக்டரில் இருந்து இறங்கி வந்து வரவேற்ற 60 வயதான தர்சன் சிங், ‘ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்துக்கு நானும், நண்பர் மோகன்சிங்கும் முதலில் வந்தோம். இந்த இடம் முழுவதும் கருவேலம் மரங்களாக அப்போது இருந்தது. ஜே.சி.பி. இயந்திரம் மூலம் சுத்தம் செய்யவே 3 மாதம் ஆயிடுச்சு. ஆரம்பத்தில் உள்ளூர் கிராம மக்கள் கருவேல மரங்களை அகற்றி விட்டு சிங்குகள் என்ன செய்யப் போறாங்கன்னு கேலியாக பேசினர்.

கொஞ்சம் கொஞ்சமா மரங்கள் வளர ஆரம்பிச்சு போன வருஷம் மாம்பழம் 6 டன், கொய்யா 3 டன், பப்பாளி, பலாப்பழம், முந்திரி ஆகியவை 5 டன் என்று உற்பத்தி செய்த பழங்களை ஏற்றுமதி செய்தோம். பின்பு உள்ளூர் கிராம மக்கள் தங்களோட நிலங்களில் உளுந்து, மிளகாய், கடலைன்னு நம்பிக்கை யோட விவசாயம் செய்ய ஆரம் பிச்சிருக்காங்க. இப்ப எங்கள் தோட்டத்தில் பத்து உள்ளூர் விவசாயிகளுக்கும் வேலை கொடுத் திருக்கிறோம்’ என்றார்.

பஞ்சாப் விவசாயத்துக்கு பெயர் பெற்ற மாநிலம். இருந்தும் தமிழகத் தில் மிகவும் வறட்சியான ராமநாதபுரத்தை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் எனக் கேட்டதற்கு தர்சன் சிங் மீண்டும் பேசத் தொடங்கினார். பஞ்சாபில் ஒரு ஏக்கர் விவசாய நிலம் குறைந்தது   ரூ. 20 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கும். இங்கே அதே விலையில் 100 ஏக்கர் நிலம் வாங்க முடியும். பழத்தோட்டத்துக்கு தேவையான தண்ணீரை கிணறுகள் அமைத்து, அதில் இருந்து சொட்டுநீர் பாசன முறைகளை பயன்படுத்துறோம். கிடைக்கும் மழை நீரை குளம் அமைத்தும் சேகரித்துக் கொள்வோம்.

மண்ணில் வறட்சி என்று எதுவும் கிடையாது. பாலைவனமாகவே இருந்தாலும் அங்கேயும் சில தாவரங்களும், மரங்களும் வளரும். வறட்சி நம் மனதில்தான் இருக்கக்கூடாது என அர்த்தமாய் சிரித்தார் தர்சன் சிங்.
[6:28pm, 11/05/2015] ‪+966 50 253 8437‬: m.tamil.thehindu.com/tamilnadu/வறட்சிக்குப்-பெயர்-பெற்ற-ராமநாதபுரம்-மாவட்டத்தில்-பழத்தோட்டம்-வளமான-பூமியாக-மாற்றிய-பஞ்சாப்-விவசாயிகள்/article7190329.ece

தொழில் செய்ய ஆர்வமுடைய தொழில்முனைவோர்களுக்கு லாபகரமான தொழில்களை தேர்வு செய்ய 12,500 தொழில்களின் பட்டியல்

தொழில் செய்ய ஆர்வமுடைய தொழில்முனைவோர்களுக்கு லாபகரமான தொழில்களை தேர்வு செய்ய 12,500 தொழில்களின் பட்டியல் ( LIST OF 12,500 PROJECTS ). எங்களிடம் உள்ளது.பட்டியலை பெற எங்கள் ஈமெயில் மூலம் அணுகவும்.
நீங்கள் தேர்வு செய்த தொழிலை அரசு மானியத்துடன் கூடிய வங்கி கடன் பெற்று தொழில் துவங்க ஆலோசனை மற்றும் திட்ட அறிக்கை தயார் செய்து வழங்கப்படும்.
தொழில் முனைவோருக்கு வழங்கும் சேவைகள் :
சரியான தொழிலை தேர்ந்தெடுத்தல்.
எந்திரங்கள் தேர்வு செய்தல்.
மூலப் பொருட்கள் மற்றும் சப்ளையர் விவரங்கள்.
திட்ட அறிக்கை தயார் செய்தல் ( வங்கி ).
SSI பதிவு செய்தல்
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சான்றிதல் பெறுதல்
VAT – TIN நெம்பர் பெறுதல்
கூட்டு தொழில் உடன்பாட்டு அறிக்கை தயார் செய்தல்
வாடகை ஒப்பந்தம் தயார் செய்தல்
அரசு வழங்கும் பல்வேறு வகையான மானியங்கள் பெற உதவி செய்தல் (NEEDS , UYEGP ,PMEGP , MUDRA Bank)
தொடர்புக்கு :
P.S  Business Solutions
#12, BHARATHIYAAR  STREET,
KAVANGARAI,
CHENNAI-66.
Cell : 8122003171
Email : psbusinesssolutions2015@gmail.com

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு. இன்று காலை சரியாக 11 அளவில் நீண்ட நாட்களாக உயிர் ஊசலாடி கொண்டு இருந்த நீதி என்ற ஒன்று பெங்களூர்  பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் திரு குமாரசாமி அவர்கள் கரத்தால் மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டது. அதன் பிரதி பலனாக தமிழகத்தில் நீதியை 18 வருடமாக நீதியை  காப்பாற்றிய புரட்டு தலைவி அவர்கள் நாளை மருதினம் முதல்வராக பதவி ஏற்க உள்ளார்கள். ஒன்றே ஒன்று நினைவில் அண்ணாதுரை அவர்கள் கூறியது நிதியை நீட்டினால் நீதி கிடைக்கும். அவால்களால் எப்போதும் அவாளுக்கு தண்டனை தரப்படுவது சாத்தியமற்றது. மனம் கனக்கிறது. 18 வருடம் முட்டாள்களாய் மக்கள்…….

Post Navigation

%d bloggers like this: