Karim74's Weblog

my articles

இன்னாலில்லாஹி வஇன்னா ராஜிவூன்

[4/3, 12:41 AM] Iqubal: Wa alaikkum assalam
wa rahamathullahi
wa barakathuhu
Jumma Mubarak
[4/3, 8:07 AM] ‪+91 99949 66949‬: [06:29, 4/3/2015]  +91 98429 31246 : Mouv faizrullah hajrath
Mouv valiyullah hajr
Abdur rahman moghinar
Abdur raheem hajr viruthachalam(farmanullah sah)
Abusali hajra
Syed ibrahim haj
Ali ahmad hajrath
Ansari HAJRATH
Kalee rahman dawoodi hajra
[06:45, 4/3/2015] Syed Abuthahir: 💢💢💢💢💢💢💢

இறந்தவர்கள் 
     பெயரகள்

1 Mouv faizrullah
    hajrath
2.Mouv valiyullah hajr
3. Abdur rahman 
    Modhinar
4. Abdur raheem hajr .
    viruthachalam
  (farmanullah sah)
5. Abusali hajra
6. Syed ibrahim haj
7 . Ali ahmad hajrath
8.  Ansari HAJRATH
9. Kalee rahman.
   dawoodi hajra

P🌍PULAR xPREs🚒
[4/3, 8:07 AM] ‪+91 99949 66949‬: கொடைக்கானலுக்கு சென்று திரும்பும் வழியில் சித்தையன் கோட்டைக்கு அருகில் நடைபெற்ற சாலை விபத்தில் பள்ள பட்டி மக்தூமிய்யா அரபுக்கல்லூரியைச் ஆசிரியர்களும் மாணவர்களுமாக 9 பேர் வபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி. நிகழ்ச்சி இரவு 1 மணிக்கு நடைபெற்றுள்ளது. அனைவரது உடலும் திண்டுக்கல் மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளதாக திண்டுல்லில்ருந்து ரஹமதுல்லாஹ் மவ்லானா தெரிவிக்கிறார். யா அல்லாஹ். இது என்ன சோதனை?
[4/3, 8:07 AM] ‪+91 99949 66949‬: Inna lillahi va inna ilaihi rajioon. Allah avargalin paavangalai mannithu avargalin mannarayai suvana poongavaga aakuvanaga!
[4/3, 8:07 AM] ‪+91 99949 66949‬: Mouv faizrullah hajrath
Mouv valiyullah hajr
Abdur rahman moghinar
Abdur raheem hajr viruthachalam(farmanullah sah)
Abusali hajra
Syed ibrahim haj
Ali ahmad hajrath
Ansari HAJRATH
Kalee rahman dawoodi hajra
[4/3, 8:10 AM] ‪+91 99949 66949‬: யா அல்லாஹ்!! எங்களிடத்திலிருக்கும் மார்க்கஅறிஞர்களின் சுனக்கத்தில், இந்த இழப்பினை நாங்கள் எப்படி ஈடுசெய்வோம் யாஅல்லாஹ்!!  இன்னாலில்லாஹி வஇன்னா ராஜிவூன்
[4/3, 8:47 AM] ‪+91 99949 66949‬: யாஅல்லாஹ் எங்களை விட்டும் பிரிந்து விட்ட ஆலிம் பெருமக்களின் பாவங்களை மன்னிப்பாயாக அவர்கள் இந்த சமுதாயத்திற்க்கு ஆற்றிய அனைத்து சேைவகளையும் ஏற்றுக்கொள்வாயாக அவர்களின் குடும்பத்தாகளுக்கு அழகிய பொருமையை தருவாயாக  இது போன்ற விபத்துக்களை விட்டும் அனைவரையும் காப்பாற்றவாயாக  உன் பக்கம் அழைத்துக்கொண்ட ஆலிம் பெருமக்களுக்கு சொர்க்க வாழ்வை கொடுப்பாயாக ஆமீன் ஆமீன் ஆமீன்
[4/3, 8:47 AM] ‪+91 99949 66949‬: விபத்தில் வபாத்தான உலமாக்கள்&மாணவர்களின் குடும்பத்தாருக்கு இமாம்கள் பேரவை தனது ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறது.
[4/3, 8:58 AM] ‪+91 99949 66949‬: இவர்களின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து வுயர்ந்த சொர்க்கத்தை கொடுத்தருள்வானாக..இமாம்கள் ஜும்ஆவில் துஆ செய்யவும்.By: M.G.S.மஹ்லரி

Posted from WordPress for Android

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: