Karim74's Weblog

my articles

கொலைவெறின்னா?

மகன்: அப்பா,எனக்கு ஒரு சந்தேகம்?  அப்பா: ம்…கேளுப்பா?  மகன்:  கோபம்- னா என்ன?
கொலைவெறின்னா என்னப்பா?  அப்பா:  அதுவா…உங்க அம்மா நமக்கு தினமும் காலைல”உப்புமா” செஞ்சு கொடுக்குறாளே, அதான் – ப்பா “கோபம்”. அதே உப்புமாவே நைட்டுக்கும் திங்க சொல்லுறாளே, அதுதான் \\\”கொலவெறி\\\”  மனைவி:  என்ன பேசிகிட்டு இருக்கீங்க.உப்புமா ரெடியாயிடுச்சு… சீக்கிரம் சாப்பிட வாங்க. அப்பா : நம்மள கொல்லாம விடமாட்டா மகனே…!

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: