Karim74's Weblog

my articles

நம்ம மொழி செம்மொழி

நம்ம மொழி செம்மொழி. # அம்மா மூன்றெழுத்து # அப்பா மூன்றெழுத்து # தம்பி மூன்றெழுத்து # அக்கா மூன்றெழுத்து # தங்கை மூன்றெழுத்து # மகன் மூன்றெழுத்து # மகள் மூன்றெழுத்து # காதலி மூன்றெழுத்து # மனைவி மூன்றெழுத்து # தாத்தா மூன்றெழுத்து # பாட்டி மூன்றெழுத்து இவையனைத்தும் அடங்கிய # உறவு மூன்றெழுத்து உறவில் மேம்படும் # பாசம் மூன்றெழுத்து பாசத்தில் விளையும் # அன்பு மூன்றெழுத்து அன்பில் வழியும் # காதல் மூன்றெழுத்து காதலில் வரும் # வெற்றி மூன்றெழுத்து # தோல்வி யும் மூன்றெழுத்து காதல் தரும் வலியால்வரும் # வேதனை மூன்றெழுத்து வேதனையின் உச்சகட்டத்தால் வரும் # சாதல் மூன்றெழுத்து சாதலில் பறிபோகும் # உயிர் மூன்றெழுத்து.. இது நான் எழுதிய # கவிதை என்றால் மூன்றெழுத்து.. இது # அருமை என்றால் அதுவும் மூன்றெழுத்து # மொக்கை என்றால் அதுவும் மூன்றெழுத்தே.. # நட்பு என்ற மூன்றெழுத்தால் இணைந்து இதைப்படித்த அனைவருக்கும் என் # நன்றி .. #நன்றி யும் மூன்றெழுத்தே …! # மூன்று ம் மூன்றெழுத்தே……..!!! # இவை அத்துனையும் உள்ளடக்கிய தமிழ் உம் மூன்றெழுத்து…!!

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: