Karim74's Weblog

my articles

ஒரு குட்டி கதை

ஒரு குட்டி கதை
😇கடவுள்: கழுதையைப்
படைத்து அதனிடம் சொன்னார். “நீ
கழுதையாகப் பிறந்து, நாள் முழுவதும்
பொதி சுமப்பாய். உனக்கு சிந்திக்கும் திறனே கிடையாது. புல்லைத்
தின்று 50 ஆண்டுகள் வாழ்வாய்.”
கழுதை: கழுதையாகப் பிறந்து 50 ஆண்டுகள் வாழ விருப்பமில்லை. 20 ஆண்டுகளே போதும்.
😇கடவுள்: அப்படியே ஆகட்டும்.
😇கடவுள்: 🐕நாயைப் படைத்து அதனிடம்
சொன்னார். “நீ 🚶மனிதனின்
வீட்டை பாதுகாத்து அவனுக்கு நல்ல
நண்பனாய் இருப்பாய். 🚶மனிதன் தரும்
மிச்ச மீதிகளை உண்டு 30 ஆண்டுகள் வாழ்வாய்.”
🐕நாய்: 30 ஆண்டுகள் எனக்கு அதிகம். 15 ஆண்டுகளே போதும்.
😇கடவுள்: அப்படியே ஆகட்டும்.
😇கடவுள்: குரங்கைப் படைத்து அதனிடம்
சொன்னார். “நீ 🌳மரங்களில்

கிளைக்கு கிளை தாவி குழந்தைகளை மகிழ்விப்பாய். 20 ஆண்டுகள் உயிர் வாழ்வாய்.”
குரங்கு: எனக்கு 10
வருடங்களே போதும் சாமி.
😇கடவுள்: அப்படியே ஆகட்டும்.
😇கடவுள்: 🚶மனிதனைப் படைத்தார். “நீ
சிந்திக்கும் ஆற்றலுடன் பிறப்பாய். உன்
அறிவைப் பயன்படுத்தி எல்லா உயிர்களையும் உன் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவருவாய். 20 ஆண்டுகள் உயிர் வாழ்வாய்.”
🚶மனிதன்: “😇சாமி. 20 வருடம் எனக்கு ரொம்ப குறைவு.
கழுதை 🚫வேண்டாமென்று சொன்ன 30 ⌛வருடங்களையும், 🐕நாயின் 15 வருடங்களையும், 🐵குரங்கின் 10 வருடங்களையும் எனக்குத் தாருங்கள்.”
😇கடவுள்: அப்படியே ஆகட்டும்.
* அன்றிலிருந்து 🚶மனிதன் 20 வருடங்கள்
🚶மனிதனாகவும்,
* பின் 👫திருமணம் செய்து 30 ஆண்டுகள் 🐴கழுதையைப்
போல குடும்பப் 💰பாரம் சுமந்தும்,
* 👪குழந்தைகள் வளர்ந்த பின் 15 ஆண்டுகள்
🐕நாயைப் போல 🏠வீட்டைப் பாதுகாத்தும்,
* கடைசிப் பத்து வருடங்கள் 🐵குரங்கைப் போல தன் ஒவ்வொரு 👨மகன் அல்லது 👩மகள் வீ டு சென்று 👶பேரக் குழந்தைகளை 😄மகிழ்விக்கிறான்…!!!
🎋💫〽🍉
If you like…  .this story…  share …..it….👪

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: