Karim74's Weblog

my articles

டாடி எனக்கு ஒரு டவுட்டு கிரிக்கெட்ல நம்மள நல்லா ஏமாத்தறாங்கப்பா … எப்படி தெரியுமா..!! 1. கையில Ball-ஐ வெச்சுகிட்டே No Ball-ன்னு சொல்வாங்க., 2. ஒரு Over-க்கு ஆறு Ball-ன்னு சொல்வாங்க., ஆனா ஒரு Ball தான் இருக்கும். 3. All Out-ன்னு சொல்லுவாங்க.., ஆனா 10 பேர் தான் Out ஆகி இருப்பாங்க.. 4.அம்பயர் ஒரு கைய தூக்கினா ஒரு Batsman அவுட்.., ரெண்டு கையயும் தூக்கினா Six.. ( லாஜிக் இடிக்குதே..!! ) 5. Goal Keeper-ன்னா கோல் விழாம தடுக்கணும்.. அப்ப.., Wicket Keeper விக்கெட் விழாம தடுக்கணும் தானே…! ஆனா அவரே ஏன் Out பண்ணுறாரு..? 6. சில ஒவர் மட்டும் Powerplay- னு சொல்றாங்களே.. அப்போ, மீதி ஒவர் எல்லாம் பவர் இல்லாம இருட்டிலயா விளையாடுறாங்க?? 7. ஒருத்தரை மட்டும் Night Watchman-னு சொல்வாங்க.. ஆனா அவரும் மேட்ச் முடிஞ்ச Ground-ஐ காவல் காக்காம ரூம்க்கு தூங்க போயிடுவாரு.. 8. Tea Break-னு சொல்வாங்க.. ஆனா கூல் ட்ரிக்ஸ் தான் குடிப்பாங்க.. 9. என்னதான் எல்லா பக்கமும் Light எரிஞ்சாலும்., ஒரு பக்கத்தை மட்டும் “OFF ” Sideனு தான் சொல்வாங்க.. 10.ஆட்டம் முடிஞ்ச உடனே ஒருத்தரை மட்டும் தான் ” Man of the Match “- ன்னு சொல்லுறாங்க.. அப்ப மீதி பேரெல்லாம் Women-ஆ..? சொல்லுங்கள் டாடி சொல்லுங்கள்…

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: